Browsing Tag

Sri Lanka

மாலிங்க, திமுத், மெத்யூஸ் உட்பட 10 வீரர்கள் பாகிஸ்தான் சுற்றுலாவிலிருந்து விலகல்

பாகிஸ்தானில் இம்மாதம் முதல் நடத்தத் திட்டமிடப்பட்டுள்ள சர்வதேச ஒருநாள் மற்றும் இருபது 20 போட்டிகளில் பங்குபற்றாமல் விலகியிருப்பதற்கு இலங்கை அணியின் சிரேஷ்ட வீரர்கள் 20 பேர் தீர்மானித்துள்ளனர் என ஸ்ரீலங்கா கிரிக்கெட் தெரிவித்தள்ளது.…
Read More...

போதைப்பொருளுடன் கைதான அரச உத்தியோகத்தர்

(கம்­பளை நிருபர்) 'ஐஸ்' போதைப்­பொ­ருளை விநி­யோ­கித்து வந்தார் எனக் கூறப்­படும் அரச உத்­தி­யோ­கஸ்­த­ரான 26 வய­து­டைய நபரும் மேலும் பத்துப் பேரும் கைது செய்­யப்­பட்­டுள்­ளனர். மேற்­படி நப­ரிடம் போதைப் பொருட்­களைக் கொள்­வ­னவு…
Read More...

97 ஆவது தேசிய மெய்வல்லுநர் போட்டியில் மூன்று இலங்கை சாதனைகள் முறியடிப்பு; முதலிடம் வென்றவர்கள்…

(சுக­த­தாச அரங்­கி­லி­ருந்து எம்.எம்.சில்­வெஸ்டர்) 97 ஆவது தேசிய மெய்­வல்­லுநர் போட்­டியில் 3 இலங்கை சாத­னைகள் முறி­ய­டிக்­கப்­பட்­டன. நிமாலி ரத்­நா­யக்க, விதுஷா லக்­சானி, லக் ஷிக்கா சுகந்தி ஆகிய 3 வீராங்­க­னைகள் இச்­சா­த­னை­களை…
Read More...

மட்டக்களப்பு மாவட்டத்தின் பல பிரதேசங்களில் பறந்த மர்மப் பொருள்!

(கல்­குடா நிருபர், எச்.எம்.எம்.பர்ஸான்) மட்­டக்­க­ளப்பு மாவட்­டத்தின் வாழைச்­சேனை, கிண்­ணை­யடி, கும்­பு­று­மூலை, ஓட்­ட­மா­வடி, மீரா­வோடை, மாஞ்­சோலை, உட்­பட்ட பல பிர­தே­சங்­களில் வான்­ப­ரப்பில் வெள்ளை நிறத்­தி­லான பொருள் ஒன்று நேற்று…
Read More...

நியூஸிலாந்தை 6 விக்கெட்களால் இலங்கை வென்றது; உலக டெஸ்ட் தொடரில் 60 புள்ளிகளை இலங்கை பெற்றது

நியூஸிலாந்துக்கு எதிராக காலி சர்வதேச விளையாட்டரங்கில் நடைபெற்ற இருதரப்பு மற்றும் ஐ.சி.சி. உலக டெஸ்ட் வல்லவர் தொடரின் முதலாவது போட்டியில் 6 விக்கெட்களால் இலங்கை அபார வெற்றியீட்டியது. உலக டெஸ்ட் வல்லவர் தொடரில் விளையாடிய முதல் டெஸ்டிலேயே…
Read More...

20ஆவது ஆசிய சிரேஷ்ட பெண்கள் கரப்­பந்­தாட்டம் இலங்கை பெண்கள் அணி தென் கொரியா பயணம்

(நெவில் அன்­தனி) தென் கொரி­யாவின் சோல், ஷின்ஹான் உள்­ளக அரங்கில் நடை­பெ­ற­வுள்ள 13 நாடு­க­ளுக்கு இடை­யி­லான 20 ஆவது ஆசிய சிரேஷ்ட பெண்கள் கரப்­பந்­தாட்டப் பொட்­டியில் பங்­கு­பற்­று­வ­தற்­காக இலங்கை சிரேஷ்ட பெண்கள் அணி நேற்றுப்…
Read More...

பங்களாதேஷ் பயணமாகும் இலங்கை வளர்ந்தோர் அணி

(எம்.எம்.சில்­வெஸ்டர்) பங்­க­ளாதேஷ் வளர்ந்­து­வரும் அணிக்கு எதி­ராக 3 ஒருநாள் கிரிக்கெட் போட்­டி­க­ளிலும் 2 நான்கு நாள் கிரிக்கெட் போட்­டி­க­ளிலும் விளை­யாடும் பொருட்டு இலங்கை வளர்ந்­து­வரும் கிரிக்கெட் அணி பங்­க­ளாதேஷ் நோக்கி…
Read More...

இலங்கை டெஸ்ட் குழாத்தில் மீண்டும் மெத்யூஸ், சந்திமால்

(நெவில் அன்தனி) நியூஸிலாந்துக்கு எதிராக காலி சர்வதேச விளையாட்டரங்கில் நடைபெறவுள்ள முதலாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டிக்கான இலங்கை கிரிக்கெட் குழாத்தில் முன்னாள் தலைவர்களான ஏஞ்சலோ மெத்யூஸ், தினேஷ் சந்திமால் ஆகிய இருவரும் மீண்டும்…
Read More...

பொலிஸ்மா அதிபர் பூஜிதவை பாதுகாப்புக் குழுக் கூட்டத்துக்கு அழைக்க வேண்டாம் என ஜனாதிபதியே என்னிடம்…

(ஆர்.யசி) பொலிஸ்மா அதிபர் பூஜித ஜெய­சுந்­த­ரவை பாது­காப்புக் குழுக்­கூட்­டத்­துக்கு அழைக்க வேண்டாம் என ஜனா­தி­ப­தியே என்­னிடம் தெரி­வித்தார். ஜனா­தி­ப­தியின் கோரிக்­கைக்கு அமை­யவே நான் பொலிஸ்மா அதி­பரை அழைக்­க­வில்லை. இதனை பொலிஸ்மா…
Read More...

குப்பைகள் அடங்கிய கொள்கலன்களை நாட்டுக்குள் எடுத்து செல்ல நீதிமன்றினால் தடை உத்தரவு

பிரித்தனியாவிலிருந்து இலங்கைக்கு இறக்குமதி செய்யப்பட்டுள்ள கழிவு மற்றும் குப்பைகள் அடங்கியுள்ளதாக கருதப்படும் கொள்கலன்களை நாட்டுக்குள் எடுத்துச்செல்வதற்கு மேன்முறையீட்டு நீதிமன்றம் இன்று (31) இடைக்கால தடை உத்தரவு விதித்துள்ளது. இந்தத்…
Read More...
error: Content is protected !!