Browsing Tag

Kandy

ஒரே பிரசவத்தில் நான்கு பிள்ளைகளுக்கு தாயான தேவிகா உதயாங்கனி

கண்டி அல­வத்­து­கொடை விலான உட­கம பிர­தே­சத்தில் வசிக்கும் தேவிகா உத­யாங்­கனி ஜய­சூ­ரிய என்ற பெண் ஒரே பிர­ச­வத்தில் நான்கு சிசுக்­களை பெற்­றெ­டுத்­துள்ளார். பேரா­தனை வைத்­தியசாலையில் மேற்­படி நான்கு குழந்­தை­களையும் அவர்…
Read More...

‘தும்பு’ என்ற போர்வையில் இரு கொள்கலன்களில் ஈராக்குக்கு ஏற்றுமதி செய்யப்படவிருந்த…

ரெ.கிறிஷ்­ணகாந் தும்பு என்ற போர்­வையில் ஈராக்­குக்கு ஏற்­று­மதி செய்ய முற்­பட்ட சுமார் 35 ஆயிரம் கிலோகிராம் பாவ­னைக்கு உத­வாத தேயிலைத் தூள் அடங்­கிய இரண்டு 40 அடி நீள கொள்­கலன்கள் சுங்­கத்தின் இடர் முகா­மைத்­துவ பிரி­வி­னரால்…
Read More...

ரிக்கெற் வழங்காத பஸ் நடத்துனரிடம் 20,000 ரூபாவை இலஞ்சமாகக் கோரிய 3 இ.போ.ச பரிசோதகர்கள் கைது

(செ.தேன்­மொழி) இலங்கை போக்­கு­வ­ரத்துச் சபையின் கண்டி பிராந்­திய அலு­வ­ல­கத்தில் பரி­சோ­த­கர்­க­ளாக கட­மை­யற்­றிய மூவர் இலஞ்சம் பெற்ற குற்­றச்­சாட்டில் கைது செய்­யப்­பட்­டுள்­ளனர். பஸ்ஸில் பய­ணிகள் இரு­வ­ருக்கு ரிக்கெற் வழங்­காமல்…
Read More...

உடல்நலம் குன்றிய யானையை நேர்த்திக் கடனுக்காக கண்டி தலதா மாளிகை ஆலய ஊர்வலத்தில் ஈடுபடுத்தியதனை…

(ரெ.கிறிஷ்­ணகாந்) உடல்­நலம் குறைந்­து­வரும் டிகிரி என்ற 70 வய­தான வயோ­திப யானை நேர்த்திக் கட­னுக்­காக கண்டி தலதா மாளிகை விஷ்ணு ஆலய ஊர்­வ­லத்தில் ஈடு­ப­டுத்­தி­ய­தனை, குறித்த யானை கொடு­மைப்­ப­டுத்­தப்­ப­டு­வ­தாக விலங்கு ஆர்­வ­லர்கள்…
Read More...

தாக்குதல்களுக்கு மறைமுகமாக ஆதரவளித்தவர்கள் யார்?விரைவில் கண்டறியப்பட வேண்டும்- கர்தினால் மெல்கம்…

(ரெ.கிறிஷ்­ண­காந்த) கண்டி தலதா மாளி­கைக்கு முன்­பாக தொடர்ச்­சி­யான உணவு தவிர்ப்பு போராட்­டத்தை மேற்­கொண்­டி­ருந்த அத்­து­ர­லியே ரத்ன தேரரைப் பார்­வை­யி­டு­வ­தற்­காக பேராயர் கர்­தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்­டகை இன்று ­காலை சென்­றி­ருந்தார்.…
Read More...

அத்துரலியே ரதன தேரர் உண்ணாவிரதம்: ரிஷாத் பதியுதீன், ஹிஸ்புல்லாஹ், அஸாத் சாலியை நீக்குமாறு…

நாடாளுமன்ற உறுப்பினர் அத்துரலியே ரதன தேரர், தலதா மாளிகைக்கு முன்னால் இன்று காலை உண்ணாவிரதப் போராட்டத்தை ஆரம்பித்துள்ளார். அமைச்சர் ரிஷாத் பதியுதீன், கிழக்கு மாகாண ஆளுநர் எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லாஹ், மேல் மாகாண ஆளுநர் அசாத் சாலி ஆகியோரை…
Read More...

கண்டிய பாரம்பரிய உடையை அணிந்து கண்டி தலதா மாளிகைக்கு அருகில் காணப்பட்ட வெளிநாட்டவர்களை எதிர்த்த…

வெளி­நாட்­ட­வர்கள் சிலர் கண்­டிய (உட­ரட்ட நிலமே) பாரம்­ப­ரிய உடையை அணிந்து கண்டி தலதா மாளி­கைக்கு அரு­கி­லுள்ள வாவிக்கு அண்­மையில் குறித்த உடையை அவ­ம­திக்கும் வகை­யிலும், ஆபா­ச­மா­கவும் செயற்­பட்டு ஒளிப்­ப­திவு செய்­து­கொண்­டி­ருந்­தாகக்…
Read More...
error: Content is protected !!