Browsing Tag

pakistan

மகளிர் உலக அபிவிருத்தி குழாத்துக்கு பாகிஸ்தானின் பிஸ்மா அணித் தலைவி

மகளிர் கிரிக்கெட் விளை­யாட்டை உல­க­ளா­விய ரீதியில் பிர­பல்யம் அடையச் செய்யும் பொருட்டு சர்­வ­தேச கிரிக்கெட் பேரவை எடுத்­து­வரும் முயற்­சியின் நான்­கா­வது தட­வை­யாக மகளிர் உலக அபி­வி­ருத்தி அணி ஒன்று தெரி­வு­செய்­யப்­பட்­டுள்­ளது.…
Read More...

2 ஆவது இருபது20 போட்டியிலும் பாகிஸ்தானை வென்றது இலங்கை

பாகிஸ்தான் அணியுடனான இரண்டாவது சர்வதேச இருபது20 போட்டியில் இலங்கை அணி 35 ஓட்டங்களால் வெற்றியீ;ட்டியுள்ளது. இதன் மூலம், 3 போட்டிகள் கொண்ட இத்தொடரின் வெற்றியையும் இலங்கை அணி கைப்பற்றியுள்ளது. கராச்சியில் திங்கள் இரவு நடைபெற்ற இப்போட்டியில்…
Read More...

பாகிஸ்தானின் நிர்வாகத்திலுள்ள காஷ்மீரிலிருந்து இந்திய எல்லையை நோக்கி ஆயிரக்கணக்கானோர் பேரணி

காஷ்­மீரின் சிறப்பு அந்­தஸ்தை நீக்­கிய இந்­தி­யாவின் நட­வ­டிக்­கையை எதிர்த்து பாகிஸ்­தானின் கட்­டுப்­பாட்­டி­லுள்ள காஷ்­மீ­ரி­லி­ருந்து காஷ்மீர் விடு­தலை முன்­ன­ணியைச் சேர்ந்த ஆயி­ரக்­க­ணக்­கான ஆர்ப்­பாட்­டக்­கா­ரர்கள் சர்­வ­தேச எல்லைக்…
Read More...

சர்வதேச இருபது 20இல் முதல் தர அணியான பாகிஸ்தானை வெற்றிகொண்டது இலங்கை

சர்­வ­தேச இரு­பது 20 கிரிக்கெட் தர­ வ­ரி­சையில் முதலாம் இடத்­தி­லுள்ள பாகிஸ்­தானை அதன் சொந்த மண்ணில் எதி­ர்­கொண்ட இலங்கை, தலைகீழ் வெற்­றியைப் பதிவு செய்து பெரும் பாராட் டைப் பெற்­றது. லாகூர், கடாபி விளை­யாட்­ட­ரங்கில் கடந்த சனிக்­கி­ழமை…
Read More...

இலங்கையுடனான போட்டிகளுக்காக லாகூரில் கடும் பாதுகாப்பு ஏற்பாடுகள்: 25 வீதிகள் மூடப்பட்டன, 13000…

லாகூரில் இன்று முதல் நடைபெறவுள்ளன. இலங்கை - பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான போட்டிகளுக்காக மேலதிக பாதுகாப்பு ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. கராச்சியில் நடைபெற்ற ஒருநாள் சர்வதேச போட்டிகளைத் தொடர்ந்து, இரு அணிகளுக்கும் இடையிலான இருபது 20…
Read More...

ஏ.சி.சி. வளர்ந்துவரும் அணிகளுக்கு இடையிலான கிரிக்கெட்

டெஸ்ட் விளை­யாடும் ஐந்து ஆசிய நாடு­களின் 23 வய­துக்­குட்­பட்ட அணி­களும் ஐ.சி.சி.யில் இணை உறுப்பு நாடு­க­ளாக அங்கம் வகிக்கும் ஆசி­யாவின் மூன்று முன்­னணி நாடு­களின் அணி­களும் பங்­கு ­பற்றும் ஏ.சி.சி. வளர்ந்­து­வரும் அணி­க­ளுக்கு இடை­யி­லான…
Read More...

பாகிஸ்தானில் 4 சிறுவர்கள் கொல்லப்பட்டமை தொடர்பான சந்தேக நபர் பொலிஸ் காவலில்

பாகிஸ்­தானில் 4 சிறு­வர்­களை கொலை செய்­யப்­பட்­டமை தொடர்­பாக சந்­தேக நபர் ஒருவர் பொலிஸ் காவலில் வைக்­கப்­பட்­டுள்ளார். பாகிஸ்­தானின் பஞ்சாப் மாகா­ணத்­தி­லுள்ள கசூர் பகு­தியில் கடந்த ஜுன் முதல் செப்­டெம்பர் வரை­யான காலத்தில்; 8 முதல…
Read More...

கராய்ச்சியில் இலங்கை அணிக்கு பாதுகாப்பு

கராச்­சியில் இன்று நடை­பெற்ற இரண்­டா­வது சர்­வ­தேச ஒருநாள் கிரிக்கெட் போட்­டியில் பாகிஸ்­தானை எதிர்த்­தா­டு­வ­தற்­காக இலங்கை கிரிக்கெட் வீரர்கள் அதி உயி­ரய பாதுக்­காப்பு வழங்­கப்­பட்­டதை இப் படம் காட்டுகின்றது.
Read More...

இலங்கை – பாகிஸ்தான் அணிகள் மோதும் இரண்டாவது சர்வதேச ஒருநாள் போட்டி இன்று

(நெவில் அன்­தனி) பாகிஸ்­தா­னுக்கு எதி­ராக இன்று நடை­பெ­ற­வுள்ள இரண்­டா­வது சர்­வ­தேச ஒருநாள் கிரிக்கெட் போட்டி விளை­யா­டப்­படும் ஆடு­களம் வேகப்­பந்­து­ வீச்­சா­ளர்­க­ளுக்கு சாத­க­மாக அமை­ய­வுள்­ள­போ­திலும் இலங்கை வீரர்கள்…
Read More...

பாம்புகள், முதலைகளை வீட்டில் வளர்த்த பாகிஸ்தான் பாடகிக்கு பிடிவிறாந்து

வன­ஜீ­வ­ரா­சி­களை சட்­ட­வி­ரோ­த­மாக செல்­லப்­பி­ரா­ணி­களாக வீட்டில் வளர்த்த குற்­றச்­சாட்டில் பாகிஸ்­தா­னிய பாடகி ரபீ பிர்­ஸ­தா­வுக்கு அந்­நாட்டு நீதி­மன்றம் பிடி­வி­றாந்து பிறப்­பித்­துள்­ளது. பாடகி ரபீ பிர்­ஸதா, இம்­மாத…
Read More...
error: Content is protected !!