Browsing Tag

murder

மூன்றரை வயது சிறுமி கழுத்து நெரித்துக் கொலை!

கல்னேவ சியம்பலாவெவ பிரதேசத்தில் மூன்றரை வயது சிறுமியொருவர் கழுத்து நெரித்துக் கொல்லப்பட்டுள்ளதாக கல்னேவ பொலிஸார் தெரிவித்துள்ளனர். தனது பாட்டியுடன் இருந்த சிறுமி காணாமல் போயுள்ளதாக நேற்று கல்னேவ பொலிஸ் நிலையத்துக்கு முறைப்பாடொன்று…
Read More...

கிளிநொச்சியில் பெண் கொலை: கணவர் உட்பட இருவர் கைது!

(ரெ. கிறிஷ்­ணகாந், எம்.மனோ­சித்ரா கரைச்சி நிருபர்) கிளி­நொச்­சியில் கூரிய ஆயு­தத்தால் தாக்­கப்­பட்டு பெண் ஒருவர் கொலை செய்­யப்­பட்ட சம்­பவம் தொடர்பில் அவ­ரது கணவர் உட்­பட இருவர் சந்­தே­கத்தில் கைது செய்­யப்­பட்­டுள்­ள­தாக பொலிஸார்…
Read More...

எரிபொருள் நிலையத்தில் ஊழியரை சுட்டுக் கொன்றுவிட்டு பணம் கொள்ளை

குருணாகல் மாவட்டத்தின் பொல்கஹாவெலயில் எரிபொருள் நிலையமொன்றின் ஊழியர் ஒருவரை நேற்றிரவு இருவர் சுட்டுக் கொன்றுவிட்டு, பணத்தைகொள்ளையடித்து தப்பிச் சென்றுள்ளனர். மோட்டார் சைக்களில் வந்த நபர்களே பணத்தைகொள்ளையடித்ததாகவும், அவர்களை தடுக்கமுயன்ற…
Read More...

கொஹுவைளயில் துப்பாக்கிச் சூடு: ஒருவர் பலி, மற்றொருவர் காயம்

கொஹுவளையில் இன்று அதிகாலை இடம்பெற்ற துப்பாக்கிப் பிரயோக சம்பவமொன்றில் லேண்ட் குரூஸர் ரக வாகனமொன்றின் சாரதி பலியானதுடன், மற்றொருவர் காயமடைந்துள்ளார். கொஹுவளை ஜமபுகஸ்முல்ல மாவத்தையில் இவர்கள் மீது இனந்தெரியாத நபர்கள் இருவர்…
Read More...

தந்தையின் மண்வெட்டித் தாக்குதலில் மகன் பலி!

இரக்வானை, அல்பிட்டிய பிரதேசத்தில் தந்தையினால் மண்வெட்டியில் தாக்கப்பட்டு நபரொருவர் கொல்லப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். தந்தை, மகனுக்கிடையில் ஏற்பட்ட வாக்குவாதம் முற்றியதில் மதுபோதையிலிருந்த மகன் மீது, சந்தேக நபரான…
Read More...

கூரிய ஆயுதத்தால் தாக்கி தாயும், மகளும் கொலை!

இரத்தினபுரி ஏகொடமல்வல பிரதேசத்திலுள்ள வீடொன்றில் கூரிய ஆயதத்தால் தாக்கி இரு பெண்கள் கொல்லப்பட்டுள்ளதாக இரத்தினபுரி பொலிஸார் தெரிவித்துள்ளனர். ஏகொடமல்வல பிரதேசத்தைச் சேர்ந்த 43 வயதான மகளும், 75 வயதான தாயுமே இவ்வாறு உயிரிழந்துள்ளனர்.…
Read More...
error: Content is protected !!