Sunday  22 Jan 2017  
Verified Web
CONTACT US
trailer-header
22 வருடங்களில் மறுவடிவம் பெற்ற ஏ.ஆர்.ரஹ்மானின் 'ஊர்வசி ஊர்வசி' பாடல்
22 வருடங்களில் மறுவடிவம் பெற்ற ஏ.ஆர்.ரஹ்மானின் 'ஊர்வசி ஊர்வசி' பாடல்
poll
அமெரிக்க ஜனாதிபதியாக டொனால்ட் ட்ரம்ப் தெரிவானதால்
அமெரிக்காவுக்கு நல்லது
முழு உலகுக்கும் நல்லது
அமெரிக்காவுக்கு நல்லதல்ல
முழு உலகுக்கும் நல்லதல்ல
கம்பளை துன்ஹித பிரதேசத்தில் மகாவலி கங்கையில் நேற்று பிற்பகல் நீராடச் சென்ற நிலையில்...
அமெரிக்காவில் உள்ள மிசெளரி மாவட்டத்தில் உள்ள ஒரு பாட­சாலையில் படிக்கும் 13 வயது மாணவிக்கு மார்பகத்தை சிறிதாக்க செய்யும் அறுவை சிகிச்சை செய்ய பாட­சா­லை நிர்வாகம் கட்டாயப்படுத்தியதாக மாணவியின் தாய் முறைப்­பாடு தெரி­வித்­துள்­ளார்.
2013-03-04 10:47:19
வீதியில் செல்லும் பெண்­களை கத்­தியைக் காண்­பித்து அச்­சு­றுத்தி 17 இலட்ச ரூபா பெறு­ம­தி­யான தங்கச் செயின்கள், பிரேஸ்­லட்­டு­களைக் கொள்­ளை­யிட்ட ஐந்து சந்­தேக நபர்­களை எதிர்­வரும் 8ஆம் திக­தி­வரை விளக்­க­ம­றி­யலில் வைக்­கும்­படி மஹர மாஜிஸ்­திரேட் பதில் நீதவான் சந்­திரா சேனா­நா­யக உத்­த­ர­விட்டார்.
2013-03-04 10:37:36
கைத்தொலைபேசியில் ஆபாசப் படங்களைப் பார்த்துக் கொண்டிருந்த இரு ஆட்டோ சாரதிகளுக்கு மொரவக்க மாவட்ட நீதவான் குசலாணி புஞ்சிஹேவா தலா 10,000 ரூபா அபராதம் விதித்தார்.
2013-03-04 10:31:05
இலங்கை அணி வீரர்கள் அனைவரும் இலங்கை கிரிக்கெட் சபையுடனான புதிய ஒப்பந்தத்தில் கைச்சாத்திடுவதற்கு ஒப்புதல் அளித்துள்ளதாக இலங்கை கிரிக்கெட் தெரிவுக்குழுத் தலைவர் சனத் ஜயசூரிய தெரிவித்துள்ளார்.
2013-03-03 22:18:20
பாகிஸ்தான் - தென்னாபிரிக்கா அணிகளுக்கிடையிலான 2ஆவது இருபதுக்கு 20 போட்டியில் பாகிஸ்தான் அணி 95 ஓட்டங்களினால் இலகுவாக வெற்றிபெற்றது.
2013-03-03 21:38:31
லா லிகா கால்பந்து தொடரின் லீக் போட்டியில் 2-1 என்ற கோல்கள் ரீதியில் பார்சிலோனாவை வீழ்த்தியது ரியல் மெட்ரிட் அணி.
2013-03-03 19:13:00
ஈராக்கின் தலைநகர் பக்தாத்தில் இன்று குண்டு வெடிப்பில் நால்வர் பலியாகியுள்ளதுடன் 11 பேர் காயமடைந்துள்ளதாக அந்நாட்டு பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
2013-03-03 17:20:18
விஸ்வரூபம் படத்திற்காக தனியாரிடம் அடகு வைத்த வீட்டை தற்போது மீட்டு மீண்டும் வங்கியில் அடகு வைத்துள்ளார் உலக நாயகன் கமல் ஹாசன்.
