Browsing Tag

Kavin

பிக்பொஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டது குறித்து கவின்

‘பிக்பொஸ்’ நிகழ்ச்சியில் கலந்துகொண்ட நடிகர் கவின் ‘பிக்ெபாஸ்’ வீட்டில் சர்ச்சைகளில் சிக்கினாலும், சமூகவலைதளத்தில் அதிக ரசிகர்களைக் கொண்டிருந்தவர். அதிக முறை நாமினேட் செய்யப்பட்ட போதும் தொடர்ந்து காப்பாற்றப்பட்டு வந்தார். எனவே…
Read More...

இறுதிச் சுற்றுக்கான நேரடி நுழைவு யாருக்கு? பிக்பொஸ் வீட்டில் கதகளி ஆடும் கமல்

(ஏ.எம். சாஜித் அஹமட்) இறு­திச்­சுற்­றுக்­கான நாட்கள் நெருங்க நெருங்க பிக்பொஸ் வீட்டின் டாஸ்­குகள் சூடு­பி­டிக்கத் தொடங்­கி­யி­ருக்­கின்­றன. வழ­மைக்கு மாற்­ற­மாக வேறு ஒரு கோணத்தில் பிக்பொஸ் வீட்டின் செயற்­பா­டுகள் பய­ணித்துக்…
Read More...

இன்னும் இருபது நாட்கள்: பிக்பொஸ் வீட்டில் கமலின் திட்டம் என்னவாக இருக்கும்?

-ஏ.எம். சாஜித் அஹமட்- ஒரு வழி­யாக சேரனை இர­க­சிய அறைக்குள் அனுப்­பி­விட்டார் கமல். இவ்­வாரம் பிக்பொஸ் வீட்டில் சிறப்­பான பல சம்­ப­வங்கள் நடந்­தேறிக் கொண்­டி­ருக்­கின்­றன.வீட்டில் நடப்­ப­வற்றை சேரன் பார்த்துக் கொண்­டி­ருக்க, பலரும்…
Read More...

லொஸ்லியா, கவின்: சாத்தியப்படுமா இவ்வார பிக்பொஸ் வெளியேற்றம்?

- ஏ.எம். சாஜித் அஹமட் - சென்ற வாரம் பிக்பொஸ் வீட்டை விட்டு யாரும் வெளியேறவில்லை. வீட் டில் இருப்பவர்களுக்குத் தெரியாமல் கமல் ஆடிய நாடகம் நன்றாகவே பலித் திருந்தது. ஆனால் இந்­த­வாரம் யாரோ ஒருவர் வெளியே­றித்தான் ஆக வேண்­டு­மென கமல்…
Read More...

திருப்­பங்­களை தேடும் பிக்பொஸ் வீட்டில் கமலின் ஆட்டம் ஆரம்பம்

- ஏ.எம். சாஜித் அஹமட் - பிக்பொஸ் வீட்­டி­லி­ருந்து தற்­கொலை முயற்­சியில் ஈடு­பட்­ட­ தாக கூறி மது­மிதா வெளி­யேற்­றப்­பட்டார். வீட்டின் தலை­வ­ராக இருந்த மது­மி­தாவின் வெளி­யேற்றம் பிக்பொஸ் வீட்டின் புதிய விதி­மு­றை­யாக மாறி­விட்­டது.…
Read More...
error: Content is protected !!