Sunday  22 Jan 2017  
Verified Web
CONTACT US
trailer-header
22 வருடங்களில் மறுவடிவம் பெற்ற ஏ.ஆர்.ரஹ்மானின் 'ஊர்வசி ஊர்வசி' பாடல்
22 வருடங்களில் மறுவடிவம் பெற்ற ஏ.ஆர்.ரஹ்மானின் 'ஊர்வசி ஊர்வசி' பாடல்
poll
அமெரிக்க ஜனாதிபதியாக டொனால்ட் ட்ரம்ப் தெரிவானதால்
அமெரிக்காவுக்கு நல்லது
முழு உலகுக்கும் நல்லது
அமெரிக்காவுக்கு நல்லதல்ல
முழு உலகுக்கும் நல்லதல்ல
அழ­கிய கட்­டான உடல் தோற்­றத்­துக்­காக ஒசேத்மா ஆயுர்­வேத வைத்­தி­ய­சா­லை­யினால் சிலிமின் அறி­முகம்
2017-01-04 16:17:29

ஆயுர்­வேத துறையில் புகழ்­பெற்ற ஒசேத்மா ஆயுர்­வேத வைத்­தி­ய­சா­லை­யா­னது அதிக எடை­யினால் அவ­திப்­ப­டு­ப­வர்­க­ளுக்­காக ஒசேத்மா சிலிமின் என்ற பெயரில் மருந்து உற்­பத்­தி­யொன்­றினை சந்­தைக்கு அறி­மு­கப்­ப­டுத்­தி­யுள்­ளது.

 

தேசிய ஆயுர்­வேத மருந்துத் தரத்­துடன் உணவு சுவை­யூட்­டிகள் சில­வற்றின் கல­வை­யுடன் தயா­ரிக்­கப்­பட்ட 100 சத­வீத இயற்கைத் தயா­ரிப்­பான ஒசேத்மா ஆயுர்­வேதத் திணைக்­க­ளத்தின் மருந்துக் கலவைக் குழுவின் அனு­ம­தியைப் பெற்­றுள்ள மருந்­தாகும்.

 

 

ஒசேத்மா சிலிமின் தயா­ரிக்­கப்­ப­டு­வது கறி­வேப்­பிலை, வெள்­ளைப்­பூடு, கொரக்காய், கறுவா மற்றும் கறுப்பு எள்ளு போன்ற மருந்து சுவை­யூட்­டி­யு­டா­னான பாவ­னை­யாகும். அந்த சுவை­யூட்­டிகள் அடங்­கிய மருந்­தா­னது தர­மா­னதால் பாது­காப்­பான மற்றும் செயற்­பாட்டு ரீதி­யாக உடல் எடையை குறைப்­ப­தற்­கான விசேட தன்மை ஒசேத்மா சிலி­மினில் காணப்­ப­டு­வ­தாக தெரி­விக்­கப்­பட்­டுள்­ளது.

 

அது மாத்­தி­ரன்றி, உணவு சமி­பாட்டை முறை­யாக்கல் மற்றும் கொலஸ்ரோல், ஈரலில் படியும் கொழுப்பு போன்­ற­வற்றை கட்­டுப்­ப­டுத்தும். உடலில் தேவை­யற்ற கொழும்பு படி­வுக்கு மேல­தி­க­மாக சக்­தியை வழங்கி ஆரோக்­கி­யத்­துடன் முழுமை பெறச் செய்யும் எனவும் தெரி­விக்­கப்­பட்­டுள்­ளது.

 

ஒசேத்மா சிலி­மினில் அடங்­கி­யுள்ள மூலிகை தொடர்­பாக கருத்துத் தெரி­வித்த ஒசேத்மா ஆயுர்­வேத வைத்­தி­ய­சா­லையின் தலைவர் வைத்­தியர் கமல் சேர­சிங்க  
 “அதிக எடை இன்று அநே­க­மானோர் எதிர்­நோக்கும் பிரச்­சி­னை­யா­க­வுள்­ளது உடற்­ப­யிற்சி இன்மை மற்றும் முறை­யான உணவுப் பழக்­க­மின்மை போன்­றன இதற்கு தாக்கம் செலுத்­து­வ­தாக கண்­ட­றி­யப்­பட்­டுள்­ளது.

