Browsing Tag

pakistan

பாகிஸ்தானில் டுவர் டி குஞ்சராப்  சைக்கிளோட்டம்: 5000 மீற்றர் நிறைவடையும் உலகின் மிகக் கடினமான…

பனிப்பாறைகள், பனியினால் மூடப்பட்ட மலையுச்சிகள் ஆகியவற்றைக் கடந்து நூற்றுக்கும் மேற்பட்ட கிலோ மீற்றகள் பயணித்து கடல் மட்டத்திலிருந்து 5,000 மீற்றர் உயரத்தில் நிறைவுபெறும் சைக்கிளோட்டப் போட்டி ஒன்று பாகிஸ்தானில்…
Read More...

பாகிஸ்தானில் இரு ரயில்கள் மோதியதில் 10 பேர் பலி, 85 பேர் காயம்

பாகிஸ்தானில் இரு ரயில்கள் ஒன்றுடன் ஒன்று மோதியதில் 10 பேர் பலியானதுடன் 85 பேர் காயமடைந்துள்ளனர். அக்பர் எக்ஸ்பிரஸ் எனும் பயணிகள் ரயிலும் சரக்கு ரயில் ஒன்றுமே இவ்வாறு மோதி விபத்துக்குள்ளாகியுள்ளன. வல்ஹார் ரயில் நிலையத்தில்…
Read More...

குற்றம் இழைத்த அரசியல்வாதிகளின் நேர்காணல்களை ஊடகங்களில் ஒளிபரப்ப பாகிஸ்தான் அரசு தடை

குற்றம் நிரூபிக்கப்பட்ட அரசியல்வாதிகள், வழக்கு விசாரணைகள் நிலுவையில் உள்ளவர்களின் நேர்காணல்கள் மற்றும் நிகழ்ச்சிகளை இலத்திரனியல் ஊடகங்களில் ஒலி, ஒளிபரப்புவதைத் தடுக்க உரிய நடவடிக்கை எடுக்குமாறு இலத்திரனியல் ஊடக ஒழுங்குபடுத்தல் அதிகாரசபைக்கு…
Read More...

வரலாற்றில் இன்று: ஜூலை 10 : 1991-தென் ஆபிரிக்கா மீண்டும் ஐ.சி.சி. அங்கத்துவம் பெற்றது

1212: லண்டன் நகரின் பெரும்­ப­குதி தீயினால் அழிந்­தது. 1778: பிரிட்­ட­னுக்கு எதி­ராக பிரான்ஸின் 16 ஆம் லூயி மன்­னனால் யுத்தப் பிர­க­டனம் செய்­யப்­பட்­டது. 1821: ஸ்பெய்­னி­ட­மி­ருந்து வாங்­கப்­பட்ட புளோ­ரிடா பிராந்­தி­யத்தை அமெ­ரிக்கா…
Read More...

உலகக் கிண்ணத்தில் மிகக்குறைந்த வயதில் 5 விக்கெட் குவியலைப் பதிவு செய்து அப்ரிடி சாதனை

லண்டன், லோர்ட்ஸ் விளையாட்டரங்கில் மரகத பச்சை நிற அங்கிகளும் கடும் பச்சை நிற அங்கிகளும் காட்சி கொடுத்த உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டியில் பங்களாதேஷை எதிர்த்தாடிய பாகிஸ்தான் 94 ஓட்டங்களால் ஆறுதல் வெற்றி ஈட்டியது. இதே போட்டியில் 6…
Read More...

உலகக் கிண்ண அரை இறுதி வாய்ப்பை பாகிஸ்தான் இழந்தது: நியூஸிலாந்து தகுதி

உலகக் கிண்ண கிரிக்கெட் தொடரின் அரை இறுதிப் போட்டிக்கு பாகிஸ்தான் அணி தகுதி பெறத் தவறியுள்ளது. இதனால் அரை இறுதிக்கான 4 ஆவது அணியாக நியூ ஸிலாந்து தெரிவாகியுள்ளது. உலகக் கிண்ண கிரிக்கெட் தொடரின் அரை இறுதிப் போட்டிக்கு பாகிஸ்தான் அணி தெரிவாக…
Read More...

பாக். கட்டுப்பாட்டிலுள்ள காஷ்மீரை தனி தொகுதியாக அறிவிக்கக் கோரி மனுத்தாக்கல் செய்தவருக்கு 50,000…

பாகிஸ்தான் கட்டுப்பாட்டில் உள்ள காஷ்மீரை தனி தொகுதியாக அறிவிக்க கோரியவருக்கு ரூ. 50 ஆயிரம் அபராதம் விதித்து இந்திய உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. பாகிஸ்தான் கட்டுப்பாட்டில் உள்ள காஷ்மீர் மற்றும் கில்கிட் பகுதியை இந்தியாவின் இரு…
Read More...

பாகிஸ்தானில் நேரடி தொலைக்காட்சி விவாதத்தில் ஊடகவியலாளரை தாக்கிய அரசியல்வாதி (வீடியோ)

தொலைக்காட்சியில் நேரடியாக ஒளிபரப்பாகிக் கொண்டிருந்த விவாத நிகழ்ச்சியொன்றில் பங்குபற்றிய அரசியல்வாதியொருவர், அந்நிகழ்ச்சியை நடத்திய ஊடகவியலாளரைத் தாக்கிய சம்பவம் பாகிஸ்தானில் இடம்பெற்றுள்ளது. கலாநிதி மசூர் அலி சியால் எனும் அரசியல்வாதியே…
Read More...

வரலாற்றில் இன்று ஜூன் 19: 1961 குவைத் சுதந்திரப் பிரகடனம் செய்தது

1269: பிரான்ஸில் மஞ்சள் அடை­யாளச் சின்­ன­மின்றி பொது இடங்­களில் காணப்­படும் யூதர்கள் அனை­வ­ருக்கும் அப­ராதம் விதிக்­கு­மாறு பிரெஞ்சு மன்னன் 9 ஆம் லூயினால் உத்­த­ர­வி­டப்­பட்­டது. 1846: ஒழுங்­க­மைக்­கப்­பட்ட முத­லா­வது…
Read More...

இம்ரானின் ஆலோசனையைப் பின்பற்றத் தவறிய சர்ப்ராஸ்: சமூக வலையமைப்பில் இரசிகர்கள் கடுமையாக சாடல்

அதி உய­ரிய போட்­டித்­தன்மை மிக்க இந்­தி­யா­வுக்கு எதி­ரான உலகக் கிண்ணப் போட்­டியில் நாணய சுழற்­சியில் வெற்­றி­பெற்றால் முதலில் துடுப்­பெ­டுத்­தாட வேண்டும் என்ற பாகிஸ்தான் பிர­தமர் இம்ரான் கானின் ஆலோ­ச­னையை பாகிஸ்தான் அணித் தலைவர் சர்ப்ராஸ்…
Read More...
error: Content is protected !!
logo