Browsing Tag

Nerkonda Paarvai

அஜித்தின் மனைவி கெரக்டரில் நடிக்க ஆசை -அபி­ராமி

அபி­ராமி, அஜித்­துடன் இணைந்து நடித்த ‘நேர்­கொண்ட பார்வை’ திரைப்­படம் வெளியாகி வெற்­றி பட­மாகியுள்ள நிலை­யில் பிக்பொஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட நடிகை அபி­ராமி கடந்­த­வாரம் நிகழ்ச்­சி­யி­லி­ருந்து வெளியே­றினார். பிக்பாஸ்…
Read More...

என் கனவு இவ்வளவு சீக்கிரம் நிறைவேறும் என்று நினைத்துக்கூட பார்க்கவில்லை -ஷ்ரத்தா நாத்

ஷ்ரத்தா நாத். அஜித்துடன் இணைந்து நடித்த ‘நேர்கொண்ட பார்வை’ கடந்தவாரம் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றுவருகிறது. ‘‘அஜித் சாரோடவும் நடிச்சாச்சு. நிஜமாவே வானத்துல பறக்கு­றேன்...’’ சந்தோஷமாக பேசுகிறார் ஷ்ரத்தா ஸ்ரீநாத். ‘‘ஐ ஃபீல் கிரேட்.…
Read More...

தமிழில் நிராகரிக்கப்பட்டபோது வருத்தப்பட்டேன் -வித்யா பாலன்

தமிழில் பல வாய்ப்புகளை நிராகரித்த வித்யா பாலன், கடைசியாக அஜித்துடன் நேர்கொண்ட பார்வை படத்தில் நடித்துவிட்டார். அதுவும் தனது மறைந்த தோழி ஸ்ரீதேவியின் கணவர் போனி கபூர் தயாரிப்பு என்பதால் நடித்திருக்கிறார். இது பற்றி வித்யா பாலன்…
Read More...

வெறுக்கும் அளவுக்கு நடித்தேன் – ஷ்ரத்தா ஸ்ரீநாத்

‘விக்ரம் வேதா’ வெற்றிக்கு பின், ஷ்ரத்தா ஸ்ரீநாத்துக்கு, தமிழில் அதிக வாய்ப்புகள் வருகின்றன. ஆனாலும், கதையை தேர்வு செய்து, அது, தனக்கு பிடித்தால் மட்டுமே நடிக்க சம்மதிக்கிறார். தற்போது, அஜித்துடன், ‘நேர்கொண்ட பார்வை’ படத்தில் நடித்து…
Read More...

நான் நடிகையாக அறியப்பட விரும்புகிறேன்; கதாநாயகியாக அல்ல! – ஷ்ரத்தா ஸ்ரீநாத்

நடி­கை­யா­கத்தான் அறி­யப்­பட வேண்­டுமே தவிர கதா­நா­ய­கி­யாக அல்ல என ஷ்ரத்தா ஸ்ரீநாத் தெரி­வித்­துள்ளார்.தமிழில் இவன் தந்­திரன் என்ற படத்தின் மூலம் தமிழ் சினி­மாவில் அறி­முகம் ஆனவர் ஷ்ரத்தா ஸ்ரீநாத். அடுத்­த­தாக மாதவன் ஜோடி­யாக அவர்…
Read More...

அஜித்தின் ஆளுமை என்னை சாய்த்து விட்டது -வித்தியா பாலன்

அஜித் நடிப்பில் உருவாகும் ஹெச்.வினோத் இயக்கும் ‘பிங்க்’ திரைப்­பட ரீமேக் ஆன 'நேர்கொண்ட பார்வை'தான் வித்யா பாலனின் முதல் நேரடி தமிழ்ப்படமாகும். 'நேர்கொண்ட பார்வை' ஆகஸ்ட் 8- ஆம் திகதி வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. வித்யா…
Read More...

‘நேர் கொண்ட பார்வை’ ட்ரைலரில் அனல் பறக்கும் நீதிமன்றக் காட்சிகள்

எச்.வினோத் இயக்கத்தில் அஜித்குமார் - வித்யா பாலன் - ஷ்ரத்தா ஸ்ரீநாத் நடிப்பில் உருவாகி வரும் ‘நேர்கொண்ட பார்வை’ படத்தின் ட்ரைலர் வெளியாகி வைரலாகி உள்ளது. விஸ்வாசம் படத்தின் பெரும் வெற்றிக்குப் பிறகு ஹிந்தியில் வெளிவந்து பெரிய…
Read More...

சமூக பிரச்சினைக்கு குரல் கொடுக்கும் படத்தில் அஜித்

`நேர்கொண்ட பார்வை' படத்தை தொடர்ந்து எச்.வினோத் - அஜித் இணையும் தல 60 படம் சமூகத்தின் முக்கிய பிரச்சினையை மையப்படுத்தி உருவாகுவதாக தகவல் வெளியாகி இருக்கிறது. எச்.வினோத் இயக்கத்தில் அஜித், - வித்யாபாலன் - ஷ்ரத்தா ஸ்ரீநாத் நடிப்பில்…
Read More...
error: Content is protected !!