Browsing Tag

Myanmar

மியன்மாரில் மண்சரிவினால் 56 பேர் பலி

மியன்­மாரில் கடும் மழையைத் தொடர்ந்து ஏற்­பட்ட மண்­ச­ரி­வினால் உயி­ரி­ழந்தோர் பலி­யானோர் எண்­ணிக்கை 56 ஆக அதி­க­ரித்­துள்­ளது. இது­கு­றித்து மியன்மார் அதி­கா­ரிகள் தெரி­விக்கையில், ''மியன்­மாரில் கடந்த சில நாட்­க­ளாக கன­மழை பெய்து…
Read More...

23 வயதுக்குட்பட்ட ஆண்களுக்கான ஆசிய கரப்பந்தாட்டம்: மியன்மாரை வெற்றிகொண்டது இலங்கை

மியன்­மாரின் நே பியி டௌ உள்­ளக அரங்கில் நடை­பெற்­று­வரும் 23 வய­துக்­குட்­பட்ட ஆண்­க­ளுக்­கான 3ஆவது ஆசிய கரப்­பந்­தாட்டப் போட்­டியில் ஏ குழுவில் பங்­கு­பற்றும் இலங்கை தனது இரண்­டா­வது போட்­டியில் வர­வேற்பு நாடான மியன்­மாரை 3–1 என்ற செட்கள்…
Read More...

ஆசிய கனிஷ்ட கரப்பந்தாட்டப் போட்டி: இலங்கை அணி மியன்மார் பயணம்

மியன்மாரில் எதிர்வரும் ஆகஸ்ட் மாதம் 3ஆம் திகதி ஆரம்பமாகவுள்ள 16 நாடுகளுக்கு இடையிலான ஆசிய கனிஷ்ட கரப்பந்தாட்டப் போட்டியில் பங்குபற்றும் இலங்கை கனிஷ்ட கரப்பந்தாட்ட அணி மியன்மார் பயணமாகியுள்ளது. இலங்கை கனிஷ்ட கரப்பந்தாட்ட அணிக்கு…
Read More...

மியன்மாரின் அஷின் விராது தேரரை கைது செய்ய பிடி விறாந்து

இஸ்லாமியர்களுக்கு எதிராக குறிப்பாக ரோஹிங்யா முஸ்லிம்களுக்கு எதிராக பேசி வரும் மியன்மார் பௌத்த பிக்குவான அஷின் விராது தேரரை கைது செய்வதற்கு மியன்மார் நீதிமன்றம் பிடிவிறாந்து பிறப்பித்துள்ளது. யாங்கூன் நகரிலுள்ள நீதிமன்றம் நேற்று…
Read More...

மியன்மாரில் ரோஹிங்கியர்களை படுகொலை செய்த இராணுவ வீரர்கள் 7 பேர் முன்கூட்டியே விடுதலை –…

2017ஆம் ஆண்டில் மியன்மாரின் ராக்கைன் மாகாணத்தில் மேற்கொள்ளப்பட்ட இராணுவ ஒடுக்குமுறையின்போது, 10 ரோஹிங்கியா முஸ்லிம் ஆண்களை சுட்டுப் படுகொலை செய்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டு தண்டனை அனுபவித்து வந்த, 7 இராணுவ வீரர்கள் தண்டனைக் காலம்…
Read More...

மியன்மாரில் அரியவகை மான்களைப் பாதுகாப்பதற்காக பேஸ்புக் மூலம் பொதுமக்களிடம் நிதி திரட்டி பவுசர்கள்…

மியன்­மாரில் காட்­டி­லுள்ள அரி­ய­வகை மான்­களைப் காப்­பாற்­று­வ­தற்­காக பொது­மக்­க­ளி­ட­மி­ருந்து நிதி சேக­ரித்து, பவு­சர்கள் மூலம் குளங்­களில் தண்ணீர் நிரப்பும் நட­வ­டிக்­கையை உள்ளூர் வன­ஜீவ­ராசித் திணைக்­கள அதி­கா­ரிகள்…
Read More...

முன்புற சக்கரம் இயங்காத நிலையில் விமானத்தை வெற்றிகரமாக தரையிறக்கிய விமானி

89 பேருடன் பய­ணித்­துக்­கொண்­டி­ருந்த மியன்மார் விமா­ன­மொன்றின் முன்­சக்­கரம் இயங்­காத நிலையில், அவ்­வி­மா­னத்தை பாது­காப்­பாக விமானி தரை­யி­றக்­கி­யுள்ளார். மியன்­மாரின் மண்­டாலே நகரில் நேற்­று­ இச்­சம்­பவம் இடம்­பெற்­றுள்­ளது.…
Read More...

மியன்மாரில் ரோய்ட்டர்ஸ் ஊடகவியலாளர்கள் விடுதலை

மியன்மாரில் சிறையில் அடைக்கப்பட்டிருந்த ரோய்ட்டர்ஸ் ஊடகவியலாளர்கள் இருவரும் இன்று விடுவிக்கப்பட்டுள்ளனர். வா லோன் (33), கியாவ் சோ ஓ (29) ஆகிய இரு ஊடவியலாளர்களும் 500 நாட்களின் பின் விடுதலையாகியுள்ளனர். மியன்மாரின் ராகைன்…
Read More...

வரலாற்றில் இன்று மே 02 : 2011 ஒசாமா பின் லேடன் சுட்டுக்கொல்லப்பட்டார்

1519: இத்­தா­லிய ஓவியர், சிற்பி, பொறி­யி­ய­லாளர் என பல்­துறை விற்­பன்­ன­ராக விளங்­கிய லிய­னார்டோ டாவின்ஸி கால­மானார். 1536: இங்­கி­லாந்து மன்னர் 8 ஆம் ஹென்­றியின் மனை­வி­யான ராணி ஆன் போலெய்ன் ஒழுக்­கக்­கேடு, தேசத்­து­ரோகம், மாந்­தி­ரீக…
Read More...

பேஸ்புக் படங்களை ஆராய்ந்த மியன்மார் பொலிஸார் 20 ஏக்கர் கஞ்சா சேனையை கண்டுபிடித்தனர்

பேஸ்­புக்கில் வெளி­யான சில படங்­களை ஆராய்ந்த மியன்மார் பொலிஸார், 20 ஏக்கர் பரப்­ப­ள­வி­லான கஞ்சா சேனையை கண்­டு­பி­டித்­துள்­ளனர். இது தொடர்­பாக அமெ­ரிக்கப் பிரஜை ஒரு­வ­ரையும், ஒரு பெண் உட்­பட உள்­ளூர்­வா­சிகள் இரு­வ­ரையும் பொலிஸார் கைது…
Read More...
error: Content is protected !!