Browsing Tag

Vijay

விஜய்க்கு ஜோடியாக நடிக்க ஆசை -ரெபா மோனிகா

கேரளத்து பெண் தான் ரெபா மோனிகா ஜான்.ஆனால் -படித்தது, வளர்ந்தது பெங்களூரில். மலையாளத்தில் வினித் சீனிவாசனின் ‘ஜேக்கப்பிண்ட ஸ்வராஜ்யம்’ படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமானார். ஒரு சில மலையாளப் படங்களில் நடித்து விட்டு ‘ஜருகண்டி’ மூலம்…
Read More...

விஜய்யுடன் நடிக்க காத்திருக்கும் அபிராமி

விஜய் சாருடன் நடிக்கும் வாய்ப்பு வந்தால் எல்லாவற்றையும் போட்டு­விட்டு ஓடிவிடுவேன் என நடிகை அபிராமி வெங்கடாசலம் தெரிவித்துள்ளார். டிவி, ெமாடலிங் மூலம் சினிமாவுக்கு வந்தவர் அபிராமி வெங்கடா­சலம். நேர்கொண்ட பார்வை படத்தில் கிடைத்த…
Read More...

‘தளபதி 64’

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடிக்கும் 'தளபதி 64' படம் தொடர்பான அதிகாரபூர்வ அறிவிப்பை வெளியிட்­டுள்ளது படக்குழு. அட்லி இயக்கத்தில் விஜய் நடித்து வரும் படம் 'பிகில்'. ஏ.ஜி.எஸ். நிறுவனம் தயாரித்து வரும் இந்தப் படம் தீபாவளி…
Read More...

பிகில் படத்தில் பணியாற்றிய 400 பேருக்கு தங்க மோதிரம் : விஜய் பரிசளித்தார்

நடிகர் விஜய் தனது 'பிகில்' திரைப்படத்தில் பணியாற்றிய 400 பேருக்கு தங்க மோதிரங்களை பரிசளித்துள்ளார். பிகில் படத்தின் படப்பிடிப்பு வெற்றிரகமாக நிறைவடைந்ததை முன்னிட்டு 400 பேருக்கு தங்க மோதிரங்களை இளைய தளபதி விஜய் வழங்கினார் எனத்…
Read More...

மருத்துவ மாணவியாகும் நயன்தாரா

அட்லீ இயக்கத்தில் உருவாகும் ‘பிகில்’ படத்தில் நயன்தாரா மருத்துவ மாணவியாக நடித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அட்லீ இயக்கத்தில் உருவாகும் ‘பிகில்’ படத்தில் விஜய் அப்பா, - மகன் என இரட்டை வேடங்களில் நடிக்கிறார். ஏ.ஆர்.ரஹ்மான் இசையில்…
Read More...

ஏ. ஆர். ரஹ்மான் இசையில் பாடிய விஜய்

‘பிகில்’ படத்துக்காக ஒரு பாடலைப் பாடியுள்ளார் விஜய். ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் அவர் முதன்முறையாகப் பாடியுள்ளார்.விஜய் நடிப்பில், அட்லீ இயக்கத்தில் உருவாகிவரும் படம் ‘பிகில்’. இந்தப் படத்தின் மூலம் விஜய் - அட்லீ கூட்டணி மூன்றாவது முறையாக…
Read More...

விஜய் நடிக்கும் ‘பிகில்’

விஜய் பிறந்த நாளை முன்னிட்டு தளபதி 63 படத்தின் பெர்ஸ்ட் லுக் போஸ்டர் நேற்று முன்­தினம் வெளியா­னது. ‘தெறி', 'மெர்சல்' படங்களுக்கு பிறகு விஜய் - அட்லி கூட்டணி மூன்றாவது முறையாக இணைந்திருக்கும் படம் 'தளபதி 63'. இந்த படத்தை ஏ.ஜி.எஸ்…
Read More...

இளைய தளபதியின் 45 ஆவது பிறந்த தினம்: பிரபலங்கள் வாழ்த்து

இளைய தளபதி விஜய் இன்று தனது 45 ஆவது பிறந்த தினத்தை கொண்டாடுகிறார். தற்போது பிகில் எனும் திரைப்படத்தில் நடித்து வரும் விஜய் பிறந்த தினத்தையொட்டிரசிகர்கள், திரையுலக பிரபலங்கள் பலரும் வாழ்த்து வருகின்றனர். #happybirthdayTHALAPATHY எனும்…
Read More...

அட்லீ இயக்கும் படத்தில் இரட்டை வேடங்களில் நடிகர் விஜய்

தெறி, மெர்சல் படங்களின் மாபெரும் வெற்றியைத் தொடர்ந்து மூன்றாவது முறையாக விஜய் - அட்லி கூட்டணி அமைந்துள்ளது. விஜய்யின் 63 ஆவது படமாக உருவாகி வரும் இந்தப் படத்துக்கு 'தளபதி 63 ' என்று தற்காலிகமாக பெயர் சூட்டப்பட்டுள்ளது. இந்தப் படத்தில்…
Read More...
error: Content is protected !!