Browsing Tag

Puttalam

ஜுவனைல் வெள்ளி விழா கிண்ணத்தை பதுளுஓயா ரிவர் சைட் கழகம் சுவீகரித்தது

(முஹம்­மது சனூன்) புத்­தளம் ஜுவனைல் கிரிக்கெட் கழ­கத்தின் வெள்ளி விழாவை முன்­னிட்டு அக் கழகம் ஏற்­பாடு செய்த ஜுவனைல் வெற்றிக் கிண்ண கிரிக்கெட் சுற்றுப் போட்­டியில் புளிச்­சாக்­குளம், பது­ளு­ஓயா ரிவர் சைட் கிரிக்கெட் கழகம்…
Read More...

போதைப்பொருள் சுற்றிவளைப்புக்குச் சென்ற பொலிஸாரால் கைப்பற்றப்பட்ட விலைமதிக்க முடியாத இரு…

(முஹம்மட் ரிபாக், மது­ரங்­குளி நிருபர்) புத்­த­ளத்தில் விலை மதிக்க முடி­யாத இரண்டு கஜ­முத்­துக்­க­ளுடன் சந்­தே­கத்தின் பேரில் ஒருவர் ஞாயிற்­றுக்­கி­ழமை புத்­தளம் பொலி­ஸா­ரினால் கைது செய்­யப்­பட்­டுள்ளார். மணல்­குன்று…
Read More...

புத்தளம் ஸஹீரியன்ஸ் பழைய மாணவர் கால்பந்தாட்டம் சைனோன் அணி சம்பியன், யூத் விஷன் இரண்டாமிடம்

(முஹம்­மது சனூன்) புத்­தளம் ஸாஹிரா தேசிய கல்­லூ­ரியின் பழைய மாணவர் குழுக்­க­ளி­டையே நடை­பெற்ற அணிக்கு எழுவர் க்ளேஸ் மெகா கால்ப்­பந்­தாட்ட தொடரில் ஸஹீ­ரியன்ஸ் 2018 உ.த. பழைய மாணவர் அமைப்­பான சைகோன் அணி சம்­பி­ய­னா­னது.…
Read More...

விம்­பிள்டன் கழ­கத்­துக்கு இல­வான வெற்றி

(முஹம்­மது சனூன்) இலங்கை கால்­பந்­தாட்ட சம்­மே­ளனம் ஏற்­பாடு செய்­துள்ள இரண்டாம் பிரிவு கால்­பந்­தாட்டப் போட்­டிக்­கான முத­லா­வது சுற்றில் புத்­தளம் விம்­பிள்டன் கழகம் வெற்றி பெற்­றுள்­ளது. பொலன்­ன­றுவை நியூ பேர்ட்ஸ்…
Read More...

அருவாக்காலுக்கு குப்பைகளை ஏற்றிச் செல்லும் வாகனங்களின் பாதுகாப்புக்கு பொலிஸாருடன் இராணுவம்!

புத்தளம் வணாத்தவில்லு அருவாக்காலுக்கு கொழும்பிலிருந்து குப்பைகளை ஏற்றிச் செல்லும் வாகனங்களின் பாதுகாப்புக்கு இராணுவம், பொலிஸார் உள்ளடங்கலான 55 பேர் கொண்ட குழு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக புத்தளம் பொலிஸ் அதிகாரி சந்திரசேன ஜயக்கொடி…
Read More...

அருவக்காடுக்கு பயணித்த குப்பை டிப்பர்கள் மீது தாக்குதல்; மூவர் கைது

கொழும்பிலிருந்து. புத்தளம் அருவக்காடுக்கு குப்பைகளை ஏற்றிச் சென்று கொண்டிருந்த டிப்பர்கள் மீது தாக்குதல் நடத்திய சந்தேகத்தில் மூவர் கைதுசெய்யப்பட்டுள்ளதாக புத்தளம் பொலிஸார் தெரிவித்துள்ளனர். புத்தளம் மன்னார் வீதியில் இன்று(19) அதிகாலை…
Read More...

ட்ரகன்ஸ் வெற்றிக் கிண்ணத்தை விம்பிள்டன் சுவீகரித்தது

(முஹம்­மது சனூன்) புத்­தளம் கால்­பந்­தாட்ட லீக்­கினால் நடத்­தப்­பட்ட ட்ரகன்ஸ் வெற்றிக் கிண்ண கால்­பந்­தாட்டப் போட்­டியில் புத்­தளம் விம்­பிள்டன் கழகம் சம்­பி­ய­னா­னது.இரண்டாம் இடத்­தினை யாழ். முஸ்லிம் யுனைட்டெட் அணியும், மூன்றாம்…
Read More...

வென்டேஜ் எவ்.ஏ கிண்ண கால்பந்தாட்டப் போட்டியில் புத்தளம் லீக் சம்பியன் தில்லையடி நியூ ப்ரெண்ட்ஸ்

(முஹம்­மது சனூன்) இலங்கை கால்­பந்­தாட்ட சம்­மே­ள­னத்­தினால் நடத்­தப்­படும் வென்டேஜ் எப்.ஏ. கிண்ண கால்­பந்­தாட்டப் போட்­டிக்கு சமாந்­தி­ர­மாக லீக் மட்­டங்­களில் நடத்­தப்­படும் நொக் அவுட் போட்­டி­களில் புத்­தளம் கால்­பந்­தாட்ட லீக்…
Read More...
error: Content is protected !!