Browsing Tag

PIA

விமானத்தின் கழிவறைக் கதவு என எண்ணி அவசரக்கால கதவை திறந்துவிட்ட பெண் பாகிஸ்தான் விமானத்தில் சம்பவம்

பாகிஸ்­தானின் பய­ணிகள் விமா­ன­மொன்றின் அவ­சர கால கதவை பெண்­ணொ­ருவர் எதிர்­பா­ராத வித­மாக திறந்­து­விட்­டதால் அவ்­வி­மா­னத்தின் பயணம் சுமார் 7 மணித்­தி­யா­லங்கள் பாதிக்­கப்­பட்­டது. இங்­கி­லாந்தின் மன்­செஸ்டர் நகர விமான நிலை­யத்தில் கடந்த…
Read More...

மலேஷியாவில் சிறைத் தண்டனை அனுபவித்த 320 பாகிஸ்தானியர்கள் விசேட விமானத்தில் நாடு திரும்புகின்றனர்

மலேஷிய சிறைச்சாலைகளில் இருந்து விடுவிக்கப்பட்ட 320 பாகிஸ்தானியர்கள் இன்று விசேட விமானம் மூலம் நாட்டுக்கு அழைத்துவரப்படவுள்ளனர். பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கானின் உத்தரவின் பேரில் அவர்கள் அனைவரையும் மீண்டும் நாட்டுக்கு அழைத்துவர விசேட…
Read More...
error: Content is protected !!