Sunday  22 Jan 2017  
Verified Web
CONTACT US
trailer-header
22 வருடங்களில் மறுவடிவம் பெற்ற ஏ.ஆர்.ரஹ்மானின் 'ஊர்வசி ஊர்வசி' பாடல்
22 வருடங்களில் மறுவடிவம் பெற்ற ஏ.ஆர்.ரஹ்மானின் 'ஊர்வசி ஊர்வசி' பாடல்
poll
அமெரிக்க ஜனாதிபதியாக டொனால்ட் ட்ரம்ப் தெரிவானதால்
அமெரிக்காவுக்கு நல்லது
முழு உலகுக்கும் நல்லது
அமெரிக்காவுக்கு நல்லதல்ல
முழு உலகுக்கும் நல்லதல்ல
லங்கா சதொச வாடிக்கையாளர்களுக்கு 'சுவதேஷி லங்கா சதொச லக் ஷபாய் வாசனா'
2017-01-06 15:33:28

நத்தார் மற்றும் புது­வ­ருட பருவ காலத்­தில், சுவ­தேஷி தயா­ரிப்­பு­களை கொள்­வ­னவு செய்யும் வாடிக்­கை­யா­ளர்­க­ளுக்கு 100,000 ரூபா பணப்­ப­ரி­சு­களை லங்கா சதொ­ச­வி­ட­மி­ருந்து வெற்­றி­யீட்­டு­வ­தற்­கான வாய்ப்பை சுவ­தேஷி இன்­டஸ்­ரியல் வேர்க்ஸ் பிஎல்­சி, நாட்டின் முன்­னணி சுப்பர் மார்க்கெட் தொட­ரான லங்கா சதொச நிறு­வ­னத்­துடன் இணைந்து அறி­முகம் செய்­துள்­ளது.

 

லங்கா சதொச விற்­ப­னை­ய­க­மொன்­றி­லி­ருந்து 250 ரூபா­வுக்கு அதி­க­மான பொருட்­களை இரு சுவ­தேஷி தயா­ரிப்­பு­க­ளுடன் கொள்­வ­னவு செய்யும் வாடிக்­கை­யா­ளர்­க­ளுக்கு இந்த வெற்­றி­யாளர் தெரிவில் ஈடு­பட வாய்ப்பு வழங்­கப்­படும்.

 

கொஹோம்­பா, ராணி, கொஹோம்ப பேபி, பேர்ள்­வைட், லக்பார் ஆகி­ய­வற்றின் மூலம் 21 அதிர்ஷ்­ட­சாலி வெற்­றி­யா­ளர்கள் தெரிவுசெய்­யப்­பட்­டு, 100000 ரூபாய் பெறு­மதி வாய்ந்த பணப் பரி­சுகள் வழங்­கப்­ப­டு­வ­து­டன், 1000 வெற்­றி­யா­ளர்­க­ளுக்கு 1,000 ரூபாய் பெறு­ம­தி­யான சதொச அன்­ப­ளிப்பு வவுச்­சர்கள் வழங்­கப்­ப­ட­வுள்­ளன.

 

இந்த ஊக்­கு­விப்புத் திட்­டம், 2016 டிசம்பர் 1ஆம் திக­தி­யி­லி­ருந்து 2017 ஜன­வரி 31ஆம் திகதி வரை­யி­லான இரு மாத காலப்­ப­கு­தி­க­ளுக்கு முன்­னெ­டுக்­கப்­ப­டு­கி­றது. 2017 பெப்­ர­வரி மாதத்தில் மாபெரும் இறுதி வெற்­றி­யாளர் தெரிவின்போது வெற்­றி­யா­ளர்கள் தெரிவு செய்­யப்­ப­டு­வார்கள்.

 

சுவ­தேஷி இன்­டஸ்ரீஸ் பேச்­சாளர் ஒருவர் கருத்துத் தெரி­விக்­கை­யில், “லங்கா சதொச வாடிக்­கை­யா­ளர்­க­ளுக்கு வெகு­ம­தி­களை பெற்­றுக்­கொ­டுக்கும் வகையில் இந்த ஊக்­கு­விப்புத் திட்டம் அமைந்­துள்­ளது.

 

இவர்கள் சுவ­தேஷி தயா­ரிப்­பு­களை தமது நம்­பிக்­கைக்­கு­ரிய பிரத்­தி­யேக பரா­ம­ரிப்பு, ஆடைகள் பரா­ம­ரிப்பு தயா­ரிப்­பாக தெரிவு செய்­ய­கின்­ற­மையை கௌர­விக்கும் வகையில் இந்த திட்டம் முன்­னெ­டுக்­கப்­ப­டு­கி­றது” என்றார்.

 

1941ஆம் ஆண்டு கந்­தா­னையில் ஸ்தாபிக்­கப்­பட்டு ஆரம்­ப­மான சுவ­தேஷி நிறு­வ­னம், இந்­ நாட்டு வளங்­களை பேணிப்­பா­து­காப்­ப­தற்­கான நட­வ­டிக்­கை­களை மேற்­கொள்­ளவும் அர்ப்­ப­ணித்­தது.

 

இந்­ நி­று­வ­னத்தின் தயா­ரிப்­பு­களில் சேஃப் பிளஸ், கொஹோம்ப ஆயுர்­வேத சோப், கொஹோம்ப பேபி, ராணி சந்­தன சோப், அப்­சரா வெனி­வெல், பர்ல்­வ­யிட், லக்பார் ஆடை சவர்க்­கா­ரம், பிளாக் ஈகள் பர்ஃ­வியும் மற்றும் சுவ­தேஷி ஷவர் ஜெல் ஆகி­யன சந்­தையில் பிர­பல்­ய­ம­டைந்­துள்­ளன.

 

சுவ­தேஷி நிறு­வ­னத்­தினால் அண்­மையில் சிறு­வர்­க­ளுக்­கான “லிட்டில் ப்ரின்சஸ்” ஷவர் ஜெல் அறிமுகம் செய்யப்பட்டிருந்தமையும் குறிப்பிடத்தக்கது. நிறுவனத்தின் மூலமாக உயர்தர மூலிகை சவர்க்காரமான கொஹோம்ப ஹேர்பல் மற்றும் பாரம்பரிய அழகு சோப் வகையான ராணி சந்தன சோப் ஆகியன உற்பத்தி செய்யப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

 

இச்செய்தி தொடர்பான உங்கள் கருத்துக்களை பகிர்ந்துகொள்ளுங்கள் :
NAME :
YOUR NAME IS REQUIRED.
EMAIL :
YOUR EMAIL ADDRESS IS REQUIRED.
INVALID EMAIL ADDRESS.
NOT FOR PUBLICATION
தமிழில் type செய்வதற்கு | ஆங்கிலத்தில் type செய்வதற்கு
 
ADD YOUR COMMENT.
குறிப்பு: வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துகள் மெட்ரோ நியூஸ் ஆசிரியர் குழுவின் பார்வைக்குப் பிறகே வெளியிடப்படும். வாசகர்களின் கருத்துகள் மெட்ரோ நியூஸின் கருத்துகள் அல்ல. நாகரீகமற்ற வார்த்தைகளைப் பயன்படுத்துவதைத் தவிர்க்கும்படி வாசகர்களைக் கேட்டுக்கொள்கிறோம். தனி நபர் தாக்குதல், கட்டுரைகளுக்குப் பொருத்தமில்லாத கருத்துகளை வாசகர்கள் இங்கே பதிவு செய்ய வேண்டாம்.