Browsing Tag

Japan

83 இலட்சம் ரூபாவுக்கு விற்பனையாகிய நண்டு

ஜப்­பானில் நண்டு ஒன்று 50 இலட்சம் ஜப்­பா­னிய யென்­க­ளுக்கு (சுமார் 83 இலட்சம் இலங்கை ரூபா) கடந்த 7 ஆம் திகதி ஏலத்தில் விற்­ப­னை­யா­கி­யுள்­ளது. இது ஓர் உலக சாத­னை­யாக இருக்­கலாம் எனத் தெரிவிக்­கப்­ப­டு­கி­றது. இட்­ஸு­கி­போஷி…
Read More...

ஜப்பானிய படையினரின் பாலியல் அடிமைகள் தொடர்பான ஆவணப்படம் ஜப்பானிய திரைப்பட விழாவில்…

இரண்டாம் உலக யுத்த காலத்தில் ஜப்­பா­னிய படை­யி­னரால் பாலியல் தேவை­க­ளுக்­காக பல­வந்­த­மாக பயன்­ப­டுத்­தப்­பட்ட பெண்கள் தொடர்­பான ஆவணப் பட­மொன்று ஜப்­பானில் நடை­பெ­ற­வுள்ள திரைப்­பட விழா ஒன்றில் காண்­பிக்­கப்­ப­ட­வுள்­ளது. கொரியா…
Read More...

ஜப்பானிய சக்கரவர்த்தி நருஹிட்டோ முடிசூடினார்: ஜனாதிபதி மைத்திரி  உட்பட பல நாடுகளின் தலைவர்கள்…

பாரியார் சக்கரவரித்தின மசாக்கோவுடன் சக்கரவர்த்தி நருஹிட்டோ ஜப்பானிய சக்கரவர்த்தி நருஹிட்டோ இன்று முடிசூடினார்: நருஹிட்டோவின் தந்தையான அகிஹிட்டோ கடந்த மே மாதம் சக்கரவர்த்தி பதவியிலிருந்து விலகியதையடுத்து 59 வயதான…
Read More...

உலகக் கிண்ண றக்பி அரை இறுதிகளில் விளையாட இங்கிலாந்து, நியூஸிலாந்து, வேல்ஸ், தென் ஆபிரிக்கா தகுதி

ஜப்­பானில் நடை­பெற்­று­வரும் 9ஆவது உலகக் கிண்ண றக்பி போட்­டி­களின் அரை இறுதி ஆட்­டங்­களில் விளை­யா­டு­வ­தற்கு முன்னாள் சம்­பியன் இங்­கி­லாந்து, நடப்பு சம்­பியன் நியூ­ஸி­லாந்து, வேல்ஸ், தென் ஆபி­ரிக்கா ஆகிய நாடுகள் தகு­தி­பெற்­றுள்­ளன.…
Read More...

ஜப்பானில் ஹகிபிஸ் சூறாவளியினால் 56 பேர் பலி!

ஜப்­பானில் ஹகிபிஸ் சூறா­வ­ளி­யினால் உயி­ரி­ழந்­த­வர்­களின் எண்­ணிக்கை 56 ஆக அதி­க­ரித்­துள்­ளது. ஹகிபிஸ் சூறாவளி கடந்த சனிக்­கி­ழமை கடு­மை­யாக தாக்­கி­யது. ஜப்­பா­னி­லுள்ள 47 பிராந்­தி­யங்­களில் 36 பிராந்­தி­யங்­களில் கடந்த 60…
Read More...

ஜப்பானை தாக்கிய ஹகிபிஸ் (Hagibis) சூறாவளி!

ஜப்பானை இன்று (12) தாக்கிய ஹகிபிஸ் (Hagibis) சூறாவளி தலைநகரான டோக்கியோவின் தென்மேற்கில் பலத்த சேதங்களை ஏற்படுத்தியுள்ளன.மணிக்கு 216 கிலோ மீட்டர் வேகத்தில் பலத்த காற்று வீசியது, இதன் காரணமாக சுமார் 50 ஆயிரம் மக்கள் வீடுகளை வெளியேறி நிவாரண…
Read More...

றக்பி உலக கிண்ணத் தொடரின் இரு போட்டிகள் சூறாவளி அச்சுறுத்தலால் இரத்து

ஜப்­பானின் சில பகு­தி­களில் ஹகிபிஸ் சூறா­வளி அச்­சு­றுத்தல் உள்­ளதால் உலகக் கிண்ண றக்பி போட்­டி கள் இரண்டை ஏற்­பாட்­டா­ளர்கள் இரத் துச் செய்­துள்­ளனர். நாளை சனிக்­கி­ழமை இங்­கி­லாந்­துக்கும் பிரான்­ஸுக்கும் இடை­யி­லான போட்­டி­யையும்,…
Read More...

மீள்வருகையில் ஜோகோவிச் சம்பியனானார் தியெமுக்கு சீன பகிரங்க டென்னிஸ் பட்டம்

டோக்­கி­யோவில் கோட்­டோவில் அமைந்­துள்ள ஏரியேக் டென்னிஸ் அரங்கில் ஞாயி­றன்று நிறை­வு­பெற்ற ஜப்பான் பகி­ரங்க டென்னிஸ் போட்­டி­களின் ஆடவர் ஒற்­றையர் பிரிவில் முதல் நிலை வீரர் நொவாக் ஜோகோவிச் சம்­பி­ய­னானார். ஐக்­கிய அமெ­ரிக்க…
Read More...

ஜப்பானில் பேஜர்கள் இன்று இறுதியாக ஒலித்தன

ஜப்பானில் செயற்பட்ட கடைசி பேஜர் தொலைத்தொடர்பு சாதனங்கள் இன்று கடைசியாக ஒலித்தன. செல்லிடத் தொலைபேசிகள் பரவலாகுவதற்கு முன்னர் பேஜர் எனும் தொலைத்தொடர்பு சாதனம் பிரச்சித்தடைந்திருந்தது. 1950 மற்றும் 1960களில் உருவாக்கப்பட்ட பேஜர்கள்…
Read More...

ரஷ்யாவை இலகுவாக வென்றது சமோவா

ஜப்­பானில் நடை­பெற்­று­வரும் உலகக் கிண்ண றக்­பியில் ஏ குழு­வுக்­கான நேற்­றைய போட்­டியில் ரஷ்­யாவை எதிர்த்­தா­டிய சமோவா 34 – 9 என்ற புள்­ளிகள் அடிப்­ப­டையில் வெற்­றி­பெற்­றது. சோல்ட்­டாமா, கும­காயா றக்பி விளை­யாட்­ட­ரங்கில் நடை­பெற்ற…
Read More...
error: Content is protected !!