Browsing Tag

SLC

இலங்கை-பாகிஸ்தான் முதலாவது டெஸ்ட் மூன்றரைமணித்தியால தாமதத்தின் பின்னர் மூன்றாம் நாள் ஆட்டம்…

இலங்கை - பாகிஸ்தான் அணிகளுக்கு இடையில் பிண்டி விளையாட்டரங்கில் நடைபெற்றுவரும் 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் முதலாவது போட்டியின் 3ஆம் நாள் ஆட்டம் சுமார் மூன்றரை மணிநேர தாமதத்தின் பின்னர் பிற்பகல் 1.40 மணிக்கு (இலங்கை நேரப்படி பிற்பகல்…
Read More...

மே. தீவுகளில் 19 வயதின்கீழ் மும்முனை கிரிக்கெட்: இலங்கை அணி பிரகாசிக்கும் என பயிற்றுநர் நம்பிக்கை

(நெவில் அன்தனி) இலங்கையில் நடைபெற்ற 19 வயதுக்குட்பட்ட ஆசிய கிண்ண கிரிக்கெட் போட்டியின்போது மைதானத்துக்கு வெளியே இடம்பெற்ற சம்பவத்தை புறந்தள்ளிய பயிற்றுநர் ஹஷான் திலக்கரடனவும் முகாமையாளர் பெர்வீஸ் மஹறூவும், துடுப்பாட்டம் இப்போது…
Read More...

பாகிஸ்தான்-இலங்கை அணிகள் மோதும் டெஸ்ட் தொடர் புதன்கிழமை ஆரம்பம் இலங்கை அணி நேற்று இரவு பயணமானது

(நெவில் அன்­தனி) பாகி­தா­னுக்கும் இலங்­கைக்கும் இடை­யி­லான இரண்டு போட்­டிகள் கொண்ட டெஸ்ட் கிரிக்கெட் தொடர் ராவல்­பிண்­டியில் எதிர்­வரும் புதன்­கி­ழமை ஆரம்­ப­மா­க­வுள்ள முத­லா­வது போட்­டி­யுடன் தொடங்­கு­கின்­றது. இந்த டெஸ்ட்…
Read More...

இலங்கையில் அடுத்த வருடம் எல்.பி.எல். கிரிக்கெட் –ஸ்ரீல. கிரிக்கெட் தலைவர் ஷம்மி சில்வா

(நெவில் அன்­தனி) இலங்­கையில் அடுத்து வருடம் லங்கன் ப்றீமியர் லீக் இரு­பது 20 கிரிக்கெட் போட்­டிகள் உய­ரிய நிலையில் நடத்­தப்­படும் என ஸ்ரீலங்கா கிரிக்கெட் நிறு­வனத் தலைவர் ஷம்மி சில்வா தெரி­வித்தார். மிக்கி ஆத்­தரை இலங்கை…
Read More...

இலங்கை கிரிக்கெட் வீரர்களின் ஆற்றல்கள் என்னைக் கவர்ந்துள்ளன –கிரிக்கெட் அணியின் புதிய பயிற்றுநர்…

(நெவில் அன்­தனி) கிரிக்கெட் வீரர்­க­ளி­டையே காணப்­படும் ஆற்­றல்கள், கிரிக்கெட் பண்­புகள் தன்னை மிகவும் கவர்ந்­துள்­ள­தாக இலங்கை கிரிக்கெட் அணியின் தலைமை பயிற்றுநர் பதவி ஏற்றுள்ள மிக்கி ஆத்தர் தெரி­வித்தார். இலங்கை கிரிக்கெட் அணியின்…
Read More...

இலங்கை அணியின் தலைமைப் பயிற்றுநர் மிக்கி ஆத்தர்; ப்ளவர், சாக்கர், மெக்டமட் உதவிப் பயிற்றுநர்கள்

இலங்கை கிரிக்கெட் அணியின் தலைமைப் பயிற்றுநர் பதவியை மிக்கி ஆத்தர் இன்றைய தினம் பொறுப்பேற்கவுள்ளார். தென் ஆபிரிக்கா, அவுஸ்திரேலியா, பாகிஸ்தான் ஆகிய அணிகளின் முன்னாள் பயிற்றுநரான மிக்கி ஆத்தரை இரண்டு வருட ஒப்பந்த அடிப்படையில் பதவியில்…
Read More...

பாகிஸ்தானுடனான டெஸ்ட் தொடரில் முழு பலத்துடனான இலங்கை குழாம் 

(நெவில் அன்தனி) பாகிஸ்தானுக்கு எதிராக டிசம்பர் மாதம் நடைபெறவுள்ள இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் கிரிக்கெட் தொடரை முன்னிட்டு முழுப் பலத்துடனான இலங்கை கிரிக்கெட் குழாம் பெயரிடப்பட்டுள்ளது. இந்தத் தொடரானது ஐ.சி.சி. டெஸ்ட்…
Read More...

இன்னும் இரண்டு வருடங்களுக்கு விளையாட  திராணி இருக்கிறது –லசித் மாலிங்க

அவுஸ்­தி­ரே­லி­யாவில் அடுத்த வருடம் நடை­பெ­ற­வுள்ள இரு­பது 20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்­டியில் இலங்கை அணிக்கு தலை­மை­தாங்­கு­வ­தற்கு குறி­வைத்­துள்ள லசித் மாலிங்க, தன்னால் அடுத்த இரண்டு வரு­டங்­க­ளுக்கு விளை­யாட முடியும் என நம்­பிக்கை…
Read More...

அவிஷ்க பெர்னாண்டோவின் அரைச் சதம் வீண் டீம் அபுதாபியை பங்களா டைகர்ஸ் வென்றது

ஐக்கிய அரபு இராச்சியத்தின் அபுதாபியில் நடைபெற்றுவரும் அபுதாபி பத்து 10 (டி 10) லீக் கிரிக்கெட்டில் பங்களா டைகர்ஸ் அணிக்கெதிரான போட்டியில் டீம் அபுதாபி அணியில் விளையாடும் இலங்கையின் இளம் வீரர் அவிஷ்க பெர்னாண்டோ அரைச் சதம் விளாசினார்.…
Read More...

பி.பீ.எல். கிரிக்கெட்டில் இலங்கை வீரர்கள் ஐவர்

பங்­க­ளா­தேஷில் நடை­பெ­ற­வுள்ள பங்­க­பந்து பங்­க­ளாதேஷ் ப்றீமியர் லீக் (BPL) கிரிக்கெட் போட்­டி­களில் இலங்கை வீரர்கள் ஐவர் இணைத்­துக்­கொள்­ளப்­பட்­டுள்­ளனர். பங்­க­பந்து பங்­க­ளாதேஷ் ப்றீமியர் லீக் இரு­பது 20 கிரிக்கெட்…
Read More...
error: Content is protected !!