Browsing Tag

PM Modi

பிர­தமர் மோடி குறித்து மற்­றொரு திரைப்­படம்: சஞ்சய் த்ரிபாதி இயக்­கத்தில் சஞ்சய் லீலா பன்­சாலி…

இந்­தியப் பிர­தமர் நரேந்­திர மோடியைப் பற்­றிய இன்­னொரு பயோபிக் திரைப்­படம் தயா­ரா­கி­றது. போலி­வூட்­டின்­பி­ர­பல இயக்­குநர் சஞ்சய் லீலா பன்­சாலி இப்­ப­டத்தை தயா­ரிக்­கிறார். இந்தப் படத்தின் முதல் பார்வை போஸ்டர் வெளியி­டப்­பட்­டுள்­ளது.…
Read More...

பி.எம்.நரேந்திர மோடி திரைப்படத்தில் நடித்த நடிகர் விவேக் ஒபரோய் தேநீர் விநியோகித்த போது

இந்­தியப் பிர­தமர் நரேந்­திர மோடியின் வாழ்க்கை வர­லாற்றுத் திரைப்­ப­ட­மான பி.எம். நரேந்­திர மோடி படம் கடந்த 24 ஆம் திகதி வெளியா­கி­யது. இப்­ப­டத்தில் நரேந்­திர மோடியின் வேடத்தில் விவேக் ஒபரோய் நடித்­துள்­ளமை…
Read More...

உத்தரகாண்ட் கேதார்நாத் ஆலயத்தில் மோடி விடிய விடிய தியானம்

ஆன்­மிக பய­ண­மாக உத்­த­ரகாண்ட் பகு­தி­யி­லுள்ள கேதார்நாத் ஆல­யத்­திற்கு சென்ற பிர­தமர் மோடி இரவு முழு­வதும் தொடர் தியா­னத்தை மேற்­கொண்டார். மக்­க­ளவைத் தேர்­தலை முன்­னிட்டு கடந்த 2 மாத கால­மாக தீவிர பிரச்­சா­ரத்தில் ஈடு­பட்­டி­ருந்த…
Read More...

1987இல் டிஜிட்டல் கெமரா வைத்திருந்தேன், ஈ–மெயில் அனுப்பினேன்; சர்ச்சைக்குள்ளானது பிரதமர் மோடியின்…

1980 வாக்கிலேயே தான் டிஜிட்டல் கெமரா பயன்படுத்தியதாவும், ஈ–மெயில் அனுப்பியதாகவும் பிரதமர் மோடி தெரிவித்தது, சமூக வலைத்தள மக்கள் மத்தியில் பல்வேறு கேள்விகளை எழுப்பியுள்ளது. புல்வாமா தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக பாலகோட்…
Read More...

தேர்தல் விதிகளை மீறிய நாய் கைது!

இந்­தி­யாவில் தேர்தல் விதி­களை மீறிய குற்­றச்­சாட்டில் நாய் ஒன்­றையும் அதன் உரி­மை­யா­ள­ரையும் அதி­கா­ரிகள் கைது செய்­தனர். மஹா­ராஷ்­டிரா மாநி­லத்தில் நேற்­று­முன்­தினம் இச்­சம்­பவம் இடம்­பெற்­றது. இந்­திய…
Read More...

‘பி.எம். நரேந்திர மோடி’ திரைப்படத்துக்கு திடீர் தடை; தேர்தல் ஆணையம் உத்தரவு

பிரதமர் நரேந்திர மோடியின் வாழ்க்கையை விளக்கும் வகையில் எடுக்கப்பட்டுள்ள ‘பி.எம். நரேந்திர மோடி’ எனும் திரைப்படத்தை தேர்தல் முடியும் வரை வெளியிடக் கூடாது என்று தேர்தல் ஆணையம் நேற்று அதிரடியாக உத்தரவு பிறப்பித்தது. நாடாளுமன்றத்…
Read More...

விண்ணில் செயற்கைக் கோளை சுட்டு வீழ்த்தும் முயற்சி வெற்றி- மோடி அறிவிப்பு

விண்ணில் செயற்கைக் கோளை சுட்டு வீழ்த்தும் மிஷன் சக்தி சோதனை வெற்றிகரமாக நடத்தப்பட்டதாக பிரதமர் மோடி அறிவித்தார். நாட்டு மக்களிடம் ஊடகங்களின் வாயிலாக உரை நிகழ்த்திய போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார். “மிஷன் சக்தி என்னும், விண்ணில்…
Read More...
error: Content is protected !!