Browsing Tag

New Zealand

எம்.சி.சி. கிரிக்கெட் நல்லார்வ விருதை நியூஸிலாந்து வென்றெடுத்தது

எம்.சி.சி.யின் இவ் வரு­டத்­துக்­கான கிரிக்கெட் நல்­லார்வ விருது நியூ­ஸி­லாந்­துக்கு வழங்­கப்­பட்­டுள்­ளது. லண்டன் லோர்ட்ஸ் விளை­யாட்­டங்கில் நடை­பெற்ற இவ் வரு­டத்­துக்­கான ஐ.சி.சி. உலகக் கிண்ண கிரிக்கெட் இறுதிப் போட்டி முடி­வினால்…
Read More...

ஆர்ச்சரிடம் நியூஸிலாந்து மன்னிப்பு கோரியது

இங்­கி­லாந்து கிரிக்கெட் அணிக்கும் நியூ­சி­லாந்து கிரிக்கெட் அணிக்கும் இடையில் மவுன்ட் மௌங்­கா­னுயில் நிறை­வு­பெற்ற முத­லா­வது டெஸ்ட் கிரிக்கெட் போட்­டியின் பின்னர் ஜொப்ரா ஆர்ச்­ச­ரரை நோக்கி இர­சிகர் ஒருவர் இன­வெ­றி­யுடன் அவ­ம­தித்த…
Read More...

இங்கிலாந்துடனான முதலாவது டெஸ்டில் ஓர் இன்னிங்ஸால் வென்றது நியூஸிலாந்து

மவுன்ட் மௌங்­கானுய், பே ஓவல் விளை­யாட்­ட­ரங்கில் நேற்று நிறை­வுக்கு வந்த முத­லா­வது டெஸ்ட் கிரிக்கெட் போட்­டியில் இங்­கி­லாந்தை ஓர் இன்னிங்ஸ் மற்றும் 65 ஓட்­டங்­களால் நியூ­ஸி­லாந்து இல­கு­வாக வெற்­றி­பெற்­றது. இந்த வெற்­றி­யுடன்…
Read More...

நியூஸிலாந்தை சுப்பர் ஓவரில் பதம்பார்த்த இங்கிலாந்து சர்வதேச இ 20 தொடரை 3 –2 என கைப்பற்றியது

இங்­கி­லாந்­துக்கும் நியூ­ஸி­லாந்­துக்கும் இடையில் கடந்த நான்கு மாதங்­களில் இரண்­டா­வது தட­வை­யாக சுப்பர் ஓவரை நீடித்த கிரிக்கெட் போட்­டியில் இங்­கி­லாந்து மீண்டும் வெற்­றி­பெற்­றது. லண்டன் லோர்ட்ஸ் விளை­யாட்­ட­ரங்­கில் நடை­பெற்ற…
Read More...

10 ஓட்டங்களுக்கு 5 விக்கெட்களை இழந்த இங்கிலாந்து 14 ஓட்டங்களால் தோல்வி

நியூஸிலாந்துக்கு எதிராக இன்று நடைபெற்ற மூன்றாவது சர்வதேச இருபது 20 கிரிக்கெட் போட்டியில் 18 பந்துகளில் 10 ஓட்டங்களுக்கு 5 விக்கெட்களை இழந்த இங்கிலாந்து 14 ஓட்டங்களால் தோல்வியைத் தழுவியது. இப் போட்டி முடிவுடன் 5 போட்டிகள் கொண்ட…
Read More...

றக்பியில் அற்புத ஆற்றலை வெளிப்படுத்திய இங்கிலாந்து நடப்பு உலக சம்பியன் நியூஸிலாந்தை வெளியேற்றியது

தங்­க­ளது றக்பி விளை­யாட்டு வாழ்க்­கையில் மிகவும் அற்­பு­த­மான ஆற்­றலை வெளிப்­ப­டுத்­திய இங்­கி­லாந்து, யொக்­கோ­ஹாமா விளை­யாட்­ட­ரங்கில் சனிக்­கி­ழமை நடை­பெற்ற உலகக் கிண்ண றக்பி முத­லா­வது அரை இறுதிப் போட்­டியில் நடப்பு சம்­பியன்…
Read More...

உலகக் கிண்ண றக்பி அரை இறுதிகளில் விளையாட இங்கிலாந்து, நியூஸிலாந்து, வேல்ஸ், தென் ஆபிரிக்கா தகுதி

ஜப்­பானில் நடை­பெற்­று­வரும் 9ஆவது உலகக் கிண்ண றக்பி போட்­டி­களின் அரை இறுதி ஆட்­டங்­களில் விளை­யா­டு­வ­தற்கு முன்னாள் சம்­பியன் இங்­கி­லாந்து, நடப்பு சம்­பியன் நியூ­ஸி­லாந்து, வேல்ஸ், தென் ஆபி­ரிக்கா ஆகிய நாடுகள் தகு­தி­பெற்­றுள்­ளன.…
Read More...

காட்சியறையின் பாரிய திரையில் 9 மணித்தியாலங்கள் ஆபாசப் படம் ஒளிபரப்பு: ஆசிக்ஸ் நிறுவனம் மன்னிப்பு…

தனது காட்சியறைக்கு வெளியிலுள்ள பாரிய திரையில் பல மணித்தியாலங்களாக பாலியல் படங்கள் ஒளிபரப்பாகியமைக்காக பிரபல பாதணி மற்றும்விளையாட்டு உபகரணத் தயாரிப்பு நிறுவனங்களில் ஒன்றான ஆசிக்ஸ் (Asics) மன்னிப்பு கோரியுள்ளது. நியூஸிலாந்தின் ஆக்லாந்து…
Read More...

பிக் பேஷ், மகளிர் பிக் பேஷ் இறுதிப் போட்டிகள்

இவ்வருட உலகக் கிண்ண கிரிக்கெட் இறுதிப் போட்டியில் சர்ச்சையைத் தவிர்க்கும் வகையில் பிக் பேஷ் மற்றும் மகளிர் பிக் பேஷ் கிரிக்கெ்ட் போட்டிகளில் இறுதி ஆட்டம் சுப்பர் ஓவரிலும் சமநிலையில் முடிவடைந்தால் வெற்றி அணியைத் தீர்மானிக்கும் வரை சுப்பர்…
Read More...

9ஆவது உலகக் கிண்ண றக்பி சுற்றுப் போட்டி இன்று ஆரம்பம்

9ஆவது உலகக் கிண்ண றக்பி சுற்றுப் போட்டி ஜப்­பானில் இன்று ஆரம்­ப­மா­க­வுள்­ளது, இதனை முன்­னிட்டு ஊடக சந்­திப்­பொன்று டோக்­கி­யோவில் நேற்று நடை­பெற்­றது. அதனைத் தொடர்ந்து நியூ­ஸி­லாந்து பிர­தமர் ஜெசிந்தா ஆர்டேன், ஜப்பான் பிர­தமர்…
Read More...
error: Content is protected !!