Browsing Tag

USA

அமெரிக்கா – தலிபான் 8 ஆவது சுற்று பேச்சுவார்த்தை நிறைவு

அமெ­ரிக்­கா­வுக்கும் தலிபான் அமைப்­புக்கும் இடை­யி­லான 8 ஆவது சுற்றுப் பேச்­சு­வார்த்தை நிறை­வ­டைந்­துள்­ள­தாக இரு தரப்­பி­னரும் நேற்று அறி­வித்­தனர். கட்­டாரில் கடந்த 3 ஆம் திகதி முதல் இப்­பேச்­சு­வார்த்­தைகள்…
Read More...

நீண்ட நடைப்பயணம் செய்து படம்பிடித்ததாகக் கூறினார் யுவதி; அது தமது வீட்டின் பின்புறம் என்பதை…

நீண்ட தூர நடைப்­ப­யணம் செல்­லும்­போது பிடிக்­கப்­பட்­ட­தாகக் கூறி புகைப்­ப­ட­மொன்றை வெளி­யிட்ட யுவதி பொய் கூறு­கிறார் என்­பதை அவரின் சொந்த சகோ­த­ரியே அம்­ப­ல­மாக்­கி­யுள்ளார். சமூக வலைத்­த­ளங்­களில் பிர­பல்­ய­மா­கு­வ­தற்­காக பலர்…
Read More...

பாலியலுக்காக சிறுமிகளை கடத்தியதாக குற்றம் சுமத்தப்பட்ட கோடீஸ்வரர் எப்ஸ்டெய்ன் சிறையில் மரணம்

சிறு­மி­க­ளுடன் பாலியல் உறவு கொண்­ட­தாக கைது செய்­யப்­பட்டு சிறையில் அடைக்­கப்­பட்­டி­ருந்த அமெ­ரிக்­காவின் பிர­பல நிதி முத­லீட்டு நிர்­வா­கி­களில் ஒரு­வ­ரான கோடீஸ்­வரர் ஜெப்ரே எப்ஸ்டெய்ன் சிறையில் சட­ல­மாக மீட்­கப்­பட்டார். அவர்…
Read More...

நாயை சுடமுயன்றபோது பெண்ணை சுட்டுக்கொன்ற பொலிஸ் உத்தியோகத்தர் (வீடியோ)

தன்னை நோக்கிப் பாய்ந்த நாய் ஒன்றை சுட முயன்ற பொலிஸ் உத்தி­யோ­கத்தர் ஒருவர், பெண் ஒரு­வரை சுட்­டுக்­கொன்ற சம்­பவம் அமெ­ரிக்­காவில் இடம்­பெற்­றுள்­ளது. டெக்ஸாஸ் மாநி­லத்தின் ஆர்­லிங்டன் நக­ரி­லுள்ள பூங்­கா­வொன்றில் கடந்த…
Read More...

வரலாற்றில் இன்று: ஆகஸ்ட் 5 : 1962- நெல்சன் மண்டேலா கைது செய்யப்பட்டார்.

1100: இங்­கி­லாந்து மன்­ன­னாக முதலாம் ஹென்றி முடி சூடினார். 1583: சேர் ஹம்­பிறி கில்பேர்ட் வட அமெ­ரிக்­காவில் இங்­கி­லாந்­துக்­கான முத­லா­வது குடி­யேற்ற நாட்டை (தற்­போ­தைய) சென் ஜோன்ஸ், நியூ­ப­வுண்­லாந்தில் அமைத்தார். 1884:…
Read More...

தீயணைப்பு வாகனம் தீப்பற்றியபோது…

எங்­கே­யா­வது தீப்­பற்­றினால், தீயை அணைப்­ப­தற்­காக தீய­ணைப்புப் படை­யி­னரின் வாக­னங்கள் விரைந்து வரும். ஆனால், தீய­ணைப்பு வாக­னமே தீப்­பற்­றிக்­கொண்டால்...? அமெ­ரிக்­காவில் அவ்­வா­றா­ன­தொரு சம்­பவம் அண்­மையில் இடம்­பெற்­றது.…
Read More...

வரலாற்றில் இன்று: ஆகஸ்ட் 2: 1990-குவைத் மீது ஈராக் படை­யெ­டுத்­தது

1610 : ஹென்றி ஹட்சன் தனது கடற் பய­ணத்தின் போது கன­டாவின் தற்­போ­தைய ஹட்சன் குடாவை அடைந்தார். 1790 : ஐக்­கிய அமெ­ரிக்­காவில் முதற் தட­வை­யாக மக்கள் தொகைக் கணக்­கெ­டுப்பு இடம்­பெற்­றது. 1798 : பிரெஞ்சு நைல் நதிப் போரில் பிரான்ஸை…
Read More...

மத்திய கிழக்குக்கான ஆயுத விற்பனை குறித்த ட்ரம்ப்பின் வீட்டோ தீர்மானத்துக்கு எதிரான வாக்கெடுப்பு…

சவூதி அரே­பி­யா­வுக்­கான 8.1 பில்­லியன் டொலர்கள் பெறு­ம­தி­யான ஆயுத விற்­பனை குறித்த ட்ரம்ப்பின் வீட்டோ தீர்­மா­னத்­துக்கு எதி­ரான வாக்­கெ­டுப்பு செனட் சபையில் தோல்­வி­ய­டைந்­துள்­ளது. குறித்த சர்ச்­சைக்­கு­ரிய ஆயுத விற்­ப­னையை…
Read More...

மத்திய கிழக்குக்கான ஆயுத விற்பனையை தடை செய்யும் அமெரிக்க நாடாளுமன்றத்தின் தீர்மானத்தை வீட்டோ…

அமெரிக்க நாடாளுமன்றத்தின் மூன்று தீர்மானங்களை ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் நேற்று வீட்டோ செய்துள்ளார். சவூதி அரேபியா, ஐக்கிய அரபு எமிரேட்ஸ் உள்ளிட்ட நாடுகளுக்கான 8 பில்லியன் டொலர்களுக்கும் அதிகமான பெறுமதியுடைய ஆயுத விற்பனையை…
Read More...

‘பாகிஸ்தானில் 40 பயங்கரவாதக் குழுக்கள்; 40,000 பயங்கரவாதிகள் -இம்ரான் கான்

தனது நாட்டில் 40 பயங்­க­ர­வாதக் குழுக்கள் இருப்­ப­தா­கவும், 30 ஆயிரம் தொடக்கம் 40 ஆயிரம் வரை­யான பயங்­க­ர­வா­திகள் ஆயு­தங்கள் சகிதம் இயங்­கிக்­கொண்­டி­ருப்­ப­தா­கவும் பாகிஸ்தான் பிர­தமர் இம்ரான் கான் வொஷிங்­டனில் செவ்­வாய்க்­கி­ழமை…
Read More...
error: Content is protected !!