Browsing Tag

Tennis

இலங்கை டென்னிஸ் அணியில் தினேஷ்காந்தன், சுரேன், நம்பிக்கை நட்சத்திரங்கள் அஞ்சலிக்கா, அனிக்கா

(நெவில் அன்­தனி) நேபா­ளத்தின் கத்­மண்­டு­விலும் பொக்­கா­ரா­விலும் அடுத்த மாதம் நடை­பெ­ற­வுள்ள 13ஆவது தெற்­கா­சிய விளை­யாட்டு விழாவில் பங்­கு­பற்றும் இலங்கை டென்னிஸ் அணியில் சிரேஷ்ட வீரர் தினேஷ்­காந்தன் தங்­க­ராஜா, இளம் வீரர் சுரேன்…
Read More...

புதிய வடிவில் டேவிஸ் கிண்ண டென்னிஸ் மட்ரிட் அரங்கில் நேற்று ஆரம்பமானது

'சில நேரங்­களில் நிலை­மைகள் மாற­வேண்டும், அன்­றேல் அவை மரித்­துப்­போ­வ­தற்­கான ஆபத்தை எதிர்­கொள்ளும்' என டேவிஸ் கிண்ண டென்னிஸ் போட்டி முறை­மையில் மாற்­றத்­துக்­கான காரணம் குறித்து கருத்து வெளி­யிட்ட ஜெரார்ட் பிக்கே தெரி­வித்தார். 119…
Read More...

தடை­செய்­யப்­பட்ட ஊக்­க­ம­ருந்து பாவ­னையால் டென்னிஸ் வீராங்­க­னைக்கு தற்­கா­லிகத் தடை

அவுஸ்­தி­ரே­லிய பகி­ரங்க டென்­னிஸ்ஸில் முன்னாள் இரட்­டையர் சம்­பி­ய­னான ஐக்­கிய அமெ­ரிக்­காவின் அபிகெய்ல் ஸ்பியர்­ஸுக்கு தடை­செய்­யப்­பட்ட ஊக்­க­ம­ருந்து பாவ­னையில் ஈடு­பட்டார் என்ற குற்­றத்­தின்­பேரில் சர்­வ­தேச டென்னிஸ்…
Read More...

தொழில்சார் வீரர்கள் சங்க டென்னிஸில் பெடரர், நடால் இருவரும் அதிர்ச்சி தோல்வி

லண்டனில் நடை­பெற்­று­வரும் ஆட­வ­ருக்­கான வருட இறுதி டென்னிஸ் போட்­டி­யான தொழில்சார் வீரர்கள் சங்க (ஏ.ரீ.பி.) டென்னிஸ் போட்­டியில் முன்­னணி வீரர்­க­ளான ரொஜர் பெடரர், ரபாயல் நடால் ஆகிய இரு­வரும் தத்­த­மது ஆரம்பப் போட்­டி­களில் தோல்வி…
Read More...

பெட் கிண்ண டென்னிஸ் சம்பியன் பிரான்ஸ்

சர்­வ­தேச டென்னிஸ் சம்­மே­ள­னத்­தினால் நடத்­தப்­படும் பெட் கிண்­ணத்­துக்­கான மிகவும் பர­ப­ரப்­பான இறுதி ஆட்­டத்தில் அவுஸ்­தி­ரே­லி­யாவை 3–2 என்ற ஆட்டக் கணக்கில் வெற்­றி­கொண்ட பிரான்ஸ் சம்­பியன் பட்­டத்தை சுவீ­க­ரித்­தது. சர்­வ­தேச…
Read More...

பாரிஸ் மாஸ்டர்ஸ் டென்னிஸ் கிண்ணத்தை 5 ஆவது தடவையாக வென்றார் ஜோகோவிச்

கனே­டிய வீரர் டெனிஸ் ஷப்­போ­வா­லவ்­வுடன் ஞாயி­றன்று நடை­பெற்ற இறுதிப் போட்­டியில் 2 நேர் செட்­களில் வெற்­றி­கொண்ட நொவாக் ஜோகோவிச் பாரிஸ் மாஸ்டர்ஸ் சம்­பியன் பட்­டத்தை சுவீ­க­ரித்தார். இந்த வெற்­றி­யுடன் ஆட­வ­ருக்­கான டென்னிஸ்…
Read More...

மகளிர் டென்னிஸ் சங்க இறுதிச் சுற்று அதிகூடிய பணப்பரிசை ஏஷ்லி பார்ட்டி தனதாக்கினார்

சர்­வ­தேச மகளிர் டென்னிஸ் அரங்கில் முன்­னணி வீராங்­க­னை­க­ளுக்கு இடையில் வருட இறு­தியில் நடை­பெறும் மகளிர் டென்னிஸ் சங்கப் போட்­டியில் அவுஸ்­தி­ரே­லிய வீராங்­கனை ஏஷ்லி பார்ட்டி சம்­பி­ய­னானார். அத்­துடன் டென்னிஸ் போட்டி வர­லாற்றில்…
Read More...

சுவிஸ் உள்ளக டென்னிஸ் போட்டியில் 10ஆவது தடவையாக பெடரர் சம்பியன்: பாரிஸ் போட்டிகளிலிருந்து வாபஸ்…

லண்­டனில் அடுத்த மாதம் நடை­பெ­ற­வுள்ள தொழில்சார் டென்னிஸ் வீரர்கள் சங்க இறுதிச் சுற்றைக் கருத்தில் கொண்டு பாரிஸ் மாஸ்டர்ஸ் டென்னிஸ் போட்­டி­களில் பங்­கு­பற்­றா­ம­லி­ருக்க தீர்­மா­னித்­துள்ளார் பெடரர். தொழில்சார் டென்னிஸ் வீரர்கள்…
Read More...

மகளிர் டென்னிஸ் சங்க போட்டியிலிருந்து உபாதை காரணமாக ஒசாக்கா விலகினார்

சர்­வ­தேச மகளிர் தர­வ­ரி­சையில் முதல் எட்டு இடங்­க­ளி­லுள்ள வீராங்­க­னை­க­ளுக்கு இடையில் வரு­டாந்தம் நடை­பெற்­று­வரும் மகளிர் டென்னிஸ் சங்க போட்டி­க­ளி­லி­ருந்து உலகின் மூன்றாம் நிலை வீராங்­கனை நயோமி ஒசாக்கா உபாதை கார­ண­மாக வில­கிக்­கொள்ள…
Read More...

பெலிண்டா, ஜெலினா சம்பியனாகினர்

ரஷ்­யாவில் நடை­பெற்ற க்ரெம்ளின் கிண்ண டென்­னிஸ போட்­டியில் சுவிட்­சர்­லாந்தின் பெலிண்டா பென்­சிக்கும் லக்­சம்­பேர்கில் நடை­பெற்ற பகி­ரங்க டென்னிஸ் போட்­டியில் லெட்­வி­யாவின் ஜெலினா ஒஸ்­டா­பென்­கோவும் சம்­பி­ய­னா­கினர். …
Read More...
error: Content is protected !!