Thursday  19 Jan 2017  
Verified Web
CONTACT US
trailer-header
22 வருடங்களில் மறுவடிவம் பெற்ற ஏ.ஆர்.ரஹ்மானின் 'ஊர்வசி ஊர்வசி' பாடல்
22 வருடங்களில் மறுவடிவம் பெற்ற ஏ.ஆர்.ரஹ்மானின் 'ஊர்வசி ஊர்வசி' பாடல்
poll
அமெரிக்க ஜனாதிபதியாக டொனால்ட் ட்ரம்ப் தெரிவானதால்
அமெரிக்காவுக்கு நல்லது
முழு உலகுக்கும் நல்லது
அமெரிக்காவுக்கு நல்லதல்ல
முழு உலகுக்கும் நல்லதல்ல
பாகிஸ்­தானைச் சேர்ந்த இளை­ஞ­ரான அர்பாப் கிசெர் ஹையாத், பாகிஸ்­தானின் மிக பல­சாலி மனிதர் என வர்­ணிக்­கப்­ப­டு­கிறார்...
மிக அழ­காக இருப்­பதால் சவூதி அரே­பி­யா­வி­லி­ருந்து நாடு கடத்­தப்­பட்ட டுபாய் இளை­ஞ­ரான ஒமர் பொர்கான் அல் காலா­வுக்கு பிறந்த நாள் பரி­சாக “மெர்­சிடிஸ் ஜி 55” ரக காரொன்றை பெண்­ணொ­ருவர் அனுப்­பி­வைத்­துள்ளார். ஆனால் அப்பெண் யார் என்­பது தெரி­ய­வில்­லையாம்.
2013-05-28 11:55:08
“மிஸ் இன்டியா வேர்ல்ட்வைட் 2013 அழகுராணி போட்டியில் ஓமான் சார்பில் பங்குபற்றி 3 ஆம் இடம் பெற்ற சுர்ப் சாச்தேவ், எதிர்காலத்தில் தான் பொலிவூட் நடிகையாக வேண்டுமென விரும்புவதாக தெரிவித்துள்ளார்.
2013-05-17 13:18:57
புற்றுநோயுடன் போராடிக்கொண்டிருந்த பொலிவூட்டின் பிரபல நடிகையான மனீஷா கொய்ராலா அந்நோயிலிருந்து குணமடைந்துள்ளார்.
2013-05-15 15:35:36
புற்றுநோய் அபாயம் காரணமாக தனது இரண்டு மார்பகங்களையும் சத்திரசிகிச்சை மூலம் அகற்றியுள்ளதாக பிரபல ஹொலிவூட் நடிகையான ஏஞ்சலினா ஜுலி நியூயோர்க் டைம்ஸ் பத்திரிகைக்கு தெரிவித்துள்ளார்.
2013-05-14 16:42:32
இத்­தா­லிய முன்னாள் பிர­த­ம­ரான சில்­வியோ பேர்­லுஸ்­கோனி, தான் பாலியல் கேளிக்கை விருந்­து­களை நடத்­தி­ய­தாக கூறப்­பட்ட தனது மாளி­கையின் பிரத்­தி­யேக அரங்­கிற்குள் முதல் தட­வை­யாக செய்தி நிறு­வ­னங்­களின் படப்­பி­டிப்­பா­ளர்­களை அனு­ம­தித்­துள்ளார்.
2013-05-14 12:55:10
அதிக அழகான ஆண்களாக இருப்பதால் பெண்கள் மயங்கிவிடுவார்கள் என்ற அச்சத்தில் சவூதி அரேபியாவிலிருந்து 3 ஆண்கள் ஐக்கிய அரபு எமிரேட்ஸுக்கு அண்மையில் நாடு கடத்தப்பட்டமை பலரும் அறிந்ததே.
2013-04-29 15:14:17
மும்பை குண்டு வெடிப்ப வழக்கில் 5 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ள நடிகர் சஞ்சய் தத்திற்கு சரண் அடைவதற்கு 4 வாரங்கள் அவகாசம் அளித்துள்ளது உயர் நீதிமன்றம்.
