Browsing Tag

Jayalalithaa

ஆரம்பமான ‘தலைவி’ படப்பிடிப்பு

முன்னாள் தமிழக முதலமைச்சர் ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாற்றை இயக்குநர் ஏ.எல்.விஜய், பெரியபட்ஜெட்டில் திரைப்படமாக இயக்குகிறார். இதனை விஷின்துரி, ஷாலிஸ் ஆர்.சிங் ஆகியோர் தயாரிக்கிறார்கள். ஜி.வி.பிரகாஷ் இசை அமைக்கிறார். மதன் கார்க்கி…
Read More...

ஜெயலலிதா தொடர்பான திரைப்படத்துக்கு இந்தியிலும் தலைவி எனப் பெயர்

தமி­ழக முன்னாள் முத­ல­மைச்சர் ஜெய­ல­லி­தாவின் வாழ்க்கை வர­லாற்றை அடிப்­ப­டை­யாகக் கொண்ட தலைவி படத்­துக்கு இந்­தி­யிலும் தலைவி என பெய­ரிடத் தீர்­மா­னிக்­கப்­பட்­டுள்­ளது. இப்­ப­டத்தில் பிர­தான வேடத்தில் நடிக்கும் கங்­கணா ரணாவத்…
Read More...

ஜெயலலிதா பற்றிய மற்றுமொரு படம்

மறைந்த தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாறை ஏற்கெனவே இயக்குனர் விஜய் ‘தலைவி’ என்ற பெயரிலும், இயக்குனர் பிரியதர்ஷினி ‘THE IRON LADY’ என்ற பெயரிலும் இயக்கி வரும் நிலையில் ஜெயலலிதா வாழ்க்கை வரலாறை மற்றுமொரு படமாக ஜெகதீஸ்வர ரெட்டி…
Read More...

என் வாழ்க்கையும் ஜெயலலிதா வாழ்க்கையும் ஒன்றுதான் – கங்கனா ரனாவத்

விஜய் இயக்கத்தில் ஜெயலலிதா வாழ்க்கை படத்தில் ஜெயலலிதாவாக நடிக்கும் கங்கனா ரனாவத், தனது வாழ்க்கையும் ஜெயலலிதா வாழ்க்கையும் ஒத்துப்போவதாக தெரிவித்துள்ளார். தமிழக முன்னாள் முதல் அமைச்சர் ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாற்றுத் திரைப்படம் ‘தலைவி’ என்ற…
Read More...
error: Content is protected !!