Sunday  22 Jan 2017  
Verified Web
CONTACT US
trailer-header
22 வருடங்களில் மறுவடிவம் பெற்ற ஏ.ஆர்.ரஹ்மானின் 'ஊர்வசி ஊர்வசி' பாடல்
22 வருடங்களில் மறுவடிவம் பெற்ற ஏ.ஆர்.ரஹ்மானின் 'ஊர்வசி ஊர்வசி' பாடல்
poll
அமெரிக்க ஜனாதிபதியாக டொனால்ட் ட்ரம்ப் தெரிவானதால்
அமெரிக்காவுக்கு நல்லது
முழு உலகுக்கும் நல்லது
அமெரிக்காவுக்கு நல்லதல்ல
முழு உலகுக்கும் நல்லதல்ல
‘கபாலி’ படத்தின் மூலம் பிர­ப­ல­மான தன்­ஷிகா தற்­போது ஒரு படத்தில் விலை மாது­வாக.....
விஸ்வரூபம் படத்திற்காக தனியாரிடம் அடகு வைத்த வீட்டை தற்போது மீட்டு மீண்டும் வங்கியில் அடகு வைத்துள்ளார் உலக நாயகன் கமல் ஹாசன்.
2013-03-03 16:57:46
வெற்றிமாறன் இயக்கத்தில் 'ஆடுகளம்' படத்தின் மூலம் தமிழ்த் திரையுலகில் அறிமுகமான டாப்ஸி தற்போது அவரது தங்கைக்காக நாயகி வாய்ப்புத் தேடுகிறாராம்.
2013-03-02 17:32:21
ஈரோஸ் இன்டர்நேஷனல் தயாரிப்பில் ரஜினி நடிக்க அவரது மகள் சௌந்தர்யா இயக்கியுள்ள கோச்சடையான் படத்தின் அனைத்து பணிகளும் நிறைவடைந்துள்ளது.
2013-03-01 17:28:31
வெங்கட் பிரபு இயக்கத்தில் கார்த்தி நடிக்கும் பிரியாணி படம், படப்பிடிப்புக்கள் நடைபெற்றுக்கொண்டிக்கும் போதே கைவிடப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
2013-02-28 18:11:57
விஜய் இயக்க விஜய் நாயகனாக நடிக்க வில்லனாகவும் விஜய் நடிக்கிறார் என்பது தற்போது உறுதியாகியுள்ளது.
2013-02-28 14:00:43
களவாணி, வாகை சூடவா படங்களை அடுத்து சற்குணம் தனுஷை வைத்து நையாண்டி படத்தினை இயக்குகிறார்.
2013-02-27 11:43:40
'தலைவா' படத்தைத் தொடர்ந்து நேசன் இயக்கத்தில் விஜய் நடிக்கவிருக்கும் 'ஜில்லா' படத்தின் பாடல் பதிவு ஆரம்பமாகியுள்ளது.
2013-02-26 17:12:18
பாலா இயக்கத்தில் அதர்வா, தன்ஷிகா, வேதிகா நடித்துள்ள 'பரதேசி' திரைப்படம் மார்ச் 15ஆம் திகதி வெளியிடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
2013-02-26 16:51:18
சிங்கம் 2 படத்தில் மும்முரமாக இருக்கும் சூர்யா இப்படத்தினைத் தொடர்ந்து லிங்குசாமி இயக்கத்தில் ஒரு படத்தில் நடிக்கவிருக்கிறார். இப்படத்தையடுத்து சசிகுமாருடன் இணையவுள்ளாராம்.
2013-02-25 17:39:15
அஜித் - விஷ்னுவர்த்தன் கூட்டணியின் உருவாகும் படத்திற்கு ஒரு வழியாக 'வலை' என்ற தலைப்பை உறுதி செய்துள்ளார் படக்குழுவினர்.
2013-02-25 11:37:33
குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி தற்போது கொலிவூட்டில் முன்னணி நடிகையாக வலம் வந்து கொண்டிருக்கும் ஹன்சிகாவுக்கு இளம் சாதனையாளர் விருது வழங்கப்பட்டுள்ளது.
2013-02-24 17:28:23
துப்பாக்கி படத்திற்கு பின்னர் இயக்குனர் முருகதாஸ் மீண்டும் விஜயுடன் இணையவுள்ளதாக கொலிவூட் வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றது.
2013-02-24 16:32:30
'கண்ணா லட்டு தின்ன ஆசையா' படத்தின் வெற்றிக்குப் பின்னர் மீண்டும் நாயகனாக களமிறங்குகிறார் சந்தானம்.
