Browsing Tag

Saudi Arabia

சவூதியில் உலக அதிபார குத்துச்சண்டை சம்பியன் பட்டங்களை மீளக் கைப்பற்றினார் அன்தனி ஜோசுவா

சவூதி அரே­பி­யாவில் நடை­பெற்ற உலக அதி­பார குத்­துச்­சண்டைப் போட்­டியில் மெக்­ஸிகோ அமெ­ரிக்­க­ரான அன்டி ரூயிஸ் ஜூனி­யரை பிரித்­தா­னிய வீரர் அன்­தனி ஜோசுவா தோற்­க­டித்தார். றியாத் நகரில் கடந்த சனிக்­கி­ழமை இரவு இப்­போட்டி நடை­பெற்­றது.…
Read More...

அமெரிக்க கடற்படை தளத்தில் சவூதி பயிற்சி விமானி தாக்குதல்: மூவர் உயிரிழப்பு; சவூதி அரேபியா கண்டனம்

அமெ­ரிக்க கடற்­படை தளத்தில் சவூதி அரே­பி­யாவைச் சேர்ந்த பயிற்சி விமானி நடத்­திய துப்­பாக்கிச் சூட்டில் 3 பேர் உயி­ரி­ழந்­த­துடன் மேலும் 8 பேரர் காய­ம­டைந்­தனர். புளோ­ரிடா மாநி­லத்தின் பென்­ச­கோலா நக­ரி­லுள்ள கடற்­படை தளத்தில் கடந்த…
Read More...

சவூதி அரேபியாவில் பணிப்பெண்கள் துஷ்பிரயோகம், சித்திரவதைக்குள்ளானதாக குற்றச்சாட்டு: 166 ஆட்சேர்ப்பு…

சவூதி அரே­பி­யாவில் பணி­யாற்­றிய பெண்கள் பலர், தமது எஜ­மா­னர்­களால் தாம் பாலியல் துஷ்­பி­ர­யோகம் மற்றும் சித்­தி­ர­வ­தை­க­ளுக்கு உள்ளாக்­கப்­பட்­ட­தாக குற்றம் சுமத்­திய நிலையில், சவூதி அரே­பி­யாவில் பணி­யாற்­று­வ­தற்கு ஆட்­சேர்ப்புச் செய்த…
Read More...

34 வயதில் சவூதி சென்ற பெண் தொடர்பில் 15 வருடங்களாகத் தகவல் இல்லை!

(ரெ.கிறிஷ்­ணகாந்) சவூதி அரே­பி­யா­வுக்கு சுமார் 15 வரு­டங்­க­ளுக்கு முன்­ன­தாக தொழி­லுக்­காக சென்ற தனது மனைவி தொடர் பில் எவ்­வித தக­வல்­களும் தெரி­ய­வ­ர­வில்லை என கலே­வெ­லயைச் சேர்ந்த 3 பிள்­ளை­களின் தந்­தை­யொ­ருவர்…
Read More...

ஸ்பானிய கிண்ண கால்பந்தாட்டத்தை சவூதி அரேபியா அரங்கேற்றவுள்ளது

நான்கு அணிகள் பங்­கு­பற்றும் ஸ்பானிய சுப்பர் கிண்ண கால்­பந்­தாட்டப் போட்­டியை சவூதி அரே­பி­யாக முதல் தட­வை­யாக அரங்­கேற்­ற­வுள்­ளது. பெண்­களின் அடிப்­படை உரி­மை­களை வழங்க மறுக்கும் நாடு­களில் ஐரோப்­பிய அணிகள் கால்­பந்­தாட்டப்…
Read More...

யேமன் அரசுக்கும் தென் பகுதி கிளர்ச்சியாளர்களுக்கும் இடையே சமாதான ஒப்பந்தம் கையெழுத்து

யேமன் அர­சுக்கும் அந்­நாட்டின் தென் பகு­தியில் உள்ள பிரி­வி­னை­வாத கிளர்ச்­சி­யா­ளர்­க­ளுக்கும் சமா­தான ஒப்­பந்தம் கையெ­ழுத்­தி­டப்­பட்டுள்ளது. அதி­கார பகிர்­வுக்­கான இந்த ஒப்­பந்தம் சவூதி அரே­பி­யாவின் மத்­தி­யஸ்­தத்­துடன்…
Read More...

யேமனின் ஹெளதி கிளர்சியாளர்களுடன் பேச்சு நடத்துவதாக சவூதி அறிவிப்பு

யேமனின் ஹெளதி கிளர்ச்சியாளர்களடன் தான் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக சவூதி அரேபியா இன்று அறிவித்துள்ளது. யேமன் அரச படையினருக்கு எதிராக, ஈரான் ஆதரவு கொண்ட ஹெளதி கிளர்ச்சியாளர்கள் போராடி வருகின்றனர். இந்நிலையில் யேமன் அரசுக்கு ஆதரவாக…
Read More...

உலகில் அதிக இலா­ப­மீட்­டக்­கூ­டிய ஆராம்கோ எண்ணெய் நிறுவனம் பங்குச் சந்தைக்கு வருகிறது

உலகில் மிக அதிக இலா­ப­மீட்­டக்­கூ­டிய நிறு­வ­ன­மாக கரு­தப்­படும் சவூதி அரே­பிய எண்ணெய் நிறு­வ­ன­மான ஆராம்கோ, பங்­குச்­சந்­தைக்கு வரு­கி­றது. சவூதி அரே­பிய அர­சுக்குச் சொந்­த­மான ஆராம்­கோவின் பெறு­மதி சுமார் 1.7 ட்ரில்­லியன்…
Read More...

சவூதி அரேபியாவில் ‘கலர் ரன்’ ஓட்டம்

சவூதி அரே­பி­யாவின் தலை­நகர் றியாத்தில் நடை­பெற்ற ‘கலர் ரன்’ ஓட்­டத்தில் பல்­லா­யி­ரக்­க­ணக்­கானோர் பங்­கு­பற்­றினர். றியாத் சீசன் (Riyadh Season) எனும் பெயரில் நடை­பெறும் றியாத் பிராந்­திய சுற்­றுலா ஊக்­கு­விப்புக்…
Read More...

‘பாலைவனத்தில் டாவோஸ்’: சவூதி அரேபிய பொருளாதார மாநாடு ஆரம்பம்

சவூதி அரே­பி­யாவில் எதிர்­கால முத­லீட்டு முன்­மு­யற்சி மாநாடு நேற்று ஆரம்­ப­மா­கி­யது. 30 இற்கும் அதி­க­மான நாடு­களைச் சேர்ந்த சுமார் 300 பேச்­சா­ளர்கள் இம்­மா­நாட்டில் பங்­கு­பற்­று­கின்­றனர் என ஏற்­பாட்­டா­ளர்கள் தெரி­வித்­துள்­ளனர்.…
Read More...
error: Content is protected !!