Sunday  22 Jan 2017  
Verified Web
CONTACT US
trailer-header
22 வருடங்களில் மறுவடிவம் பெற்ற ஏ.ஆர்.ரஹ்மானின் 'ஊர்வசி ஊர்வசி' பாடல்
22 வருடங்களில் மறுவடிவம் பெற்ற ஏ.ஆர்.ரஹ்மானின் 'ஊர்வசி ஊர்வசி' பாடல்
poll
அமெரிக்க ஜனாதிபதியாக டொனால்ட் ட்ரம்ப் தெரிவானதால்
அமெரிக்காவுக்கு நல்லது
முழு உலகுக்கும் நல்லது
அமெரிக்காவுக்கு நல்லதல்ல
முழு உலகுக்கும் நல்லதல்ல
சம்பத் வங்­கியில் சேமித்து உங்­க­ளு­டைய புத்­தாண்டை பிர­கா­சிக்கச் செய்­யுங்கள்
2017-01-09 16:29:17

சம்பத் வங்கி, 2017 ஜன­வரி 1 ஆம் திகதி முதல் விசேட பரிசுத் திட்டம் ஒன்­றுடன் தனது சேமிப்புக் கணக்கு வாடிக்­கை­யா­ளர்­க­ளுக்கு மீண்டும் ஒரு முறை நன்­றியை வெளிப்­ப­டுத்த முன்­வந்­துள்­ளது.

 

புத்­தாண்டு உத­ய­மா­கி­யுள்ள இத்­ த­ரு­ணத்தில், புதிய மற்றும் தற்­போ­தைய பொது­வான சேமிப்புக் கணக்கைக் கொண்­டுள்ள வாடிக்­கை­யா­ளர்கள் அனை­வ­ருக்கும், அவர்கள் புதி­தாக வைப்புச் செய்­கின்ற ஒவ்­வொரு ரூபா 15,000 வைப்­பிற்கும், அந்த வைப்­புத்­தொகை ஒரு வருட காலத்­திற்கு கணக்கில் பேணப்­படும் பட்­சத்தில், சூரிய மின்­வ­லுவில் இயங்கும், மீளவும் மின்­னேற்றம் செய்­யப்­ப­டக்­கூ­டிய டோர்ச் விளக்­கொன்றை பரி­சாக வழங்கி, எதிர்­கா­லத்தைப் பிர­கா­சிக்கச் செய்­ய­வேண்டும் என்ற சம்பத் வங்­கியின் குறிக்­கோளை பிர­தி­ப­லிப்புச் செய்­துள்­ளது.

 

இந்த டோர்ச் விளக்­கினை சிலிக்கன் சூரி­யக்­க­லத்தின் மூல­மான மின்­னேற்றம் செய்­வ­துடன், அதற்குப் பதி­லாக பாரம்­ப­ரி­ய­மான மின்­சா­ரத்தை உப­யோ­கித்தும் மின்­னேற்றம் செய்­து­கொள்ள முடியும்.

 

மொபைல் தொலை­பேசி சார்­ஜ­ருக்குப் பதி­லாக இதனை உப­யோ­கித்தும் மொபைல் தொலை­பே­சியை சார்ஜ் செய்து கொள்ள முடியும். “தனது வாடிக்­கை­யா­ளர்கள் நிதி­யியல் ரீதி­யாக பொறுப்­பு­ணர்­வுடன் செயற்­ப­டு­வதை சம்பத் வங்கி எப்­போதும் ஊக்­கு­வித்து வந்­துள்­ளது.

 

சேமிப்பின் முக்­கி­யத்­து­வத்தை நாம் எப்­போதும் வலி­யு­றுத்­து­வ­துடன், எமது வங்­கியில் கணக்­கினை வைத்­தி­ருக்கும் வாடிக்­கை­யா­ளர்­க­ளுக்கு சேமிக்கும் பழக்­கத்தை ஊக்­கு­விப்­ப­தற்கு ஊக்­கு­விப்புக் கொடுப்­ப­ன­வு­களை வழங்கி, சிறந்த ஆலோ­ச­கர்­க­ளா­கவும் செயற்­பட்டு வரு­கின்றோம்” என சம்பத் வங்­கியின் சந்­தைப்­ப­டுத்தல் துறை தலைமை அதி­கா­ரி­யான நதி பி. தர்­ம­சிறி குறிப்­பிட்டார்.