2013-04-17 15:01:26
இங்கிலாந்து இளவரசர் வில்லியம்ஸ் தனது மனைவி கேட்டின் பிரசவத்தை வீடியோ எடுக்க முடிவு செய்திருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
2013-04-10 17:47:26
மைக்கல் ஜக்ஸனின் மூத்த மகனான பிரின்ஸ், குவைத் இளவரசியான ரெமி அல்பலாஹ்வை காதலிப்பதாக செய்தி வெளியாகியுள்ளது.
2013-04-08 17:29:49
பெண்­ணாக பிறந்து ஆணாக பால் மாற்றம் செய்­து­கொண்டு பின்னர் கர்ப்பம் தரித்து குழந்­தை­களைப் பெற்­ற­வரின் விவா­க­ரத்து மனுவை அமெ­ரிக்க நீதி­மன்­ற­மொன்று நிரா­க­ரித்­துள்­ளது.
2013-04-04 13:05:21
பிரித்தானிய இளவரசி டயானா, ஆண் ஒருவரைப் போன்று ஆடையணிந்துகொண்டு, ஒரு பாலின சேர்க்கையாளர்களுக்கான மதுபான விடுதியொன்றுக்கு ஒரு தடவை சென்றதாக தகவல் வெளியாகியுள்ளது.
2013-04-02 13:07:23
பிரேஸிலை சேர்ந்த மொடல் அழகியொருவர் பசுக்கன்றுகளுக்கு தான் தாய்ப்பாலூட்டுவதாக கூறி சர்ச்சையை கிளப்பியுள்ளார்.
2013-03-28 14:13:10
அமெ­ரிக்க பொப்­பிசை பாட­கி­யான பிரிட்னி ஸ்பியர்ஸ் புதிய இளைஞர் ஒரு­வரை காத­லிக்க ஆரம்­பித்­துள்­ள­தாக தெரி­விக்­கப்­ப­டு­கி­றது.
2013-03-20 13:59:48
பிரிட்டனின் மிகப் பெரிய கோடீஸ்வரியான பெண், தனது 41 ஆவது வயதில் பொப்பிசை பாடகி வாழ்க்கையை ஆரம்பித்துள்ளார்.
2013-03-16 14:12:58
ஹொலிவூட்டைச் சேர்ந்த கவர்ச்சி நடிகை ஜெனீபர் லவ் ஹெவிட், தனது மார்பகங்களை 5 மில்லியன் அமெரிக்க டொலர்களுக்கு காப்புறுதி செய்வதற்கு திட்டமிட்டுள்ளார்.
2013-03-13 11:00:11
பிரித்தானிய நடிகை அனா பிரெய்ல், தனது தந்தைக்கு தவறுதலாக ஆபாசப் படங்களை மின்னஞ்சல் மூலம் அனுப்பியதால், பெரும் சங்கடத்திற்குள்ளாகியுள்ளார். 36 வயதான அனாபிரெய்ல், சஞ்சிகையொன்றுக்கு அண்மையில் அளித்த செவ்வியொன்றில் இதை ஒப்புக்கொண்டுள்ளார்.
2013-03-11 10:50:48
அமெ­ரிக்­காவின் டெல­வெயர் மாநில மிஸ் டீன் யூ.எஸ்.ஏ. அழ­கு­ரா­ணி­யாக தெரி­வான யுவ­தி­யொ­ருவர், ஆபாச படத்தில் நடிப்­ப­தற்கு ஒப்­புக்­கொண்­டதால் அழ­கு­ராணி பட்­டத்தை இழக்க வேண்­டிய நிலை ஏற்­பட்­டுள்­ளது.
2013-03-09 16:26:29
ஹொலிவூட் நடிகர் ஆர்னோல்ட் ஷ்வார்­ஸ­நெகர், தன்­னை­விட 27 வயது இள­மை­யான பெண்­ணொ­ரு­வரை காத­லிக்க ஆரம்­பித்­துள்ளார்.
