Browsing Tag

Narendra Modi

காஷ்மீர் விவகாரத்தில் மத்தியஸ்தம் வகிக்குமாறு மோடி கோரியதாக ட்ரம்ப் தெரிவிப்பு; ட்ரம்ப்பின்…

காஷ்மீர் விவ­கா­ரத்தில் தன்னால் உதவ முடி­யு­மாக இருந்தால் தான் மத்­தி­யஸ்தம் வகிக்கத் தயா­ராக இருப்­ப­தாக ட்ரம்ப் தெரி­வித்­துள்ளார். அமெ­ரிக்­கா­வுக்­கான உத்­தி­யோ­க ­பூர்வ விஜ­யத்தை மேற்­கொண்­டுள்ள பாகிஸ்தான் பிர­தமர்…
Read More...

மாலைதீவு ஜனாதிபதிக்கு இந்திய அணியினர் கையெழுத்திட்ட துடுப்பு வழங்கினார் மோடி

மாலைதீவுக்கு விஜயம் மேற்கொண்ட இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி, இந்திய கிரிக்கெட் அணியினர் கையெழுத்திட்ட கிரிக்கெட் துடுப்பு ஒன்றை மாலைதீவு ஜனாதிபதி இப்ராஹிம் சோலிஹ்வுக்கு வழங்கினார். எனது நண்பர் இப்ராஹிம் சோலிஹ், தீவிர கிரிக்கெட் ரசிகர்.…
Read More...

மாலைதீவிலிருந்து இன்று இலங்கை வருகிறார் மோடி

இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி இன்று இலங்கைக்கு விஜயம் செய்யவுள்ளார். முற்பகல் 11 மணிக்கு கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைவார்.. இரண்டாவது தடவையாக இந்தியப் பிரதமராக பதவியேற்ற பின்னர் அவர் நேற்று சனிக்கிழமை மாலைதீவுக்கு விஜயம்…
Read More...

பா.ஜ.க வென்ற நாளில் குழந்தைக்கு மோடியின் பெயரை சூட்டிய முஸ்லிம் பெண் திடீரென பெயரை மாற்றினார்

கடந்த 23-ஆம் திகதி வாக்கு எண்­ணிக்­கை­யின்­போது பிறந்த குழந்­தைக்கு பிர­தமர் நரேந்­திர மோடியின் பெயரைச் சூட்­டிய முஸ்லிம் தாய், திடீ­ரென குழந்­தையின் பெயரை மாற்­றி­விட்ட சம்­பவம் சர்ச்­சையை ஏற்­ப­டுத்­தி­யுள்­ளது. நாடா­ளு­மன்ற…
Read More...

மோடியின் பதவியேற்பு விழாவில் இம்ரான் கானை புறக்கணித்தது இந்தியா; பாகிஸ்தான் தவிர்ந்த நட்பு…

இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியின் பதவியேற்பு விழாவுக்கு பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் அழைக்கப்படவில்லை என தகவல் வெளியாகியுள்ளது. இந்தியாவின் புதிய பிரதமராக இரண்டாவது முறையாகவும் நரேந்திர மோடி நாளை மறுதினம் பதவியேற்கவுள்ளார். …
Read More...

உத்தரகாண்ட் கேதார்நாத் ஆலயத்தில் மோடி விடிய விடிய தியானம்

ஆன்­மிக பய­ண­மாக உத்­த­ரகாண்ட் பகு­தி­யி­லுள்ள கேதார்நாத் ஆல­யத்­திற்கு சென்ற பிர­தமர் மோடி இரவு முழு­வதும் தொடர் தியா­னத்தை மேற்­கொண்டார். மக்­க­ளவைத் தேர்­தலை முன்­னிட்டு கடந்த 2 மாத கால­மாக தீவிர பிரச்­சா­ரத்தில் ஈடு­பட்­டி­ருந்த…
Read More...

1987இல் டிஜிட்டல் கெமரா வைத்திருந்தேன், ஈ–மெயில் அனுப்பினேன்; சர்ச்சைக்குள்ளானது பிரதமர் மோடியின்…

1980 வாக்கிலேயே தான் டிஜிட்டல் கெமரா பயன்படுத்தியதாவும், ஈ–மெயில் அனுப்பியதாகவும் பிரதமர் மோடி தெரிவித்தது, சமூக வலைத்தள மக்கள் மத்தியில் பல்வேறு கேள்விகளை எழுப்பியுள்ளது. புல்வாமா தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக பாலகோட்…
Read More...

தேர்தல் விதிகளை மீறிய நாய் கைது!

இந்­தி­யாவில் தேர்தல் விதி­களை மீறிய குற்­றச்­சாட்டில் நாய் ஒன்­றையும் அதன் உரி­மை­யா­ள­ரையும் அதி­கா­ரிகள் கைது செய்­தனர். மஹா­ராஷ்­டிரா மாநி­லத்தில் நேற்­று­முன்­தினம் இச்­சம்­பவம் இடம்­பெற்­றது. இந்­திய…
Read More...

அப்துல்லாவையும் முப்தியையும் காஷ்மீரிலிருந்து துரத்தியடிக்க வேண்டும்: மோடி காட்டம்!

ஜம்மு காஷ்மீரை 3 தலைமுறைகளாக ஆண்டுவரும் அப்துல்லா குடும்பத்தாரையும், முப்தி குடும்பத்தாரையும் தேசத்தைத் துண்டாட நாங்கள் அனுமதிக்கமாட்டோம் என்று இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி சூளுரைத்துள்ளார். சமீபத்தில் ஜம்மு காஷ்மீரின் தேசிய மாநாட்டுக்…
Read More...

‘பி.எம். நரேந்திர மோடி’ திரைப்படத்துக்கு திடீர் தடை; தேர்தல் ஆணையம் உத்தரவு

பிரதமர் நரேந்திர மோடியின் வாழ்க்கையை விளக்கும் வகையில் எடுக்கப்பட்டுள்ள ‘பி.எம். நரேந்திர மோடி’ எனும் திரைப்படத்தை தேர்தல் முடியும் வரை வெளியிடக் கூடாது என்று தேர்தல் ஆணையம் நேற்று அதிரடியாக உத்தரவு பிறப்பித்தது. நாடாளுமன்றத்…
Read More...
error: Content is protected !!