 

“சேமிப்பு ஊக்­கு­விப்­புக்­க­ளுக்கு கடந்­த­கா­லங்­களில் கிடைக்­கப்­பெற்­றி­ருந்த பலத்த வர­வேற்பைக் கருத்தில் கொண்டே இந்த விசேட ஊக்­கு­விப்பை நாம் ஆரம்­பித்­துள்ளோம். வரு­டத்தின் முத­லா­வது மாதத்­திலும், எதிர்­கா­லத்தை முன்­னிட்டும், சேமிப்பின் முக்­கி­யத்­து­வத்தை அனை­வ­ருக்கும் நினை­வூட்­டு­வதும் எமது நோக்­க­மாகும்.

 

எமது தற்­போ­தைய மற்றும் புதிய வாடிக்­கை­யா­ளர்கள் என இரு தரப்­பி­ன­ருக்கும் இதனை வழங்­கு­வ­தற்கு தீர்­மா­னித்­துள்ளோம்” என்று தொடர்ந்தும் குறிப்­பிட்டார். நிதி­யியல் ரீதி­யாக பொறுப்­பு­ணர்­வு­மிக்க ஒரு சமூ­கத்தைக் கட்­டி­யெ­ழுப்­பு­வ­தற்கு வங்கி எப்­போதும் முத­லிடம் கொடுத்­துள்­ள­துடன், அது தொடர்பில் மிகுந்த அர்ப்­ப­ணிப்­புடன் செயற்­பட்டு வரு­கின்­றது.

 

தனது வாடிக்­கை­யா­ளர்­க­ளுக்கு ஈடு­ இ­ணை­யற்ற சௌக­ரியம் மற்றும் பெறு­மதிசேர் சேவை­களை வழங்கும் முயற்­சியைத் தொடர்ந்தும் சம்பத் வங்கி முன்­னெ­டுத்துச் செல்­வ­தற்கு முக்­கி­ய­மான கார­ணங்­களுள் அதுவும் ஒன்­றாகும்.

 

அனைத்து இலங்கை மக்­க­ளுக்கும் மிகச் சிறந்த சேவை­களை வழங்கி, அவர்­க­ளு­டைய வாழ்வை மேம்­ப­டுத்­து­வது தொடர்பில் வங்கி மேற்கொண்டுவருகின்ற தொடர்ச்சியான முயற்சிகளின் மற்றுமொரு பிரதிபலிப்பாக இந்த புத்தாண்டு ஊக்குவிப்பு அமைந் துள்ளது.

 

மேலதிக விபரங்களை 0112303050 என்ற இலக்கத்தை அழைப்பதன் மூலமாக அல்லது www.sampath.lk என்ற இணையத்தளத்தின் மூலமாகப் பெற்றுக்கொள்ள முடியும்.

 

இச்செய்தி தொடர்பான உங்கள் கருத்துக்களை பகிர்ந்துகொள்ளுங்கள் :
NAME :
YOUR NAME IS REQUIRED.
EMAIL :
YOUR EMAIL ADDRESS IS REQUIRED.
INVALID EMAIL ADDRESS.
NOT FOR PUBLICATION
தமிழில் type செய்வதற்கு | ஆங்கிலத்தில் type செய்வதற்கு
 
ADD YOUR COMMENT.
குறிப்பு: வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துகள் மெட்ரோ நியூஸ் ஆசிரியர் குழுவின் பார்வைக்குப் பிறகே வெளியிடப்படும். வாசகர்களின் கருத்துகள் மெட்ரோ நியூஸின் கருத்துகள் அல்ல. நாகரீகமற்ற வார்த்தைகளைப் பயன்படுத்துவதைத் தவிர்க்கும்படி வாசகர்களைக் கேட்டுக்கொள்கிறோம். தனி நபர் தாக்குதல், கட்டுரைகளுக்குப் பொருத்தமில்லாத கருத்துகளை வாசகர்கள் இங்கே பதிவு செய்ய வேண்டாம்.