Browsing Tag

vavuniya

வவுனியாவில் பகலில் நடப்பட்ட மரங்களை அதே இரவில் உட்கொண்ட மாடுகள்! 90 கட்டாக்காலிகளைப் பிடித்து…

(கதீஸ்) வவுனியா நகரசபையுடன் இணைந்து வவுனியா வர்த்தக சங்கத்தினர் வவுனியாவை பசுமையான நகராக மாற்றும் முதற்கட்ட நடவடிக்கையாக (மணிக்கூட்டு கோபுரத்திற்கு அருகே) வவுனியா நகரின் வீதியின் நடுவே மரங்களை நாட்டும் வைபவம் கடந்த 28 ஆம் திகதி…
Read More...

வீட்டுக்குள் புதையல் தோண்டிய 3 சகோதரர்கள் கைது!

(கதீஸ்) வவு­னியா பொலிஸ் பிரி­வுக்கு உட்­பட்ட பூந்­தோட்டம் அண்ணா நகர் பகு­தியில் உள்ள வீடு ஒன்றில் புதையல் தோண்­டிய மூன்று சகோ­த­ரர்கள் வவு­னியா பொலி­ஸாரால் கைது செய்­ய­பட்­டுள்­ளனர். வவு­னியா பொலி­ஸா­ருக்கு கிடைத்த…
Read More...

வவுனியாவில் சறுக்கல் விளையாட்டு அறிமுகம்

(ஓமந்தை) வவு­னி­யாவில் ஸ்கேட்டிங் எனப்­படும் சறுக்கல் விளை­யாட்டு அறி­முக நிகழ்வு இலங்கை சறுக்கல் விளை­யாட்டு சம்­மே­ள­னத்தின் ஏற்­பாட்டில் அதன் செய­லா­ளரும், பயிற்­று­விப்­பா­ள­ரு­மான நரேந்­திரன் தலை­மையில் கடந்த வாரம்…
Read More...

வவுனியா வீதிகளில் காணப்பட்ட 100க்கும் மேற்பட்ட கட்டாக்காலி மாடுகள் நகர சபையால் பிடிப்பு!

(கதீஸ்) வவு­னியா நக­ர­ச­பைக்கு உட்­பட்ட பகு­தி­களில் வீதி­களில் கட்­டாக்­காலி மாடு­க­ளினால் நகரின் போக்­கு­வ­ரத்­துக்கு இடை­யூ­றுகள் ஏற்­ப­டு­வ­துடன் பல்­வேறு பாதிப்புக்கள் ஏற்­ப­டு­வ­தாக கிடைக்கப்­பெற்ற தக­வல்­களையடுத்து வவு­னியா நகர…
Read More...

இருள் சூழ்ந்திருந்த வவுனியாவுக்குப் போராட்டத்தின் ஊடாக மின்சாரத்தைப் பெற்றுக் கொடுத்த இளைஞர்கள்

(ஓமந்தை) வவு­னி­யாவில் தடைப்­பட்ட மின்­சா­ரத்தை மீண்டும் வழ­மைக்குக் கொண்டு வரு­வ­தற்­காக இரவில் ஒன்று திரண்ட இளை­ஞர்கள் 5 மணி நேரம் போராடிப் பெற்றுக் கொடுத்­துள்­ளனர். வவு­னி­யாவில் மின்­சார சபை ஊழி­யர்கள் திங்­கட்­கி­ழமை பணியின்…
Read More...

சம்பந்தன், சுமந்திரன் பங்கேற்ற தமிழரசுக் கட்சிக் கூட்டத்தை முற்றுகையிட்ட காணாமல்…

(கதீஸ், ஓமந்தை) வவு­னி­யாவில் நேற்று இடம்­பெற்ற தமி­ழ­ரசுக் கட்­சியின் மத்­திய செயற்­குழுக் கூட்ட மண்­ட­பத்தை காணாமல் ஆக்­கப்­பட்­டோரின் உற­வுகள் முற்­று­கை­யிட்­ட­மையால் எழுந்த பதற்­ற­மான நிலை­யை­ய­டுத்து அங்கு பொலிஸார் அதி­க­ளவில்…
Read More...

வவுனியாவில் பெண் பொலிஸ் உத்தியோகத்தரின் தங்கச் சங்கிலியை அபகரித்த குற்றச்சாட்டில் இளைஞர்கள் கைது!

(ஓமந்தை) வவு­னியா பூந்­தோடம் அண்­ணா­நகர் ஸ்ரீ முத்­து­மாரி அம்மன் கோவிலில் வழி­படச் சென்ற பெண் பொலிஸ் உத்­தி­யோ­கத்தர் ஒருவர் அணிந்­தி­ருந்த தங்கச் சங்­கி­லியை பறித்­தார்கள் எனக் கூறப்­படும் இரு­வரை பொலிஸார் கைது செய்­துள்­ளனர்.…
Read More...

வவுனியாவிலிருந்து கொழும்பை நோக்கிப் பறக்க விடப்பட்ட 280 புறாக்கள்!

(கதீஸ்) வவு­னி­யா­வி­லி­ருந்து போட்டி புறாக்கள் கொழும்பை நோக்கி நேற்று பறக்க விடப்­பட்­டன. போட்டி போட்டு பறப்­ப­தற்­காக பழக்­கப்­பட்ட புறாக்கள் வவு­னி­யா­வி­லி­ருந்து கொழும்பை நோக்கி பறக்க விடப்­பட்­டன. இந்­நி­கழ்­வா­னது வவு­னியா…
Read More...

வவுனியாவில் வாளுடன் வீட்டுக்குள் புகுந்த 3 இளைஞர்கள் மடக்கிப் பிடிப்பு!

(கதீஷ்) வவு­னியா மதகு­வைத்­த­குளம் பகு­தியில் அமைந்­துள்ள வீடு ஒன்­றுக்குள் வாளுடன் புகுந்து தாக்­குதல் மேற்­கொள்ள முயற்­சித்த மூன்று இளை­ஞர்­களை அப்­ப­குதி மக்கள் மடக்­கிப்­பி­டித்­துள்­ளனர். இந்தச் சம்­பவம் நேற்றுக் காலை…
Read More...

மனைவியின் தங்கையை துஷ்பிரயோகப்படுத்த முயன்ற நபர் மீது மிளகாய்த் தூள் வீசித் தடுத்த யுவதியின் தந்தை!…

(கதீஸ்) தனது மூத்த மகளின் கணவன், தனது இளைய மக­ளான 25 வய­தான யுவ­தியை பாலியல் துஷ்­பி­ர­யோ­கத்­துக்கு உட்­ப­டுத்த முயற்­சித்­த­போது மரு­மகன் மீது மாமனார் மிள­காய்த்தூள் வீசி மகளைக் காப்­பாற்­றிய சம்­பவம் வவு­னி­யாவில் நேற்று…
Read More...
error: Content is protected !!