Browsing Tag

Sachin Tendulkar

வீதி பாதுகாப்பு விழிப்புணர்வு கிரிக்கெட்டில் முரளி, சச்சின், லாரா பங்கேற்கின்றனர்

வீதி பாது­காப்பு தொடர்பில் விழிப்­பு­ணர்வை ஏற்­ப­டுத்தும் முக­மாக இந்­தி­யாவில் நடத்­தப்­ப­ட­வுள்ள இரு­பது 20 கிரிக்கெட் தொடரில் முன்னாள் கிரிக்கெட் ஜாம்­ப­வான்­க­ளான முத்­தையா முர­ளி­தரன், சச்சின் டெண்­டுல்கர், ப்றயன் லாரா உட்­பட பலர்…
Read More...

ஆரம்ப வீரர் ஸ்தானத்துக்காக கெஞ்சினேன் சச்சின் டெண்டுல்கர்

இந்­திய அணியின் ஆரம்பத் துடுப்­பாட்ட வீரர் ஸ்தானத்­துக்­காக கெஞ்­சி­ய­தாக உலக கிரிக்கெட் சாதனை நாயகன் சச்சின் டெண்­டுல்கர் தெரி­வித்­துள்ளார். நியூ­ஸி­லாந்­துக்கு எதி­ராக 1994இல் நடை­பெற்ற சர்­வ­தேச ஒருநாள் தொட­ரி­லேயே ஆரம்ப வீரர்…
Read More...

ஆஸி துடுப்புத் தயாரிப்பு நிறுவனத்துக்கு எதிராக சச்சின் வழக்கு

இந்திய கிரிக்கெட் நட்சத்திரமான சச்சின் டெண்டுல்கர், அவுஸ்திரேலியாவிலுள்ள கிரிக்கெட் துடுப்புத் தயாரிப்பு நிறுவனமொன்றிடம் 20 இலட்சம் அவுஸ்திரேலிய டொலர் கோரி வழக்குத் தொடுத்துள்ளார். சிட்னியைத் தளமாகக் கொண்ட, ஸ்பார்ட்டன் ஸ்பேர்ட்ஸ்…
Read More...

2007 உலக  கிண்ண கிரிக்கெட்டுடன்  ஓய்வு பெற எண்ணினாராம் சச்சின்

இந்­திய கிரிக்கெட் அணியின் ஜாம்­ப­வானும் இரட்டை உலக சாதனை நாய­க­னு­மான சச்சின் டெண்­டுல்கர், 2007 உலகக் கிண்ண கிரிக்­கெட்­டுடன் ஓய்வு பெற எண்­ணி­ய­தாக கூறி­யுள்ளார். லண்­டனில் கடந்த ஞாயிற்­றுக்­கி­ழமை நடை­பெற்ற ஊட­க­வி­ய­லாளர்…
Read More...
error: Content is protected !!