Sunday  22 Jan 2017  
Verified Web
CONTACT US
trailer-header
22 வருடங்களில் மறுவடிவம் பெற்ற ஏ.ஆர்.ரஹ்மானின் 'ஊர்வசி ஊர்வசி' பாடல்
22 வருடங்களில் மறுவடிவம் பெற்ற ஏ.ஆர்.ரஹ்மானின் 'ஊர்வசி ஊர்வசி' பாடல்
poll
அமெரிக்க ஜனாதிபதியாக டொனால்ட் ட்ரம்ப் தெரிவானதால்
அமெரிக்காவுக்கு நல்லது
முழு உலகுக்கும் நல்லது
அமெரிக்காவுக்கு நல்லதல்ல
முழு உலகுக்கும் நல்லதல்ல
ஹுண்டாய் கிறேன்ட் i10 – கிறேன்ட்: தீப்­பொறி பறக்கும் ஒரு மகிழ்ச்­சி­க­ர­மான உணர்வு
2016-10-19 17:51:34

இலங்­கையில் புத்தம் புதிய கிறேன்ட் கார். முற்றும் முழு­தான புதிய கிறேன்ட் i10 காரின் வரு­கை­யா­னது முன்­னைய கார்­களின் தேவையை நிரப்­பக்­கூ­டிய சாத்­தி­ய­முள்­ள­தாக இருப்­ப­துடன் மிகவும் பிர­பல்­ய­மா­னது.

 

கிறேன்ட் i10 காரில் அனைத்து தேவைக்­கான பாகங்­களும் உள்­ளன. அதன் விசா­ல­மான உட்­ப­குதி மட்­டு­மல்ல இன்னும் பாரி­ய­ளவில் அதன் ஒட்டு மொத்த குறுக்­குப்­ப­கு­தியும் கம்­பீ­ரமாக உள்­ள­துடன் நிலை­யான அம்­சங்­க­ளாலும் நிரப்­பப்­பட்டு பொருத்­த­மான முழு அள­வி­லான காராக எமது சந்­தையில் உள்­ளது.

 

முற்­றிலும் புத்தம் புதி­தான கிறேன்ட் i10 காரா­னது இரண்டு தெரி­வு­க­ளுடன் இன்று இலங்­கையில் அறி­மு­க­மா­கின்­றது. 1. ஒட்டோ பேசிக் மொடல் மற்­றது ஒட்டோ ஃபுளி லோடட் மொடல் (இது முன்­னை­யதை விட தரத்தில் உயர்ந்­தது).

 

அதன் பிரி­வி­லுள்ள ஏனைய போட்­டி­யான கார்­க­ளுடன் ஒப்­பி­டு­கையில் இது அதிக அம்­சங்­களை கொண்­டுள்­ளது என்­பது மறுக்க முடி­யாத உண்மை.  குறிப்­பிட்டுச் சொன்னால் தன்­னி­யக்க பரி­வர்த்­தனை, காரின் தன்­னி­யக்க சகல கார் கண்­ணா­டிகள், பின்­னா­லுள்­ள­வற்றை துலக்கிக் காட்டும் கண்­ணாடி, எயர் பேக், தொழிற்­சா­லை­யி­லேயே பொருத்­தப்­பட்­டுள்ள கலப்பு உலோக சக்­கரம், உய­ரத்தை சீர­மைக்­கக்­கூ­டிய ஆச­னங்கள், குளி­ரூட்­டி கள், காற்­றோட்­டத்­திற்­கான இடை­வெளி, உயர் தரத்­தி­லான ஒலி பெருக்கி, கீலெஸ் என்ரி, பிற்­பு­ற­மாக உள்ள கெமரா, சுழ­லக்­கூ­டிய முற்­பக்க ஒளி விளக்­குகள் மற்றும் பனி­மூட்­டத்­திற்­கான ஒளி விளக்­குகள், வால்­ப­கு­திக்­கான ஒளி விளக்­குகள், பிற்­புற வைப்­பர்கள், உய­ரத்தை சரி­செய்­யக்­கூ­டிய ஆசன பட்­டிகள், சரி­செய்­யக்­கூ­டிய ஹெட்­ரெஸ்­டுகள், சம­நி­லை­யி­லான மடிக்­கக்­கூ­டிய ஆச­னங்கள் மற்றும் சரிசெய்யக்கூடிய ஸ்டீயரிங் ஆகியன உள்ளன.


கிறேன்ட் i10 காரானது 9 வர்ணங்களில் உள்ளது. அறிமுக விலையாக இலங்கை நாணயங்களில் 2.9 மில்லியனிலிருந்து 3.25 மில்லியன் வரை உள்ளது.

 

இச்செய்தி தொடர்பான உங்கள் கருத்துக்களை பகிர்ந்துகொள்ளுங்கள் :
NAME :
YOUR NAME IS REQUIRED.
EMAIL :
YOUR EMAIL ADDRESS IS REQUIRED.
INVALID EMAIL ADDRESS.
NOT FOR PUBLICATION
தமிழில் type செய்வதற்கு | ஆங்கிலத்தில் type செய்வதற்கு
 
ADD YOUR COMMENT.
குறிப்பு: வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துகள் மெட்ரோ நியூஸ் ஆசிரியர் குழுவின் பார்வைக்குப் பிறகே வெளியிடப்படும். வாசகர்களின் கருத்துகள் மெட்ரோ நியூஸின் கருத்துகள் அல்ல. நாகரீகமற்ற வார்த்தைகளைப் பயன்படுத்துவதைத் தவிர்க்கும்படி வாசகர்களைக் கேட்டுக்கொள்கிறோம். தனி நபர் தாக்குதல், கட்டுரைகளுக்குப் பொருத்தமில்லாத கருத்துகளை வாசகர்கள் இங்கே பதிவு செய்ய வேண்டாம்.