2013-02-22 15:12:06
கலகலப்பு வெற்றிக்குப் பின்னர் முழு நேர இயக்குனராக மாறியுள்ள சுந்தர் சீ. 'தீயா வேலை செய்யணும் குமாரு' படத்தை இயக்கி வருகிறார்.
2013-02-21 18:13:10
நயன்தாரா மற்றும் உதயநிதி ஸ்டாலின் இணைந்து நடிக்கவுள்ள 'இது கதிர்வேலன் காதல்' திரைப்படத்தின் படப்பிடிப்புக்கள் நாளை முதல் ஆரம்பமாகவுள்ளது.
2013-02-21 17:15:15
ஜெயம் ரவி மற்றும் ராஜா வெற்றிக் கூட்டணி மீண்டும் புதிய படமொன்றில் இணையவுள்ளது.
2013-02-20 17:06:57
விஜய் நடிக்கவுள்ள புதிய படமொன்றினூடாக மீண்டும் கொலிவூட்டுக்கு வருகிறார் நடிகை அசின்.
2013-02-20 11:58:52
கே.வீ. ஆனந்த் இயக்கவுள்ள புதிய படத்தில் இளைய தளபதி விஜய் நடிக்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
2013-02-19 14:29:33
பரத் பாலா இயக்கத்தில் தனுஷ் நடிக்கும் மரியான் படப்பின்போது பாரிய அலையினால் கடலில் வீழ்ந்துள்ளார் நடிகர் தனுஷ்.
2013-02-17 14:55:12
காஜல் ஆகர்வாலை அறிமுகப்படுத்தியாதற்காக வெட்கப்படுகிறேன் என பாரதிராஜா கூறியது காஜலை அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.
2013-02-17 14:38:56
உலகைக் காப்பாற்றும் விஞ்ஞானியாக நடிக்க ஆசையாகவுள்ள அகில உலக சுப்பர் ஸ்டார் சிவா தெரிவித்துள்ளார்.
2013-02-16 19:30:23
வலை படத்தின் படப்பிடிபுக்களுக்காக துபாய் சென்றுள்ள அஜித் தூங்கா நகரம் இயக்குனரான கௌரவை சந்தித்துள்ளார்.
2013-02-15 18:33:01
இந்து அமைப்புக்களின் எதிர்ப்பினால் அமீரின் ஆதிபகவன் படத்தின் பெயரை 'அமீரின் ஆதி-பகவன்' என மாற்றியுள்ளார் இயக்குனர் அமீர்.
2013-02-15 18:18:56
அமீரின் இயக்கத்தில் ஜெயம் ரவி நடிக்கும் ஆதிபகவன் படத்திற்கு தணிக்கை குழுவினால் 'ஏ' சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது.
2013-02-15 11:43:39
காஜல் ஆகர்வால் திமிர் பிடித்தவர், யாரையும் மதிக்கமாட்டார் அவரை அறிமுகப்படுதியதற்காக வெட்கப்படுகிறேன் என இயக்குனர் பாரதி ராஜா தெரிவித்துள்ளார்.
2013-02-14 16:56:43
சர்ச்சைகள் மற்றும் எதிர்ப்புகள் பல கடந்து ஏகப்பட்ட எதிர்பார்ப்புக்களை சுமந்து இலங்கையிலும் வெளிவந்திருக்கிறது உலக நாயகன் கமல் ஹாசன் தயாரித்து, இயக்கி நடித்திருக்கும் விஸ்வரூபம்.
2013-02-14 10:51:32
சர்க்குணம் இயக்கத்தில் தனுஷ் நடிக்கவிருக்கும் நையாண்டி திரைப்படம் தொடர்பில் இன்று அதிகாரபூர்வ தகவல்கள் வெளியிடப்பட்டது.
2013-02-13 18:46:15
பாலாவின் இயக்கத்தில் வெளிவரவுள்ள பரதேசி திரைப்படம் கேன்ஸ் சர்வதேச திரைப்பட விழாவில் பங்கேற்கவுள்ளது.
2013-02-13 12:18:43
உலக நாயகனின் விஸ்வரூபம் திரைப்படம் பொக்ஸ் ஒபீஸ் ஹிட் திரைப்படம் என்பது உறுதியாவிட்டது.
2013-02-13 11:41:21
அறிமுக இயக்குனர் அர்விந்த் இராமலிங்கம் இயக்கும் கர்மா படத்தில் கவிஞர் வைரமுத்து 10 குறள் எழுதி பாடியிருக்கிறார்.
2013-02-12 12:06:51