Browsing Tag

Petra Kvitova

இவ் வருட மகளிர் டென்னிஸ் சங்க போட்டிகளில் ப்ளிஸ்கோவாவுக்கு நான்காவது சம்பியன் பட்டம்

சீனாவின் ஸெங்ஸூ டென்னிஸ் அரங்கில் நடை­பெற்ற மகளிர் டென்னிஸ் சங்க பகி­ரங்க டென்னிஸ் போட்­டியில் செச்­சியா வீராங்­கனை கரோ­லினா ப்ளிஸ்­கோவா சம்­பி­ய­னானார். இவ் வருடம் ப்ளிஸ்­கோவா வென்­றெ­டுத்த நான்­கா­வது மகளிர் டென்னிஸ் சங்க சம்­பியன்…
Read More...

விம்பிள்டன் முன்னாள் சம்பியன் கிவிட்டோவாவை வென்றார் ஜொஹன்னஸ் கொன்டா

விம்­பிள்­டனில் 2011இலும் 2014இலும் சம்­பி­னான செக் குடி­ய­ரசின் பெட்ரா கிவிட்­டோ­வாவை, 2017இலும் பிரெஞ்சு பகி­ரங்க டென்னிஸ் போட்­டியில் இவ் வரு­டமும் அரை இறு­தி­வரை முன்­னே­றிய பிரிட்­டனின் ஜொஹான்னா கொன்டா நான்காம் சுற்றில் அதிர்ச்சித்…
Read More...

வீனஸை வீழ்த்தினார் ஸ்வேட்டோலினா: கிவிட்டோவா உபாதை காரணமாக வாபஸ்; ஆடவர் பிரிவில் பெடரருக்கு இலகு…

ரோலண்ட் கெரொஸ் டென்னிஸ் அரங்கில் நடை­பெற்­று­வரும் பிரெஞ்சு பகி­ரங்க டென்னிஸ் போட்­டி­களின் பெண்கள் ஒற்­றையர் பிரிவில் ஆரம்ப நாளான ஞாயி­றன்று ஏஞ்­சலிக் கேர்­பரைத் தொடர்ந்து மற்­றொரு பிர­பல வீராங்­க­னை­யான வீனஸ் வில்­லிம்ஸும் முதல்…
Read More...

இவ் வருடம் போர்ஷே் க்ரொன் ப்றீக்கு முன்னர் வெவ்வேறு 18 மகளிர் டென்னிஸ் சம்பியன்கள்

ஸ்டுட்கார்ட்டில் நடைபெற்ற போர்ஷே க்ரோன் ப்றீ டென்னிஸ் போட்டிகளில் வெற்றிபெற்றதன் மூலம் மகளிர் டென்னிஸ் சங்கப் போட்டிகளில் இவ் வருடம் இரண்டு சம்பியன் பட்டங்களை வென்ற முதலாவது வீராங்கனை என்ற பெருமையை செக் குடியரசின் பெட்ரா கிவிட்டோவா…
Read More...

உலக மகளிர் டென்னிஸ் ஒற்றையர் தரவரிசையில் கிவிட்டோவா 2ஆம் இடத்துக்கு முன்னேற்றம்

உலக மகளிர் டென்னிஸ் ஒற்­றையர் தர­வ­ரி­சையில் செக் குடி­ய­ரசு வீராங்­கனை பெட்ரா கிவிட்­டோவா இரண்டாம் இடத்­துக்கு முன்­னே­றி­யுள்ளார். ஜேர்­ம­னியின் ஸ்டுட்­கார்ட்டில் கடந்த ஞாயிற்­றுக்­கி­ழமை நடை­பெற்ற போர்ஷே க்ரோன் ப்றீ…
Read More...

போர்ஷே டென்னிஸ் க்ரோன் ப்றீயில் பெட்ரா கிவிட்டோவா சம்பியன்

மகளிர் டென்னிஸ் சங்கப் போட்­டி­களில் இவ் வருடம் இரண்டு சம்­பியன் பட்­டங்­களை வென்ற முத­லா­வது வீராங்­கனை என்ற பெரு­மையை போர்ஷே டென்னிஸ் க்ரோன் ப்றீ போட்­டியில் வெற்­றி­பெற்­றதன் மூலம் பெட்ரா கிவிட்­டோவா பெற்­றுக்­கொண்டார்.…
Read More...
error: Content is protected !!