Browsing Tag

Russia

ரஷ்ய தங்கச் சுரங்கப் பகுதியில் அணைக்கட்டு உடைந்து 13 பேர் பலி

ரஷ்யாவில் தங்கச் சுரங்கப் பகுதியொன்றில் அணைக்கட்டு ஒன்று உடைந்ததால் குறைந்தபட்சம் 13 பேர் உயரிழந்துள்ளனர். சைபீரியபிராந்தியத்தின் க்ராஸ்னோயார்க் பிரதேசத்தில் இன்று சனிக்கிழமை அதிகாலையில் இச்சம்பவம்இடம்பெற்றதாக ரஷ்யாவின் அவசரநிலை அமைச்சு…
Read More...

விண்வெளியில் 3டி பிரிண்டர் மூலம் உருவாக்கப்பட்ட இறைச்சி

சர்­வ­தேச விண்­வெளி நிலை­யத்தில் முதல் தட­வை­யாக இறைச்சி உரு­வாக்­கப்­பட்­டுள்­ளது. இதற்­காக விண்­வெ­ளியில் விலங்­குகள் எதுவும் கொல்­லப்­ப­ட­வில்லை. 3 டி பிரிண்டர் மூலம் இந்த இறைச்சி உரு­வாக்­கப்­பட்­டுள்­ளமை குறிப்­பி­டத்­தக்­கது.…
Read More...

விண்வெளியில் நடந்த முதல் மனிதர் அலெக்ஸி லியோனோவ் காலமானார்

54 வருடங்களுக்கு முன். முதன்முதலில் விண்வெளியில் நடந்த மனிதரான அலெக்ஸி லியோனோவ் (Alexei Leonov ) தனது 85 வயதில் நேற்றுமுன்தினம் வெள்ளிக்கிழமை (11) காலமானார். ரஷ்ய ஜனாதிபதி புட்டினுடன் அலெக்ஸி லியனோவ் சோவியத்/ரஷ்ய விமானப்படை…
Read More...

ரஷ்யாவை இலகுவாக வென்றது சமோவா

ஜப்­பானில் நடை­பெற்­று­வரும் உலகக் கிண்ண றக்­பியில் ஏ குழு­வுக்­கான நேற்­றைய போட்­டியில் ரஷ்­யாவை எதிர்த்­தா­டிய சமோவா 34 – 9 என்ற புள்­ளிகள் அடிப்­ப­டையில் வெற்­றி­பெற்­றது. சோல்ட்­டாமா, கும­காயா றக்பி விளை­யாட்­ட­ரங்கில் நடை­பெற்ற…
Read More...

சேற்றுக் களியாட்ட விழா

ரஷ்­யாவின் ஸேலேஸ்­னோவோட்ஸ்க் நகரில் “சேற்றுக் களி­யாட்ட விழா” அண்­மையில் நடை­பெற்­றது. பல விளை­யாட்டுப் போட்­டிகள் நட­னங்கள் முத­லி­யன இந்­நி­கழ்வில் இடம்­பெற்­றன. (படங்கள்: ரோய்ட்டர்ஸ்)
Read More...

விண்வெளி நிலையத்துக்கு அனுப்பப்பட்ட ரஷ்யாவின் முதல் மனித உருவ ரோபோ

ரஷ்யா மனித உருவிலான ரோபோவை சர்வதேச விண்வெளி நிலையத்துக்கு அனுப்பியுள்ளது. ஆளுயுரமான இந்த ரோபோவுக்கு 'பெடார்' (Fedor) என பெயரிடப்பட்டுள்ளது. கஸக்ஸ்தானின் பாய்கோர் மாகாணத்தில் உள்ள ரஷ்யாவின் ஏவுதளத்தில் இருந்து சோயுஸ் எம் எஸ்-14 என்ற…
Read More...

பறவை மோதியதால் விமானம் சோள வயலில் இறங்கியது; 233 பேரும் உயிர்த்தப்பினர் , விமானிக்குப் புகழாரம்…

233 பேருடன் பறந்துகொண்டிருந்த பயணிளக் விமானமொன்றில் பறவைகள் மோதியதால் அவ்விமானம் அவசரமாக சோள வயல் ஒன்றில் தரையிறக்கப்பட்ட சம்பவம் ரஷ்hயவில் நேற்று இடம்பெற்றது. ரஷ்யாவின் மொஸ்கோ நகரிலுள்ள ஸுகோஸ்கி விமான…
Read More...

ரஷ்ய இராணுவ விமானம் மீது தென்கொரிய விமானங்கள் எச்சரிக்கை வேட்டுகள்

தமது நாட்டின் வான்பரப்புக்குள் இன்று அத்துமீறி நுழைந்த ரஷ்ய இராணுவ விமானம் மீது எச்சரிக்கைத் தாக்குதலை மேற்கொண்டுள்ளதாக தென்கொரியா தெரிவித்துள்ளது. தனது இராணுவ விமானங்களின் மூலம் இயந்திரத் துப்பாக்கிகளினால் 360 சுற்றுகள்…
Read More...

பாலியல் உறவில் ஈடுபட்டிருந்த ஜோடியினர் 9 ஆவது மாடியிலிருந்து வீழ்ந்தனர்; பெண் மரணம், அவரின் மீது…

குடி­யி­ருப்புத் தொகு­தி­யொன்றின் 9 ஆவது மாடி­யி­லுள்ள வீட்டில் பாலியல் உறவில் ஈடு­பட்­டி­ருந்த ஒரு ஜோடி, ஜன்­ன­லுக்கு ஊடாக தரையில் வீழ்ந்த சம்­பவம் ரஷ்­யாவில் இடம்­பெற்­றுள்­ளது. செயின்ற் பீட்­டர்ஸ்பேர்க் நகரில் அண்­மையில்…
Read More...

வரலாற்றில் இன்று: ஜூலை 17 : 2014-எம்.எச். 17 விமானம் சுட்டு வீழ்த்தப்பட்டதால் 298 பேர் பலி

1755: கிழக்­கிந்­தியக் கம்­ப­னிக்குச் சொந்­த­மான டொடிங்டன் என்ற கப்பல் இங்­கி­லாந்தில் இருந்து திரும்பும் வழியில் மூழ்கியதால் பெறு­ம­தி­யான தங்க நாண­யங்களும் கடலில் மூழ்­கின. 1762: ரஷ்­யாவின் மூன்றாம் பீட்டர் கொல்­லப்­பட்­டதை அடுத்து…
Read More...
error: Content is protected !!