Browsing Tag

Police

மெக்ஸிகோ பொலிஸார் 14 பேர், போதைப்பொருள் கடத்தல் குழுவினால் சுட்டுக்கொலை!

மெக்ஸிகோவில் 14 பொலிஸ் உத்தியோகத்தர்கள் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளனர். பலம் வாய்ந்த போதைப்பொருள் கடத்தல் குழுக்களில் ஒன்றான ஜெலிஸ்கோ நுவே ஜெனரிசியன் கார்ட்டல் (the Jalisco Nueva Generación Cartel) எனும் குழுவினால் இத்துப்பாக்கிப் பிரயோகம்…
Read More...

கிளிநொச்சி பொலிஸாரின் துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் காயம்;  மதுவரித் திணைக்களத்தின் வாடகை வாகனம்…

(கரைச்சி நிருபர்) கிளிநொச்சி அறிவியல் நகர் பகுதியில் இன்று (14) காலை பொலிஸாரின் துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் காயமடைந்து கிளிநொச்சி மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்படுள்ளார். இச்சம்பவத்தில்…
Read More...

6 வயதான சிறுமிகளை கைது செய்த அமெரிக்க பொலிஸ் உத்தியோகத்தர் இடைநிறுத்தம்

6 வயதான இரு சிறுமிகளை கைது செய்த அமெரிக்க பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர் பணியிலிருந்து இடை நிறுத்தப்பட்டுள்ளார். புளோரிடா மாநிலத்தின் ஒர்லாண்டோ நகரிலுள்ள பாடசாலையொன்றின் மாணவிகளான சிறுமிகளை பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர் கைது செய்தார்.…
Read More...

சிலாபம் தலைமை பொலிஸ் நிலையத்தின் 8 அதிகாரிகள் பணி இடைநீக்கம்!

சிலாபம் தலைமை பொலிஸ் நிலையத்தின் மோசடித் தடுப்புப் பிரிவைச் சேர்ந்த பொலிஸ் அதிகாரிகள் 8 பேர் பணியிலிருந்து இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தகவல்கள் தெரிவிக்கின்றன. சூதாட்ட நிலையமொன்றை சுற்றிவளைத்து, அங்கிருந்த 9…
Read More...

அருவாக்காலுக்கு குப்பைகளை ஏற்றிச் செல்லும் வாகனங்களின் பாதுகாப்புக்கு பொலிஸாருடன் இராணுவம்!

புத்தளம் வணாத்தவில்லு அருவாக்காலுக்கு கொழும்பிலிருந்து குப்பைகளை ஏற்றிச் செல்லும் வாகனங்களின் பாதுகாப்புக்கு இராணுவம், பொலிஸார் உள்ளடங்கலான 55 பேர் கொண்ட குழு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக புத்தளம் பொலிஸ் அதிகாரி சந்திரசேன ஜயக்கொடி…
Read More...

ரீ 56 துப்பாக்கிகள் காணாமல்போன விவகாரம்: 11 பொலிஸ் உத்தியோகத்தர்கள் இடமாற்றம்!

பாணந்துறை வடக்கு பொலிஸ் நிலையத்திலிருந்து ரீ 56 ரகத்தைச் சேர்ந்த துப்பாக்கிகள் இரண்டு காணாமல்போயுள்ள சம்பவம் தொடர்பில் 11 பொலிஸ் அதிகாரிகளுக்கு உடன் அமுலுக்கு வரும்வகையில் இடமாற்றம் வழங்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.…
Read More...
error: Content is protected !!