Browsing Tag

india

பயங்கரவாத ஒழிப்புக்காக இலங்கைக்கு இந்தியாவின் உதவி!

புதிய ஜனாதிபதியின் 'சுபீட்சத்தின் நோக்கு' வேலைத்திட்டத்துக்கு இந்தியா பூரண ஒத்துழைப்பு வழங்குமென இந்திய பிரதமர் நரேந்திரமோடி தெரிவித்துள்ளதுடன் இலங்கையின் புதிய ஜனாதிபதி தமது வேலைத்திட்டங்களை வெற்றிகரமாக முன்னெடுப்பதற்கு தமது அரசாங்கம் பூரண…
Read More...

தோனியின் எதிர்காலம் ஐ.பி.எல்.லில் தங்கியிருக்கிறது -பயிற்றுநர் ரவி சாஸ்திரி

இந்­திய கிரிக்கெட் வீரர் மஹேந்த்ர சிங் தோனியின் எதிர்­கால இரு­பது 20 கிரிக்கெட் வாய்ப்பு இண்­டியன் ப்றீமியர் லீக் கிரிக்கெட் போட்­டி­க­ளிலே தங்­கி­யி­ருப்­ப­தாக தலைமைப் பயிற்­றுநர் ரவி சாஸ்­திரி தெரி­வித்­துள்ளார்.…
Read More...

மஹாராஷ்டிரா முதலமைச்சராக உத்தவ் தாக்கரே இன்று பதவியேற்கிறார்!

இந்­தி­யாவின் மஹா­ராஷ்­டிரா மாநி­லத்தில், சிவ­சேனா, தேசி­ய­வாத காங்­கிரஸ், காங்­கிரஸ் கூட்­டணி ஆட்சி அமைக்­கி­றது. இன்று வியா­ழக்­கி­ழமை மும்பை தாதர் சிவா­ஜிபார்க் மைதா­னத்தில் நடக்கும் விழாவில் உத்தவ் தாக்­கரே முத­ல­மைச்­ச­ராக…
Read More...

பஞ்சாப் குருநானக் பல்கலைக்கழக மாணவிகள் நடனம்

இந்­தி­யாவின் பஞ்சாப் மாநி­லத்தின் அமிர்­த­சரஸ் நக­ரி­லுள்ள குரு­நானக் பல்­க­லைக்­க­ழ­கத்தின் 50 ஆண்டு நிறைவை முன்­னிட்டு கடந்த ஞாயிற்­றுக்­கி­ழமை நடை­பெற்ற வைப­வ­மொன்றில் மாண­விகள் பாரம்­ப­ரிய நட­ன­மா­டு­வதை படங்களில் காணலாம்.…
Read More...

நோயாளியின் 7.4 கிலோகிராம் சிறுநீரகத்தை அகற்றிய மருத்துவர்கள்

நோயாளி ஒருவரின் உடலிலிருந்து 7.4 கிலோகிராம் எடையுள்ள சிறுநீரகத்தை இந்திய மருத்துவர்கள் அகற்றியுள்ளனர். இந்தியாவில் ஒருவரின் உடலிலிருந்து அகற்றப்பட்டு மிகப் பொரிய சிறுநீரகம் இது எனக் கருதப்படுகிறது. சுராசரியாக மனித சிறுநீரகம் 120 கிராம்…
Read More...

சபரிமலைக்கு புறப்பட்ட பெண் மீது மிளகு,  மிளகாய்ப் பொடி ஸ்பிறே தாக்குதல்

சபரிமலைக்கு செல்வதற்கு பெண்ணியவாதி திருப்தி தேசாய் இன்று கொச்சி விமான நிலையம் வந்தார். இவருடன் வந்துள்ள பிந்து அம்மிணி மீது மிளகாய்ப் பொடி தூவியதால் பதட்டம் ஏற்பட்டுள்ளது. சபரிமலைக்கு 50 வயதுக்கு கீழுள்ள பெண்கள் மட்டுமே செல்ல…
Read More...

ரெஹானா பாத்திமா சபரிமலை செல்வதற்கு பாதுகாப்பு வழங்க பொலிஸார் மறுப்பு

சபரிமலை ஐயப்பன் கோயிலுக்கு செல்வதற்கு பாதுகாப்புக் கோரி கேரள பொலிஸாருக்கு சமூக செயற்பாட்டாளர் ரெஹானா பாத்திமா கடிதம் எழுதியுள்ளார். ஆனால், ரெஹானா பாத்திமாவுக்கு பாதுகாப்பு தர முடியாது என்று கேரள மாநில பொலிஸார் தெரிவித்துள்ளனர்.…
Read More...

நான் பேசும் தமிழை புரிந்து கொள்ளாமல் வழக்கு போடுகிறார்கள் தலைமறைவான நித்தியானந்தா புதிய வீடியோவில்…

தான் பேசும் தமிழை புரிந்து கொள்­ளாமல் வழக்கு போடு­வ­தாக நித்தி­யா­னந்தா வெளி­யிட்­டுள்ள புதிய வீடி­யோவில் கூறி­யுள்ளார். சாமியார் நித்தி­யா­னந்தா மற்றும் அவ­ரது ஆசி­ரமம் மீதான சர்ச்­சைகள் நாளுக்கு நாள் அதி­க­ரித்த வண்ணம் உள்­ளன.…
Read More...

21 வயதில் நீதிபதியாகும் இளைஞர் மயங்க் பிரதாப் சிங்

இந்­தி­யாவைச் சேர்ந்த இளைஞர் ஒருவர், 21 வயதில் நீதி­ப­தி­யாக பத­வி­யேற்­க­வுள்ளார். மயங்க் பிரதாப் சிங் எனும் இந்த இளைஞர், ராஜஸ்­தானில் நீதி­பதி பத­விக்கு பரீட்சை எழு­திய முதல் முயற்­சி­யி­லேயே வெற்றி பெற்­றுள்ளார். ராஜஸ்­தானில்…
Read More...

ஆண்கள் பிரிவில் இந்தியா சம்பியன் பட்டத்தை தக்கவைத்தது பெண்கள் பிரிவில் முதல் தடவையாக கென்யா…

(எம்.எம்.சில்­வெஸ்டர்) இந்­தி­யாவின் சென்­னையில் நடை­பெற்ற 5ஆவது ரோல் போல் உலகக் கிண்ணப் போட்­டி­களில் ஆண்கள் பிரிவில் இந்­தி­யாவும், பெண்கள் பிரிவில் கென்­யாவும் உலக சம்­பி­ய­னா­கின. ஐ.சி.எப். உள்­ளக விளை­யாட்­ட­ரங்கில் கடந்த 15…
Read More...
error: Content is protected !!