Browsing Tag

kolly wood

11 தோற்றங்களில் நடிக்கும் யோகி பாபு

புகழ்மணி இயக்கத்தில் உருவாகும் ‘காவி ஆவி நடுவுல தேவி’ படத்தில் யோகி பாபு 11 தோற்றங்களில் நடிக்கிறார். பல படங்களுக்கு வசனம் எழுதிய புகழ்மணி, ‘காவி ஆவி நடுவுல தேவி’ என்ற புதிய படத்தை டைரக்டு செய்து இருக்கிறார். இதில், யோகி பாபு 11…
Read More...

யாரை காப்­பாற்ற தர்ஷன் வெளியேற்­றப்­பட்டார்? காலம் பதில் சொல்­லுமா பிக்பொஸ்?

-ஏ.எம். சாஜித் அஹமட்- (அநே­க­மான எல்லா பார்­வை­யா­ளர்­களும் தர்­ஷனின் வெளியேற்­றத்­தினைப் பற்றி விமர்­சிக்கும் நிலை­யினை அவ­தா­னிக்­கையில், கமல் கூறும் மக்கள் எங்கே வசிக்­கி­றார்கள் எனும் சந்­தேகம் மேலோங்­கு­கி­றது).…
Read More...

சின்னத்திரைக்கு வரும் சாந்தினி தமிழரசன்

நடிகை சாந்தினி, விஜய் டிவியில் ஒளிபரப்பாகவுள்ள ‘தாழம்பூ’ சீரியலின் மூலம் சின்னத்திரையில் அடியெடுத்து வைக்கிறார். நடிகை சாந்தினி தமிழரசன் சென்னையில் பிறந்து வளர்ந்தவர். தந்தையின் பெயர் ‘தமிழ் அரசன்’ விசுவல் கம்யூனிகேஷன் படித்தவர்.…
Read More...

கவர்ச்சியைக் குறைத்து நடிப்பை வெளிப்படுத்தும் கதா பாத்திரங்களில் நடிப்பேன் -யாஷிகா ஆனந்த்

‘‘கவர்ச்சியைக் குறைத்துக­்கொண்டு, நடிப்பை வெளிப்படுத்துகிற கதாபாத்திரங்களை மட்டுமே தேர்ந்தெடுப்பேன்” எனத் தெரிவித்துள்ளார் நடிகை யாஷிகா ஆனந்த். ஜீவா, காஜல் அகர்வால் நடிப்பில் வெளியான ‘கவலை வேண்டாம்’ படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமானவர்…
Read More...

இந்திய மொழி படங்களில் நடிப்பதையே விரும்புகிறேன் -மாளவிகா மோகனன்

ஆங்கில தொடரில் நடிப்பது மகிழ்ச்சி அளித்தாலும், இந்திய மொழி படங்களில் நடிப்பதையே விரும்புவதாக நடிகை மாளவிகா மோகனன் தெரிவித்துள்ளார். ரஜினிகாந்த், த்ரிஷா நடித்து திரைக்கு வந்த ‘பேட்ட’ படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்தவர் மாளவிகா…
Read More...

நன்றிக்கடன் பட்டிருக்கின்றேன் -தர்ஷன்

இவ்வாரம் ‘பிக்பொஸ் 3 நிகழ்ச்சி­யில் இருந்து வெளியான தர்ஷன் தனக்கு அன்பும் ஆதரவும் அளித்த அனைவருக்கும் மற்றும் ‘பிக்பொஸ் 3’ க்கும் நன்றிக்கடன் பட்டுள்ளேன் என தெரிவித்துள்ளார். விஜய் தொலைக்காட்சியில் கமல்ஹாசன் தொகுத்து வழங்கும் ‘பிக்பொஸ்…
Read More...

கபடி பயிற்சியாளராகும் தமன்னா

விளையாட்டை மையமாக வைத்து தயாராகும் புதிய படத்தில் தமன்னா கபடி பயிற்சியாளராக நடிக்க உள்ளார். தமன்னா வித்தியாசமான கதாபாத்திரங்களை தேர்வு செய்து நடிக்கிறார். பாகுபலி சரித்திர கதையில் வாள் சண்டையிடும் போர் வீராங்கனையாக வந்தார்.…
Read More...

கொமடி தான் எனக்கு முக்கியம் – சூரி

`சிவகார்த்திகேயன் - சூரி’ கூட்டணியில் உரு­வாகியிருக்கும் ‘நம்ம வீட்டுப் பிள்ளை’; விஜய் சேதுபதியோடு ‘சங்கத் தமிழன்’, சிக்ஸ் பேக் - வெற்றிமாறன் படம் என பிஸியாக இருக்கும் சூரி­யிடம் எந்தக் கேள்வியைக் கேட்டாலும், தனது ஸ்டைலிலேயே பதில்களைச்…
Read More...

ராதிகாதான் லேடி சூப்பர் ஸ்டார் -சரத்குமார்

ராதிகாதான் லேடி சூப்பர் ஸ்டார் என்று 'மார்க்கெட் ராஜா MBBS' இசை வெளியீட்டு விழாவில் சரத்குமார் புகழாரம் சூட்டினார். ஆரவ், ராதிகா, காவ்யா தாப்பர், நிகிஷா படேல் உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகியுள்ள படம் 'மார்க்கெட் ராஜா MBBS'. சரண்…
Read More...

எமி ஜக் ஷனுக்கு ஆண் குழந்தை பிறந்தது

தமிழில் ‘ஐ’, ‘2.0’ படங்களில் நடித்து மிகவும் பிரபலமான நடிகை எமி ஜாக்சனுக்கு நேற்று ஆண் குழந்தை பிறந்துள்ளது. ‘மதராசப்பட்டினம்’ படம் மூலம் அறிமுகமானவர் நடிகை எமி ஜாக்சன். அதனை தொடர்ந்து ‘ஐ’, 2.0 உள்ளிட்ட படங்களில் நடித்தார். லண்டனை…
Read More...
error: Content is protected !!