Browsing Tag

Tamil Nadu

இன்னும் 2 பாலியல் வீடியோக்களையும் வெளியிடுவேன் என பெண் பொலிஸ் மிரட்டுகிறார்; கோவை ட்ரவல்ஸ் நிறுவன…

தானும் பெண் பொலிஸ் உத்­தி­யோ­கத்தர் ஒரு­வரும் நெருக்­க­மாக இருந்­த­போது பதி­வு­செய்­யப்­பட்ட வீடி­யோவை வைத்து மேற்­படி பெண் பொலிஸ் உத்­தி­யோ­கத்தர் தன்னை மிரட்­டு­வ­தாக தமி­ழ­கத்தைச் சேர்ந்த ட்ரவல்ஸ் நிறு­வன உரி­மை­யாளர் ஒருவர் முறைப்­பாடு…
Read More...

நீதிமன்றத் தீர்ப்பால் இந்தியக் குடியுரிமை கிடைக்கும் என ‘முகாம்’களில் வசிக்கும் இலங்கை மலையகத்…

பெருந்தோட்டத் தொழிலுக்காக இலங்கைக்கு சென்று, இனக்கலவரத்தின்போது மீண்டும் தமிழ்நாட்டுக்கு திரும்பிய ‘முகாம்’ வாழ் மலையகத் தமிழர்கள், நீதிமன்றத் தீர்ப்பால் தமக்கு இந்தியக் குடியுரிமை கிடைக்க வாய்ப்பு ஏற்பட்டுள்ளதாக நம்பிக்கை…
Read More...

380 தொன் எடையுள்ள கோதண்டராமர் சிலை பயணம் வெற்றி!

7 மாத கால பயணம் மற்றும் 2 கோடி ரூபா செலவில் பிர­மாண்ட கோதண்­ட­ராமர் சிலை தமி­ழ­கத்தில் இருந்து பெங்­க­ளூ­ருக்கு வெற்­றி­க­ர­மாகக் கொண்டு செல்­லப்­பட்­டுள்­ளது. பய­ணங்கள் முடி­வ­தில்லை என்­பது போன்று பெங்­க­ளூரு நோக்­கிய…
Read More...

பெற்ற தாய் தன்னை நிர்வாணமாக ஆடச் செய்து பணம் சம்பாதித்ததாககூறிய தமிழக பொலிஸ் இன்ஸ்பெக்டரின் மகள்…

'பெத்த அம்­மாவே என்னை நிர்­வா­ண­மாக ஆடச் சொன்­னாங்க.. என்னை பார்-ல டான்ஸ் ஆட வெச்சி சம்­பா­திச்­சாங்க.. கொடு­மைப்­ப­டுத்­த­றாங்க.. பயமா இருக்கு.. என் உயிரை காப்­பாத்­துங்க' என்று கத­றிய பெண் இன்ஸ்­பெக்­டரின் மகள், இன்று பொலி­ஸா­ரிடம் இது…
Read More...

இலங்கைக் குண்டுத் தாக்குதல்களை அடுத்து சென்னை பொலிஸாருக்கு தினமும் வரும் விஷமத்தனமான தொலைபேசி…

இலங்­கையில் ஈஸ்டர் ஞாயிறு குண்­டுத்­தாக்­கு­தல்­களைத் தொடர்ந்து அந்தத் தாக்­கு­தல்­க­ளுடன் தொடர்­பு­டை­ய­வர்கள் பற்றித் தங்­க­ளுக்குத் தெரி­யு­மென்று கூறி, பல பேர்­வ­ழிகள் சென்­னையில் பொலி­ஸா­ரை ஏமாற்றும் நோக்கில் தொலை­பேசி அழைப்­புக்­களை…
Read More...

தண்ணீரில் இயங்கும் இயந்திரம்: தமிழக பொறியியலாளர் கண்டுபிடிப்பு

தமிழ்நாட்டைச் சேர்ந்த இயந்திர பொறியியலாளர் ஒருவர் தண்ணீரை எரிபொருளாகக் கொண்டு இயங்கும் சூழலுக்குப் பாதுக்காப்பான ஒரு இயந்திரத்தைத் தயாரித்துள்ளார். கோயம்புத்தூரைச் சேர்ந்த சௌந்திரராஜன் குமாரசாமி என்பவரே இப்பொறியிலாளார் ஆவார். இந்த…
Read More...

தமிழகம் உட்பட 12 மாநிலங்களின் 95 தொகுதிகளில் இன்று வாக்குப் பதிவு

தமிழகம் உட்பட 12 மாநிலங்களில் மொத்தம் 95 தொகுதிகளில் இன்று 18 ஆம் திகதி வாக்குப் பதிவு நடைபெறவுள்ளது. ஆந்­திரப் பிர­தேசம், அரு­ணா­சலப் பிர­தேசம், அஸ்ஸாம், பிகார், சத்­தீஸ்கர், ஜம்­மு-­–காஷ்மீர், மகா­ராஷ்­டிரம் உள்­ளிட்ட மாநி­லங்­களில் கடந்த…
Read More...
error: Content is protected !!