Browsing Tag

UK

பிரிகேடியர் பிரியங்க பெர்னாண்‍டோ விவகாரம்: மேன் முறையீடா? அபராதத்தை செலுத்துவதா? அடுத்த நடவடிக்கை…

(எம்.எப்.எம்.பஸீர்) லண்­டனில் உள்ள இலங்கை உய­ரிஸ்­தா­னி­க­ரா­ல­யத்தின் முன்­பாக கடந்த 2018 பெப்­ர­வரி 4 ஆம் திகதி ஆர்ப்­பாட்­டத்தில் ஈடு­பட்­ட­வர்­களை அச்­சு­றுத்­திய சம்­ப­வத்தில், அப்­போது குறித்த உய­ரிஸ்­தா­னி­க­ரா­லய பாது­காப்பு…
Read More...

பிரித்தானிய நீதிமன்றினால் குற்றவாளியாகக் காணப்பட்டார் பிரிகேடியர் பிரியங்கர பெர்ணான்டோ!

லண்டனில் உள்ள இலங்கை உயரிஸ்தகராலயத்தின் முன்பாக ஆரப்பாட்டத்தில் ஈடுபட்டவர்களை அச்சுறுத்திய சம்பவத்தில், அப்போது குறித்த உயரிஸ்தானிகராலய பாதுகாப்பு அதிகாரியாக கடமையாற்றிய பிரிகேடியர் பிரியங்கர பெர்ணான்டோவை குற்றவாளியாக பிரித்தானிய நீதிமன்றம்…
Read More...

லண்டனில் நேட்டோ உச்சி மாநாடு

நேட்டோ எனும் வட அத்­தி­லாந்திக் ஒப்­பந்தம் அமைப்பின் உச்­சி­மா­நாடு லண்­டனில் இன்று ஆரம்­ப­மா­கி­யது. நேட்டோ அமைப்பு ஸ்தாபிக்­கப்­பட்டு 70 ஆவது ஆண்­டு பூர்த்­தி­ய­டைவ­தை­யொட்டி இந்த உச்­சி­மா­நாடு நடத்­தப்­ப­டு­கி­றது. …
Read More...

லண்டன் தாக்குதலுக்கு ஐ.எஸ். உரிமை கோருகிறது

லண்டன் பாலத்தில் கடந்த வெள்­ளிக்­கி­ழமை நடத்­தப்­பட்ட கத்­திக்­குத்து தாக்­கு­த­லுக்கு ஐ.எஸ். பயங்­க­ர­வாத அமைப்பு பொறுப்­பேற்­றுள்­ளது. லண்­டனில் தேம்ஸ் நதியின் மீது நிர்­மா­ணிக்­கப்­பட்­டுள்ள பிர­சித்தி பெற்ற லண்டன்…
Read More...

சேர்க்கஸ் கண்காட்சியின் போது 36 அடி உயரத்திலிருந்து வீழ்ந்த சேர்க்கஸ் கலைஞர்

சேர்க்கஸ் கலை­ஞ­ரான யுவ­தி­யொ­ருவர், சாக­ச­மொன்றில் ஈடு­பட்­டி­ருந்­த­போது 36 அடி உய­ரத்­தி­லி­ருந்து வீழ்ந்து விபத்­துக்­குள்­ளானார். ஜெக்கி லூசி ஆம்ஸ்ட்ரோங் என்­ப­வரே இவ்­வாறு விபத்­துக்­குள்­ளானார். பிரிட்­டனின் தலை­நகர்…
Read More...

புதிய ஜனாதிபதி கோட்டாபய ராஜபக் ஷவுக்கு உலகத் தலைவர்கள் வாழ்த்து!

(நா.தனுஜா) நாட்டின் ஏழா­வது நிறை­வேற்­ற­தி­கா­ர­மு­டைய ஜனா­தி­ப­தி­யாகத் தெரிவு செய்­யப்­பட்­டி­ருக்கும் கோட்­டா­பய ராஜபக்­ ஷ­வுக்கு பாகிஸ்தான் பிர­தமர் இம்­ரான்கான், மாலை­தீவு ஜனா­தி­பதி இப்­ரஹீம் மொஹமட் சோலி, பிரிட்­டனின் வெளி­வி­வ­கார…
Read More...

‘என்மீது பாலியல் புகார் கூறிய பெண்ணை சந்தித்ததே இல்லை’-பிரித்தானிய இளவரசர் ஆண்ட்ரூ…

தன்­மீது செக்ஸ் புகார் கூறிய பெண்ணை தான் சந்­தித்­ததே இல்லை என்று பிரித்­தா­னிய இள­வ­ரசர் ஆண்ட்ரூ தெரி­வி­த­துள்ளார். பிரித்­தா­னிய அரசி இரண்டாம் எலி­ஸபெத், இள­வ­ரசர் பிலிப் தம்­ப­தி­யரின் இளைய மகன் ஆண்ட்ரூ (59), முடிக்­கு­ரிய…
Read More...

லண்டன் ட்ரபால்கர் சதுக்­கத்தில் தீபா­வளி கொண்­டாட்டம்

லண்டன் ட்ரபால்கர் சதுக்­கத்தில் கடந்த ஞாயிற்­றுக்­கி­ழமை தீபா­வளி கொண்­டாட்டம் நடை­பெற்­றது. லண்டன் மேயர் சாதிக் கான் இந்­நி­கழ்வில் அதி­தி­யாக பங்­கு­பற்­றினார். பல்­வேறு சமூ­கத்­த­வர்­களும் இக்­கொண்­டாட்­டத்தில் பங்­கு­பற்­றினர்.…
Read More...

தான் எதிர்­பார்த்த பெறு­பேறு கிடைக்­கா­ததால் பல்­க­லைக்­க­ழ­கத்­துக்கு எதி­ராக மாணவன் வழக்கு

பிரித்­தா­னிய பல்­க­லைக்­க­ழக மாணவர் ஒருவர், தான் எதிர்­பார்த்த பெறு­பேறு கிடைக்­கா­ததால் அப்­பல்­க­லைக்­க­ழ­கத்­துக்கு எதி­ராக வழக்குத் தொடுத்­துள்ளார். உமர் றியாஸ் எனும் இம்­மா­ணவர், வேல்ஸ் பிராந்­தி­யத்தின் கர்டிவ் நக­ரி­லுள்ள,…
Read More...

பிரித்தானிய பொதுத் தேர்தலுக்கான திகதி அறிவிப்பு

பிரித்தானியாவில் டிசம்பர் 12ஆம் திகதி பொதுத்தேர்தல் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. பொதுத்தேர்தல் நடத்தக் கோரி பிரதமர் போரிஸ் ஜோன்ஸனினால் சமர்ப்பிக்கப்பட்ட சட்டமூலம் தொடர்பான வாக்கெடுப்பு வெற்றியடைந்துள்ளது. 438 – 20 என்ற…
Read More...
error: Content is protected !!