Browsing Tag

india

இந்­தி­யாவில் பஸ் – லொறி மோதலில் 11 பேர் பலி

இந்­தி­யாவின் ராஜஸ்தான் மாநி­லத்தில் நேற்று பஸ் ஒன்றும் லொறி­யொன்றும் மோதிக்­கொண்­டதால் 11 பேர் உயி­ரி­ழந்­த­துடன் மேலும் 15 பேர் காய­ம­டைந்­துள்­ள­னர். ராஜஸ்­தானின் பிகா­னர் மாவட்­டத்தில் இச்­சம்­பவம் இடம்­பெற்­றுள்­ளது.…
Read More...

வாள் சுழற்றி நடனமாடிய இந்திய அமைச்சர் ஸ்மிரிதி இரானி (வீடியோ)

இந்­திய மத்­திய அமைச்சர் ஸ்மிரிதி இரானி, குஜ­ராத்தில் நடை­பெற்ற கலா­சார விழாவில் வாள் எடுத்து சுழற்றி நடனம் ஆடிய காட்சி அடங்­கிய வீடியோ சமூக வலைத்­த­ளங்­களில் வேக­மாக பர­வி­யது. ஸ்மிரிதி இரானி முன்னாள் நடிகை ஆவார். 43 வய­தான அவர்…
Read More...

மூன்று தினங்களுக்குள் பங்களாதேஷ் அணியை இன்னிங்ஸால் தோல்வியடையச் செய்த இந்தியா

இந்தூர் ஹொல்கார் விளை­யாட்­ட­ரங்கில் நடை­பெற்ற முத­லா­வது டெஸ்ட் கிரிக்கெட் போட்­டியில் சக­ல­து­றை­க­ளிலும் பங்­க­ளா­தேஷை விஞ்­சிய இந்­தியா மூன்று தினங்­க­ளுக்குள் ஓர் இன்னிங்ஸ் மற்றும் 130 ஓட்­டங்­களால் அபார வெற்­றி­யீட்­டி­யது.…
Read More...

கோட்டாபயவுக்கு இந்தியப் பிரதமர் மோடி வாழ்த்து

ஜனாதிபதித் தேர்தலில் வெற்றி பெற்ற கோட்டாபய ராஜபக்ஷவுக்கு இந்திய பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்துத் தெரிவித்துள்ளார். "இரு நாடுகளுக்கும் பிரஜைகளுக்கும் இடையிலான சகோதரத்துவ உறவையும், பிராந்தியத்தில் சமாதானம், சுபீட்சம், பாதுகாப்பு ஆகியவற்றை…
Read More...

பிஸ்னஸ் கார்ட் இணையத்தில் பரவியதன் மூலம் அதிக தொழில்வாய்ப்புகளைப் பெற்ற வீட்டுப் பணிப்பெண்

இந்தியாவைச் சேர்ந்த வீட்டுப் பணிப்பெண் ஒருவரின் பிஸ்னஸ் கார்ட் மூலம்; அவருக்கு ஏராளமான வேலை வாய்ப்புகள் கிடைத்துள்ளனவாம். புனே நகரத்தைச்சேர்ந்த கீதா கேல் எனும் இவர் வீடுகளில் பணிப்பெண்ணாக தொழில்புரிபவர். அண்மையில் இவர் தனது வேலையை…
Read More...

பங்­க­ளாதேஷ் 150 ஓட்­டங்­க­ளுக்கு சுருண்­டது இந்­தியா 86 ஓட்­டங்­க­ளுக்கு ஒரு விக்கெட்

இந்தூர், ஹொல்கார் விளை­யாட்­ட­ரங்கில் நேற்று ஆரம்­ப­மான முத­லா­வது டெஸ்ட் கிரிக்கெட் போட்­டியில் இந்­திய அணியின் பந்­து­வீச்­சா­ளர்­க­ளிடம் திண­றிய பங்­க­ளாதேஷ் அணி; அதன் முத­லா­வது இன்­னிங்ஸில் 150 ஓட்­டங்­க­ளுக்கு சுருண்­டது. மொஹமத் ஷமி,…
Read More...

சபரிமலையில் அனைத்து வயது பெண்களையும் அனுமதிப்பதற்கு எதிரான வழக்கு 7 நீதிபதிகள் அமர்வுக்கு மாற்றம்:…

சபரிமலை ஐயப்பன் கோவிலுக்குள் 10 முதல் 50 வயது வரையிலான பெண்களுக்கு அனுமதி மறுக்கப்படுவதற்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கை 7 நீதிபதிகள் கொண்ட அமர்வுக்கு இந்திய உச்ச நீதிமன்றம் மாற்றிள்ளது, கேரளாவில் உள்ள சபரிமலை ஐயப்பன்…
Read More...

மனை­வி­யுடன் உல்­லா­ச­மாக இருந்­ததை செல்­போனில் வீடியோ எடுத்த தமி­ழக பொறி­யி­ய­லாளர் கைது!

மனை­வி­யுடன் உல்­லா­ச­மாக இருந்­ததை செல்­போனில் வீடியோ எடுத்த பொறி­யி­ய­லா­ளரை தமி­ழக பொலிஸார் கைது செய்து விசா­ரணை நடத்தி வரு­கின்­றனர். புதுவை பார­தி­நகர் பகு­தியை சேர்ந்த 25 வயது பட்­ட­தாரி பெண்­ணுக்கும் திருக்­கோ­விலூர் பகு­தியை…
Read More...

பிரித்தானிய இளவரசர் சார்ள்ஸ் இந்தியாவுக்கு விஜயம்

பிரித்தானிய முடிக்குரிய இளவரசர் சார்ள்ஸ் இரு நாள் விஜயம் மேற்கொண்டு இந்தியாவுக்குச் சென்றுள்ளார். புதுடில்லியிலுள்ள சீக்கிய வழிபாட்டுத் தலமொன்றுக்கு இளவரசர் சார்ள்ஸ் இன்று செல்வதையும் மின்சாரத்தில் இயங்கம் முச்சக்கர வானத்தில் பயணம்…
Read More...

ஆண் போன்று வேட­மிட்டு யுவ­தி­களை பாலியல் துஷ்­பி­ர­யோகம் செய்த பெண் கைது!

ஆண் போன்று வேட­மிட்டுக் கொண்டு, பாலியல் சாத­னங்­கங்கள் மூலம் இளம் யுவ­தி­களை பாலியல் துஷ்­பி­ர­யோ­கத்­துக்கு உட்­ப­டுத்­தி­ய­தாகக் கூறப்­படும் பெண்­ணொ­ரு­வரை இந்­தி­யாவின் ஆந்­திர மாநில பொலிஸார் கைது செய்­துள்­ளனர். ஆந்­திர…
Read More...
error: Content is protected !!