Browsing Tag

Srilanka

வவுனியாவில் மோட்டார் சைக்கிளினுள் புகுந்த வெள்ளை நாகம்!

(ஓமந்தை நிருபர், கதீஸ்) வவு­னியா தாண்­டிக்­குளம் பகு­தியில் வெள்­ளை­நாகம் ஒன்று வீதிக்கு வந்­த­மையால் அதனை பார்­வை­யிட மக்கள் ஒன்­று­கூ­டி­ய­துடன் குறித்த பாம்பு மோட்டார் சைக்கிள் ஒன்­றுக்குள் புகுந்து கொண்ட சம்­பவம் நேற்றுக் காலை…
Read More...

ஆனைவிழுந்தாவ பறவைகள் சரணாலயத்துக்கு அருகில் வீழ்ந்து காணப்பட்ட இலங்கையில் இதுவரை கண்டறியப்படாத பறவை

இலங்­கையில் இது­வ­ரையில் கண்­ட­றி­யப்­ப­டாத இனந்­தெ­ரி­யாத பற­வை­யொன்று ஆனை­வி­ழுந்­தாவ பற­வைகள் சர­ணா­ல­யத்­துக்கு அண்­மை­யி­லுள்ள சிலாபம் - முது­பந்­திய தீவி­லி­ருந்து பிர­தே­ச­வா­சி­களால் பிடிக்­கப்­பட்டு வன­ஜீ­வ­ரா­சிகள் திணைக்­கள…
Read More...

வர்த்தக நிலையங்களின் வாசற்படிகளில் மலம் கழிக்கும் நபரால் கம்பளை வர்த்தகர்கள் அசௌகரியம்

(கம்­பளை நிருபர்) தமது வர்த்­தக நிலை­யங்­க­ளுக்கு முன்னால் ஒருவர் இரவு நேரங்­களில் மலம் கழித்து வரு­வ­தனால் தாம் அசௌ­க­ரி­யங்­க­ளுக்கு முகம் கொடுத்து வரு­வ­தாக கம்­பளை நகர வர்த்­த­கர்கள் தெரி­விப்­ப­தோடு குறித்த நபரை கட்­டுப்­ப­டுத்த…
Read More...

அகில இலங்கை வலுதூக்கல் போட்டியில் யாழ். பெண்கள் சம்பியன்: அதி சிறந்த வலுதூக்கல் வீராங்கனை ஆஷிகா,…

(களுத்­துறை என். ஜெய­ரட்னம்) இலங்கை வலு தூக்கல் (பவர் லிவ்டிங்) சங்­கத்­தினால் பண்­டா­ர­க­மையில் நடத்­தப்­பட்ட அகில இலங்கை வலு­தூக்கல் போட்­டியில் யாழ்ப்­பாணம் வலு­தூக்கல் விளை­யாட்டுக் கழக பெண்கள் அணி­யினர் இளையோர் மற்றும் சிரேஷ்ட…
Read More...

அறுகம்பை சர்வதேச அரை மரதன் ஓட்டப் போட்டி; ஆண்களில் இலங்கையர், பெண்களில் வெளிநாட்டவர் வெற்றி

(அஸ்ஹர் இப்­றாஹிம்) அறு­கம்பை சர்­வ­தேச அரை மரதன் (21.1 கிலோ மீற்றர்) ஓட்டப் போட்­டியில் ஆண்­க­ளுக்­கான பகி­ரங்க பிரிவில் உள்­நாட்­ட­வர்­களும் பெண்­க­ளுக்­கான பகி­ரங்க பிரிவில் வெளி­நாட்­ட­வர்­களும் வெற்­றி­பெற்­றனர்.…
Read More...

வீட்டில் திருடிய தங்க நகைகள், பணத்தை அதே வீட்டின் சுவரை உடைத்து மறைத்து வைத்திருந்த முன்னாள்…

(களுத்­துறை என் ஜெய­ரட்னம்) முன்னாள் இரா­ணுவ வீரர் ஒருவர் தனது நண்பர் ஒரு­வ­ருடன் அக­ல­வத்தை, பிம்­புர பகு­தியில் நடை­பெற்ற சங்­கீத நிகழ்ச்சி ஒன்றை பார்­வை­யிடச் சென்று, இசை நிகழ்ச்­சியின் இடை­ந­டுவில் தனது நண்­ப­ரான வர்த்­த­கரைக்…
Read More...

விமான நிலையங்களுக்கு அண்மித்த பகுதிகளில் பட்டம் விடுவதால் விமானங்களுக்குப் பாதிப்பு!

விமான நிலை­யத்­துக்கு அண்­மித்த பகு­தி­களில் பட்­டங்­களைப் பறக்க விடு­வ­தனால் விமான சேவை­க­ளுக்கு பாதிப்பு ஏற்­ப­டு­வ­தாக விமான நிலைய கட்­டு­பாட்டுப் பிரிவு குறிப்­பிட்­டுள்­ளது. அது தொடர்பில் மேலும் குறிப்­பி­டப்­ப­டு­வ­தா­வது ,…
Read More...

உடல்நலம் குன்றிய யானையை நேர்த்திக் கடனுக்காக கண்டி தலதா மாளிகை ஆலய ஊர்வலத்தில் ஈடுபடுத்தியதனை…

(ரெ.கிறிஷ்­ணகாந்) உடல்­நலம் குறைந்­து­வரும் டிகிரி என்ற 70 வய­தான வயோ­திப யானை நேர்த்திக் கட­னுக்­காக கண்டி தலதா மாளிகை விஷ்ணு ஆலய ஊர்­வ­லத்தில் ஈடு­ப­டுத்­தி­ய­தனை, குறித்த யானை கொடு­மைப்­ப­டுத்­தப்­ப­டு­வ­தாக விலங்கு ஆர்­வ­லர்கள்…
Read More...
error: Content is protected !!