Browsing Tag

Us

வாகன விபத்தினால் வீதியில் வழிந்தோடிய ‘தேனாறு’

கொள்­கலன் வாக­ன­மொன்று விபத்­துக்­குள்­ளா­னதால் வீதியில் பெரு­ம­ள­வான தேன் வழிந்­தோ­டிய சம்­பவம் அமெ­ரிக்­காவில் இடம்­பெற்­றுள்­ளது. இண்­டி­யானா மாநி­லத்தின் ஹம்மன்ட் நக­ரி­லுள்ள நெடுஞ்­சா­லை­யொன்றில் கடந்த வாரம் இச்­சம்­பவம்…
Read More...

கருக்கலைப்புத் தடைக்கு எதிராக பாலியல் பகிஷ்கரிப்பில் ஈடுபடுமாறு அமெரிக்கப் பெண்களுக்கு நடிகை அலீஷா…

அமெ­ரிக்­காவின் கருக்­க­லைப்­புக்கு தடை விதிக்­கப்­ப­டு­வ­தற்கு எதி­ராக, பாலியல் பகிஷ்­க­ரிப்பில் பெண்கள் ஈடு­பட வேண்டும் என அமெ­ரிக்க நடி­கையும் பாட­கி­யு­மான அலீஷா மிலானோ கூறி­யுள்ளார். 46 வய­தான அலீஷா மிலானோ, சமூக…
Read More...

ஈராக்கிலுள்ள அமெரிக்க பணியாளர்களை உடனடியாக வெளியேறுமாறு அமெரிக்க வெளியுறவு அமைச்சு உத்தரவு

ஈராக்­கி­லுள்ள சாதா­ரண அமெ­ரிக்க பணி­யா­ளர்­களை உட­ன­டி­யாக அங்­கி­ருந்து வெளி­யே­று­மாறு அமெ­ரிக்க வெளி­யு­றவு அமைச்சு உத்­த­ர­விட்­டுள்­ளது. அமெ­ரிக்­கா­வுக்கும் ஈராக்கின் அண்டை நாடான ஈரா­னுக்கும் இடை­யி­லான பதற்றம் அதி­க­ரித்து வரும்…
Read More...

தனது குழந்தையை ‘அடகு வைக்க’ முயன்ற தந்தை- அமெரிக்காவில் சம்பவம்

அடகுக் கடை­யொன்­றுக்கு தனது குழந்­தை­யுடன் சென்ற ஒரு நபர் குழந்­தையை அடகு வைத்தால் எவ்­வ­ளவு பணம் கிடைக்கும் என கேட்ட சம்­பவம் அமெ­ரிக்­காவில் இடம்­பெற்­றுள்­ளது. புளோ­ரிடா மாநி­லத்தின் சர­சோட்டா நகரில் கடந்த வாரம் இச்­சம்­பவம்…
Read More...

கத்தாரில் அமெரிக்க போர் விமானங்கள்; மற்றொரு போர்க்கப்பலையும் மத்திய கிழக்குக்கு அமெரிக்கா…

ஏவுகணை பாதுகாப்புத் தொகுதியொன்றையும் மற்றொரு யுத்தக் கப்பலையும் மத்திய கிழக்குக்கு அமெரிக்கா அனுப்புகிறது. ஈரானிடமிருந்து எதிர்கொள்ளும் புதிய அச்சுறுத்தல்களை கருத்திற்கொண்டு இவை அனுப்பப்படுவதாக அமெரிக்கா தெரிவித்துள்ளது. யூ.எஸ்.எஸ்.…
Read More...

சக்கரக்கதிரையின் உதவியுடன் நடமாடும் கோழியை சமைத்து உட்கொள்ளுமாறு கூறப்பட்டதால் கவலையடைந்துள்ள 10…

அமெ­ரிக்­காவைச் சேர்ந்த ஒரு சிறுமி வளர்க்கும் கோழியின் கால் ஒன்று அசா­தா­ர­ண­மாக காணப்­ப­டு­வதால் அக்­கோழி நட­மா­டு­வ­தற்­காக சக்­க­ரக்­க­திரை பொருத்­தப்­பட்­டுள்­ளது. இந்­நி­லையில், அக்­கோழியை இவ்­வாறு பரா­ம­ரிக்­காமல், சமைத்து…
Read More...

வரலாற்றில் இன்று ஏப்ரல் 24 : 2013 பங்களாதேஷில் கட்டடம் இடிந்ததால் 1129 பேர் பலி

1863 : கலி­போர்­னி­யாவில் கேயிஸ்வில் என்ற இடத்தில் அமெ­ரிக்க பழங்­கு­டிகள் 53 பேர் படு­கொலை செய்­யப்­பட்­டனர். 1877 : ஓட்­டோமான் பேர­ரசு மீது ரஷ்யா போர் பிர­க­டனம் செய்­தது. 1908 : அமெ­ரிக்­காவின் லூசி­யா­னாவில் புயல் கார­ண­மாக…
Read More...

இலங்கையில் 13.8 கோடி பேர் இறந்தனர் என தவறுதலாக டுவிட்டரில் தெரிவித்த ஜனாதிபதி ட்ரம்ப்

இலங்கையில் இடம்பெற்ற குண்டுவெடிப்புகளில் 138 மில்லியன் (13.8 கோடி) பேர் உயிரிழந்தமைக்கு அனுதாபம் தெரிவிப்பதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தனது டுவிட்டர் பக்கத்தில் தவறுதலாக தெரிவித்தார். இலங்கையில் இன்று இடம்பெற்ற…
Read More...
error: Content is protected !!