2013-03-07 12:38:58
பே வோட்ச் புகழ் நடி­கை­யான நிகோல் எகர்ட், சடு­தி­யாக அதி­க­ரித்த தனது உடல் எடையை குறைக்கும் முயற்­சியில் கணி­ச­மாக வெற்­றி­ பெற்­றுள்ளார்.
2013-03-05 13:22:39
பிரபல பொப்பிசை பாடகி ரிஹானா தன்னை தாக்கி காயப்படுத்திய காதலரான கிறிஸ் பிரவுணை மன்னித்துவிட்டாராம். இதனால் சுமார் 3 ஆண்டுகளின் பின்னர் இவர்கள் மீண்டும் இணைந்துள்ளனர்.
2013-03-04 13:01:49
இவ்வருட ஒஸ்கார் விருது வழங்கல் விழாவில் ஹொலிவூட்டின் பிரபல இளம் நடிகைகளில் ஒருவரான கிறிஸ்டன் ஸ்டுவர்ட் ஊன்று கோல்களுடன் நடந்து வந்து பலரின் அனுதாபங்களைப் பெற்றார்.
2013-02-28 12:47:43
பிரித்தானிய பாடகி செரில் கோல் தனது முதுகின் கீழ்புறத்தில் பாரிய ரோஜா பூவொன்றின் உருவத்தை பச்சை குத்திக்கொண்டுள்ளார்.
2013-02-26 18:02:48
எனது நற்பெயருக்கு அபகீர்த்தியை ஏற்படுத்தும் நோக்கிலேயே பாடசாலை ஆசிரியை போலியான முறைப்பாடு செய்துள்ளார் என நடிகரும் நாடாளுமன்ற உறுப்பினருமான ரஞ்சன் ராமநாயக்க நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளார்.
2013-02-19 11:30:19
செலீனா கோமஸ் தனது காதலர் பைபரின் நெருங்கிய நண்பர்களில் ஒருவரான அல்பிரடோ புளோரஸுடன் கை கோர்த்தவாறு ஜோடியாக விழாவொன்றில் கலந்துகொண்டமை வியப்பை ஏற்படுத்தியது.
2013-02-18 16:08:47
அமெரிக்காவின் பிரபல குற்றவியல் எழுத்தாளரான பெட்ரிகா கோன்வெல் இங்கிலாந்தைச் சேர்ந்த முன்னாள் உயர் பெண் பொலிஸ் பொறுப்பதிகாரியான நிக்கோலுடன் ஓரினச்சேர்க்கை தொடர்பு கொண்டிருந்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
2013-02-17 12:37:58
மாவீரன் நெப்போலியனின் நிச்சயதார்த்த வைர மோதிரம் மார்ச் 24ஆம் திகதி பிரான்ஸின் தலைநகரான பாரிசில் ஏலம் விடப்படவுள்ளது.
2013-02-17 11:23:38
தனது காதலர் வீட்டுக்குள் வந்தபோது, யாரோ விஷமிகள் உள்ளே வருகிறார்கள் என எண்ணி பொலிஸாருக்கு அவசர அழைப்பு விடுத்ததாக பிரித்தானிய தொலைக்காட்சி நடிகையான ஹெலன் தெரிவித்துள்ளார்.
2013-02-15 11:04:55
அமெரிக்கப் பொப்பிசை பாடகி பியோன்ஸே நோவ்ல்ஸ், ஓரிருவார இடைவெளியில் அந்நாட்டின் இரு முக்கிய நிகழ்ச்சிகளான அமெரிக்க ஜனாதிபதியின் பதவியேற்பு வைபவத்தில் மேடையேறி பாடும் வாய்ப்பை பெற்றார்.
2013-02-14 11:20:15
ஹொலிவூட் நட்சத்திரமும் அமெரிக்காவின் கலிபோர்னியா மாநில முன்னாள் ஆளுநருமான ஆர்னேர்ட் ஷ்வார்ஸநெகரின் நிர்வாண புகைப்படமொன்று 150,000 டொலர்களுக்கு விற்பனையாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
2013-02-13 17:16:55