Browsing Tag

Sammanthurai

மருதமுனை எம்.சி.சி.சி. கிரிக்கெட் விழாவில் சம்மாந்துறை எஸ்.எஸ்.சி.அணி சம்பியன்

(ஏ.எல்.எம்.ஷினாஸ்) மரு­த­முனை கிரிக்கட் சங்­கத்தின் அனு­ச­ர­ணை­யுடன் மரு கெப்­பிட்டல் கிரிக்கெட் கழகம் ஏற்­பாடு செய்த"எம்.சி.சி.சி கிரிக்கட் விழாவில் (கார்­னிவல்)-சம்­மாந்­துறை எஸ்.எஸ்.சி. அணி சம்­பி­ய­னா­னது. மரு­த­முனை மசூர்…
Read More...

கல்முனை, சம்மாந்துறை, சவளக்கடையில் மாலை 6 மணி முதல் ஊரடங்கு

அம்பாறை மாவட்டத்தின் கல்முனை, சம்மாந்துறை, சவளக்கடை ஆகிய பொலிஸ் பிரிவுகளில் இன்று திங்கள் (29) மாலை 6.00 மணிமுதல் நாளை (30) காலை 8.00 மணிவரை ஊரடங்குச் சட்டம் அமுல்படுத்தப்படவுள்ளதாகப் பொலிஸார் அறிவித்துள்ளனர்.
Read More...

சம்மாந்துறையில் சிக்கிய தற்கொலை அங்கிகள், வெடிபொருட்கள்: எண்மர் கைது!

அம்பாறை மாவட்டத்தின் சம்மாந்துறை – செந்நெல் கிராமத்தில் மேற்கொள்ளப்பட்ட சோதனை நடவடிக்கைகளின் போது வெடிபொருட்கள், தற்கொலை அங்கிகள் கைப்பற்றப்பட்டுள்ளன. இந்தச் சம்பவம் தொடர்பில் சந்தேகத்தில் கைது செய்யப்பட்டுள்ள எண்மரிடம் பொலிஸார்…
Read More...
error: Content is protected !!