Browsing Tag

Novak Djokovic

பாரிஸ் மாஸ்டர்ஸ் டென்னிஸ் கிண்ணத்தை 5 ஆவது தடவையாக வென்றார் ஜோகோவிச்

கனே­டிய வீரர் டெனிஸ் ஷப்­போ­வா­லவ்­வுடன் ஞாயி­றன்று நடை­பெற்ற இறுதிப் போட்­டியில் 2 நேர் செட்­களில் வெற்­றி­கொண்ட நொவாக் ஜோகோவிச் பாரிஸ் மாஸ்டர்ஸ் சம்­பியன் பட்­டத்தை சுவீ­க­ரித்தார். இந்த வெற்­றி­யுடன் ஆட­வ­ருக்­கான டென்னிஸ்…
Read More...

மீள்வருகையில் ஜோகோவிச் சம்பியனானார் தியெமுக்கு சீன பகிரங்க டென்னிஸ் பட்டம்

டோக்­கி­யோவில் கோட்­டோவில் அமைந்­துள்ள ஏரியேக் டென்னிஸ் அரங்கில் ஞாயி­றன்று நிறை­வு­பெற்ற ஜப்பான் பகி­ரங்க டென்னிஸ் போட்­டி­களின் ஆடவர் ஒற்­றையர் பிரிவில் முதல் நிலை வீரர் நொவாக் ஜோகோவிச் சம்­பி­ய­னானார். ஐக்­கிய அமெ­ரிக்க…
Read More...

உபாதை காரணமாக வாபஸ் பெற்றார் நடப்பு சம்பியன் ஜோகோவிச்

நியூ­யோர்க்கில் நடை­பெற்­று­வரும் ஐக்­கிய அமெ­ரிக்க பகி­ரங்க டென்னிஸ் போட்­டி­களில் ஆடவர் ஒற்­றயைர் பிரி­வுக்­கான நான்­கா­வது சுற்றில் சுவிட்­சர்­லாந்தின் ஸ்டான் வொரின்­காவை எதிர்த்­தா­டிய நடப்பு சம்­பியன் சேர்­பிய வீரர் நொவாக் ஜோகோவிச்…
Read More...

அமெரிக்க பகிரங்க டென்னிஸ் முதல் சுற்றில் ஜோகோவிச், பெடரர் வெற்றியீட்டினர்

நியூ­யோர்க்கில் திங்­க­ளன்று ஆரம்­ப­மான ஐக்­கிய அமெ­ரிக்க பகி­ரங்க டென்னிஸ் போட்­டியின் ஆடவர் ஒற்­றையர் பிரிவில் நடப்பு சம்­பியன் நொவாக் ஜோகோவிச், முன்னாள் சம்­பியன் ரொஜர் பெடரர் ஆகியோர் முதல் சுற்றில் வெற்­றி­பெற்று இரண்டாம் சுற்­றுக்கு…
Read More...

ஐக்கிய அமெரிக்க பகிரங்க டென்னிஸ் இன்று ஆரம்பம்

வரு­டத்தின் கடைசி மாபெரும் டென்னிஸ் (க்ராண்ட் ஸ்லாம்) போட்­டி­யான ஐக்­கிய அமெ­ரிக்க பகி­ரங்க டென்­னிஸ்ஸின் ஆடவர் ஒற்­றையர் பிரிவில் நடப்பு சம்­பியன் நொவாக் ஜோகோவிச், முன்னாள் சம்­பி­யன்­க­ளான ரபாயல் நடால், ரொஜர் பெடரர் ஆகியோர் இவ் வருடம்…
Read More...

ரொஜர் பெடரரின் கடும் சவாலை முறியடித்து விம்பிள்டனில் சம்பியனானார் ஜோகோவிச்

விம்­பிள்டன் டென்னிஸ் ஆடவர் ஒற்­றையர் பிரிவில் நொவாக் ஜோகோவிச் சம்­பி­ய­னானார்.லண்டன் லோர்ட்ஸ் அரங்கில் உலகக் கிண்ண இறுதிப் போட்டி எத்­த­கைய பர­ப­ரப்பை ஏற்­ப­டுத்­தி­யதோ அதே போன்று விம்­பிள்­டனில் பர­ப­ரப்பை ஏற்­ப­டுத்­திய இறுதிப்…
Read More...

பெடரர், ஜோகோவிச், நடால், சிமோனா, ஏஷ்லி பார்ட்டி, கிவிட்­டோவா, கரோ­லினா ப்ளிஸ்­கோவா விம்­பிள்டன்…

லண்­டனில் அமைந்­துள்ள அகில இங்­கி­லாந்து புற்­தரை டென்னிஸ் மற்றும் க்ரொக்கெட் கழக அரங்கில் நடை­பெற்­று­வரும் இந்த வரு­டத்­துக்­கான விம்­பிள்டன் டென்னிஸ் போட்­டி­களின் மூன்­றா­வது சுற்றில் பிர­பல வீரர்­களும் வீராங்­க­னை­களும் வெற்­றி­பெற்று…
Read More...

மட்றிட் சம்பியனானார் ஜோகோவிச்

காயா மெஜிக்கா டென்னிஸ் அரங்கில் ஞாயி­றன்று நடை­பெற்ற இறுதிப் போட்­டியில் களைப்­புடன் விளை­யா­டிய ஸ்டெபானொஸ் சிட்­சி­பாசை இரண்டு நேர் செட்­களில் வெற்­றி­கொண்ட உலகின் முதல்­நிலை டென்னிஸ் வீரர் சேர்­பி­ய­னாவின் நொவாக் ஜோகோவிச் , மட்றிட்…
Read More...

உலக டென்னிஸ் தரவரிசையில் ஜோகோவிச், ஒசாகா முதலிடம்

உலக டென்னிஸ் வீரர், வீராங்­க­னை­களின் தர வரி­சைப்­பட்­டி­யலை சர்­வ­தேச டென்னிஸ் சங்கம் நேற்­று­முன்­தினம் வெளி­யிட்­டது. இதற்கு அமைய ஆண்கள் ஒற்­றையர் தர­வ­ரி­சையில் 31 வய­தான செர்­பிய வீரர் நொவாக் ஜோ­கோவிச் (11,160 புள்­ளிகள்) தொடர்ந்தும்…
Read More...
error: Content is protected !!