Browsing Tag

indian parliament election

உத்தரகாண்ட் கேதார்நாத் ஆலயத்தில் மோடி விடிய விடிய தியானம்

ஆன்­மிக பய­ண­மாக உத்­த­ரகாண்ட் பகு­தி­யி­லுள்ள கேதார்நாத் ஆல­யத்­திற்கு சென்ற பிர­தமர் மோடி இரவு முழு­வதும் தொடர் தியா­னத்தை மேற்­கொண்டார். மக்­க­ளவைத் தேர்­தலை முன்­னிட்டு கடந்த 2 மாத கால­மாக தீவிர பிரச்­சா­ரத்தில் ஈடு­பட்­டி­ருந்த…
Read More...

5 ஆம் கட்ட தேர்தலுக்கான பிரச்சாரம் ஓய்ந்தது; 51 மக்களவை தொகுதிகளில் இன்று வாக்குப் பதிவு

நாடா­ளு­மன்ற மக்­க­ள­வைக்கு 51 தொகு­தி­களில் 5-ஆம் கட்­ட­மாக நடை­பெ­ற­வுள்ள தேர்­த­லுக்­கான பிரச்­சாரம் நேற்று முன்­தினம் மாலை­யுடன் ஓய்ந்­தது. இன்று வாக்குப் பதிவு நடை­பெ­று­கி­றது. நாடா­ளு­மன்ற மக்­க­ள­வையில் உள்ள 543 இடங்­க­ளுக்கு…
Read More...

தமிழகம் உட்பட 12 மாநிலங்களின் 95 தொகுதிகளில் இன்று வாக்குப் பதிவு

தமிழகம் உட்பட 12 மாநிலங்களில் மொத்தம் 95 தொகுதிகளில் இன்று 18 ஆம் திகதி வாக்குப் பதிவு நடைபெறவுள்ளது. ஆந்­திரப் பிர­தேசம், அரு­ணா­சலப் பிர­தேசம், அஸ்ஸாம், பிகார், சத்­தீஸ்கர், ஜம்­மு-­–காஷ்மீர், மகா­ராஷ்­டிரம் உள்­ளிட்ட மாநி­லங்­களில் கடந்த…
Read More...

‘பி.எம். நரேந்திர மோடி’ திரைப்படத்துக்கு திடீர் தடை; தேர்தல் ஆணையம் உத்தரவு

பிரதமர் நரேந்திர மோடியின் வாழ்க்கையை விளக்கும் வகையில் எடுக்கப்பட்டுள்ள ‘பி.எம். நரேந்திர மோடி’ எனும் திரைப்படத்தை தேர்தல் முடியும் வரை வெளியிடக் கூடாது என்று தேர்தல் ஆணையம் நேற்று அதிரடியாக உத்தரவு பிறப்பித்தது. நாடாளுமன்றத்…
Read More...

வாரணாசியில் மோடியை எதிர்த்து 111 விவசாயிகள் போட்டி

நாடா­ளு­மன்றத் தேர்­தலில் பிர­தமர் நரேந்­திர மோடியை எதிர்த்து வார­ணாசி தொகு­தியில் 111 விவ­சா­யிகள் போட்­டி­யி­ட­வுள்­ள­தாக விவ­சாய சங்க தலைவர் அய்­யாக்­கண்ணு தெரி­வித்­துள்ளார். வார­ணாசி தொகு­தியில் போட்­டி­யிடப் போவ­தாக பிர­தமர் மோடி…
Read More...
error: Content is protected !!