Sunday  22 Jan 2017  
Verified Web
CONTACT US
trailer-header
22 வருடங்களில் மறுவடிவம் பெற்ற ஏ.ஆர்.ரஹ்மானின் 'ஊர்வசி ஊர்வசி' பாடல்
22 வருடங்களில் மறுவடிவம் பெற்ற ஏ.ஆர்.ரஹ்மானின் 'ஊர்வசி ஊர்வசி' பாடல்
poll
அமெரிக்க ஜனாதிபதியாக டொனால்ட் ட்ரம்ப் தெரிவானதால்
அமெரிக்காவுக்கு நல்லது
முழு உலகுக்கும் நல்லது
அமெரிக்காவுக்கு நல்லதல்ல
முழு உலகுக்கும் நல்லதல்ல
நேஷன்ஸ் ட்ரஸ்ட் வங்­கியின் மூன்று அலு­வ­ல­கங்­க­ளுக்கு CarbonConscious® சான்று வழங்­கப்­பட்­டுள்­ளது
2016-10-09 16:46:50

தனது கூட்­டாண்மை நிலை­பே­றான செயற்­பா­டு­களை வலுப்­ப­டுத்திக் கொள்ளும் வகையில், காபன் கொன்­சல்டிங் கம்­ப­னி­யுட (CCC) நேஷன்ஸ் ட்ரஸ்ட் வங்கி அண்­மை யில் இணைந்து யூனியன் பிளேஸில் அமைந்­துள்ள தனது தலை­மை­யகம் மற்றும் நவம் மாவத்தை மற்றும் கொட்­டாஞ்­சேனை ஆகிய பகு­தி­களில் அமைந்­துள்ள ஏனைய இரு அலு­வ­ல­கங்கள் ஆகி­ய­வற்­றுக்கு CarbonConscious® சான்றை பெற்­றுள்­ளது.

 

 

இந்த சான்றின் மூல­மாக குறித்த பிர­தே­சங்­களில் சூழல் மீதான அள­வுகோல், நிர்­வாகம் மற்றும் பாதிப்பை கட்­டுப்­ப­டுத்தும் செயற்­பா­டுகள் மூன்று ஆண்­டு­க­ளுக்கு கண்­கா­ணிக்­கப்­ப­ட­வுள்­ளன.

 

நேஷன்ஸ் ட்ரஸ்ட் வங்­கியின் பிர­தம நிறை­வேற்று அதி­காரி ரேணுகா பெர்­னாண்டோ கருத்துத் தெரி­விக்­கையில், “ஆண்­டாண்டு கால­மாக, சமூக பொறுப்­பு­ணர்வு செயற்­பாடு என்­பது வங்­கி­யியல் செயற்­பா­டு­களில் மிகவும் முக்­கி­யத்­துவம் வாய்ந்த அங்­க­மாக உள்­ளது. இதை நாம் கொள்கை அடிப்­ப­டை­யிலும், கட்­டுக்­கோப்­பான விதத்­திலும் பின்­பற்­று­வ­தற்கு திட்­ட­மிட்­டுள்ளோம்.

 

அதற்­க­மைய, CCC உடன் கைகோர்த்­துள்­ள­தை­யிட்டு நாம் மகிழ்ச்­சி­ய­டை­கிறோம். இதன் மூல­மாக எமது ஊழி­யர்கள் மற்றும் பங்­கா­ளர்­க­ளுக்கு நிலை­பே­றான மற்றும் சூழ­லுக்கு நட்­பு­ற­வான சேவை­களை வழங்க திட்­ட­மிட்­டுள்ளோம்.

 

எமது வியா­பார செயற்­பா­டு­களில் சகல மட்­டங்­க­ளிலும் மாற்­றத்தை ஏற்­ப­டுத்­து­வ­தற்கு நிலை­பே­றான செயற்­பா­டு­களை முன்­னெ­டுக்க வேண்டும் என்­பதில் நாம் உறு­தி­யான நம்­பிக்­கையை கொண்­டுள்ளோம். இந்த சான்­றி­தழ்கள் எமது முயற்­சி­களை பெரு­ம­ளவு ஊக்­கு­விப்­ப­ன­வாக அமைந்­தி­ருக்கும்” என்றார்.

 

இந்த செயன்­முறை தொடர்பில் காபன் கொன்­சல்டிங் கம்­ப­னியின் பிர­தம நிறை­வேற்று அதி­காரி சனித் டி எஸ் விஜே­ரட்ன கருத்துத் தெரி­விக்­கையில், “தனியார் துறை­யி­லுள்ள முன்­னணி நிதிசார் நிறு­வ­னங்­களில் ஒன்­றான நேஷன்ஸ் ட்ரஸ்ட் வங்கி என்­பது, சூழல் பாது­காப்­பான செயற்­பா­டு­களை முன்­னெ­டுப்­ப­தை­யிட்டு நாம் மிகவும் மகிழ்ச்­சி­ய­டை­கிறோம்.

 

வங்­கியின் சிரேஷ்ட முகா­மைத்­து­வத்தை சேர்ந்­த­வர்கள் துல்­லி­ய­மான கணிப்­பீ­டு­களை மேற்­கொள்­ளுதல் மற்றும் சூழ­லுக்­கான தாக்­கத்தை குறைத்தல் போன்­ற­வற்றில் காண்­பிக்கும் அர்ப்­ப­ணிப்பு என்­பது அவர்­க­ளுக்கு காபன் வெளி­யீட்டை குறைத்தல் என்­பதில் சிறந்த பெறு­பே­று­களை பெற்றுக் கொள்­வ­தற்கு உத­வி­யாக அமையும்.

 

இதன் மூலம் குறைந்­த­ளவு மாசு ஏற்­ப­டு­வ­துடன், வர்த்­தக நாமத்தின் நற்­பெ­யரும் மேம்­படும். இந்த சிறந்த வங்­கி­யுடன் நாம் கைகோர்ப்­ப­தை­யிட்டு நாம் பெரு­மை­ய­டை­கிறோம்” என்றார்.

 

இச்செய்தி தொடர்பான உங்கள் கருத்துக்களை பகிர்ந்துகொள்ளுங்கள் :
NAME :
YOUR NAME IS REQUIRED.
EMAIL :
YOUR EMAIL ADDRESS IS REQUIRED.
INVALID EMAIL ADDRESS.
NOT FOR PUBLICATION
தமிழில் type செய்வதற்கு | ஆங்கிலத்தில் type செய்வதற்கு
 
ADD YOUR COMMENT.
குறிப்பு: வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துகள் மெட்ரோ நியூஸ் ஆசிரியர் குழுவின் பார்வைக்குப் பிறகே வெளியிடப்படும். வாசகர்களின் கருத்துகள் மெட்ரோ நியூஸின் கருத்துகள் அல்ல. நாகரீகமற்ற வார்த்தைகளைப் பயன்படுத்துவதைத் தவிர்க்கும்படி வாசகர்களைக் கேட்டுக்கொள்கிறோம். தனி நபர் தாக்குதல், கட்டுரைகளுக்குப் பொருத்தமில்லாத கருத்துகளை வாசகர்கள் இங்கே பதிவு செய்ய வேண்டாம்.