 

புரா­தன காலத்­தி­லி­ருந்து மூதா­தை­யர்கள் பயன்­ப­டுத்­திய மூலிகை சுவை­யூட்­டிகள் சில­வற்றை பயன்­ப­டுத்தி தயா­ரிக்­கப்­பட்ட ஒசேத்மா சிலிமின் சரி­யான முறையில் சமி­பா­ட­டை­வ­தற்கு உத­வு­வ­துடன்   உடலின் எடையை சம­னிலைப் படுத்­து­கி­றது.

 

ஒசேத்மா சிலிமின் ஆரோக்­கி­ய­மான கட்­டு­டலை பெற்­றிட பயன்­ப­டுத்­தக்­கூ­டிய சிறந்த மூலிகைக் கல­வை­யாக இது வரையில் உறு­தி­யா­கி­யுள்­ளது. இதனை பயன் படுத்­து­வதால் எவ்­வித பக்­க­வி­ளைவும் இல்லை” எனத் தெரி­வித்­துள்ளார்.

 

வடக்கு,  கிழக்கு  பிர­தே­சங்கள்   அடங்­க­லாக  நாடு பூரா­கவும் காணப்­படும் சகல ஆயுர்­வேத மருந்­த­கங்கள் மற்றும் பாம­சி­க­ளிலும்  ஒசேத்மா சிலி­மினை  பெற்­றுக்­கொள்ள முடியும் அதே போன்று சகல ஒசேத்மா உற்­பத்­தி­க­ளையும் மேல­திக கட்­ட­ண­மின்றி வீடு­க­ளுக்கே கொண்டு வந்து வழங்கும் செயற்­திட்­ட­மொன்றும் நடை­மு­றைப்­ப­டுத்­தப்­பட்­டுள்­ளது.

 

வைத்­தியர் கமல் சேர­சிங்க மேலும் தெரி­விக்­கையில், ஒசேத்மா சிலிமின் பயன்­ப­டுத்தும் அதே­வேளை உட­லுக்கு தேவை­யான உடற்­ப­யிற்சி மற்றும் போஷாக்­கான உணவு பழக்­கத்­தினைக் கடைப்­பி­டிப்­பதன் மூலம் சிறந்த பலனைப் பெற்றுக் கொள்­ள­லாம் என்றார்.

 

இது தொடர்­பான தகவல்களை 011 – 2843170 என்ற தொலைபேசியினூடாக அறிந்து கொள்ளலாம். சகலவிதமான நோய்களுக்கும் சிகிச்சையளிப்பது மட்டுமன்றி அழகுக்கலை, பஞ்சமா சிகிச்சை போன்றவை தொடர்பான பாட நெறிகளையும்  நடத்துகின்ற முதற்தர ஆயுர்வேத நிலையமாக ஒசேத்மா ஆயுர்வேத வைத்தியசாலை விளங்குகிறது.

 

இச்செய்தி தொடர்பான உங்கள் கருத்துக்களை பகிர்ந்துகொள்ளுங்கள் :
NAME :
YOUR NAME IS REQUIRED.
EMAIL :
YOUR EMAIL ADDRESS IS REQUIRED.
INVALID EMAIL ADDRESS.
NOT FOR PUBLICATION
தமிழில் type செய்வதற்கு | ஆங்கிலத்தில் type செய்வதற்கு
 
ADD YOUR COMMENT.
குறிப்பு: வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துகள் மெட்ரோ நியூஸ் ஆசிரியர் குழுவின் பார்வைக்குப் பிறகே வெளியிடப்படும். வாசகர்களின் கருத்துகள் மெட்ரோ நியூஸின் கருத்துகள் அல்ல. நாகரீகமற்ற வார்த்தைகளைப் பயன்படுத்துவதைத் தவிர்க்கும்படி வாசகர்களைக் கேட்டுக்கொள்கிறோம். தனி நபர் தாக்குதல், கட்டுரைகளுக்குப் பொருத்தமில்லாத கருத்துகளை வாசகர்கள் இங்கே பதிவு செய்ய வேண்டாம்.