2013-03-03 16:57:46
இலங்கை கிரிக்கெட் அணி வீரர்களுக்கும் இலங்கை கிரிக்கெட் சபைக்குமிடையிலான கருத்து வேறுபாட்டினை சுமூகநிலைக்குக் கொண்டு வர இலங்கை கிரிக்கெட் தெரிவுக்குழு தலைவர் சனத் ஜயசூரிய இன்று மாலை 6.30 மணிக்கு அணியின் முக்கிய வீரர்களை சந்திக்கவுள்ளார்.
2013-03-03 16:01:17
இந்தியாவின் கோவா மாநிலத்தைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் நடுவீதியில் வைத்து தனது மணிக்கட்டில் வெட்டி அதனை படம் பிடித்து பேஸ்புக் சமூகவலைத்தளத்தில் தரவேற்றம் செய்துவிட்டு ஆற்றில் குதித்துத் தற்கொலை செய்து கொண்டுள்ளார் என அந்நாட்டு ஊடகங்கள் தகவல் வெளியிட்டுள்ளது.
2013-03-03 14:03:44
ஜுலியா என்ற 3 வயது சிறுமி உறைபனியில் சிக்குண்ட போது அச்சிறுமியின் வளர்ப்பு நாய் அவரை பாதுகாத்த மெய்சிலிர்க்கும் சம்பவமொன்று போலந்து நாட்டில் இடம்பெற்றுள்ளது.
2013-03-03 13:08:13
இலங்கை பங்களதேஷ் அணிகளுக்கிடையில் இன்று மாத்தறையில் நடைபெறும் பயிற்சி ஆட்டத்தில் இலங்கை அணியின் நட்சத்திரக் கிரிக்கெட் வீரர் குமார் சங்ககார விளையாட அனுமதிக்கப்படவில்லை.
2013-03-03 11:22:52
நாசாவினால் வெற்றிகரமாக செவ்வாய்க் கிரகத்திற்கு ஏவப்பட்ட கியூரியோச்சிட்டி விண்கலத்தின் செயற்பாடுகள் நாசா பொறியிலாளர்களால் இடைநிறுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
2013-03-02 19:11:11
ஜேர்மன் நாட்டைச் சேர்ந்த பெண்ணொருவர் தனது காதலனை உடலுறவின் போது மார்பகங்களிடையே அழுத்தி, மூச்சுத் திணறக் கொலை செய்ய முயற்சித்ததாக வழக்குத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
2013-03-02 18:45:08
வெற்றிமாறன் இயக்கத்தில் 'ஆடுகளம்' படத்தின் மூலம் தமிழ்த் திரையுலகில் அறிமுகமான டாப்ஸி தற்போது அவரது தங்கைக்காக நாயகி வாய்ப்புத் தேடுகிறாராம்.
2013-03-02 17:32:21
ஈராக் தலைநகரான பக்தாத்தில் இரு வேறு இடங்களில் இடம்பெற்ற குண்டுவெடிப்புச் சம்பவங்களில் 22 பேர் பலியானதுடன் 50 மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர்.
2013-03-02 16:52:56
உலக சனத்தொகையினை விட கையடக்கத் தொலைபேசிகளின் எண்ணிக்கை எதிர்வரும் 2014ஆம் ஆண்டில் அதிகமாகவிடும் என ஐக்கிய நாடுகள் தொடர்பாடல்கள் நிறுவனம் தெரிவித்துள்ளது.
2013-03-02 16:18:10
அமெரிக்காவைச் சேர்ந்த 106 வயதான பெண்னொருவர் நீநீநீ.....ண்டகாலத்திற்கு பின்னர் பெரும் போராட்டத்தின் மூலம் தனது பத்தாம் வகுப்பு தேர்ச்சி பட்டயச் சான்றிதழ் பெறவுள்ளார்.
2013-03-02 15:08:11
இந்தோனேசியாவைச் சேர்ந்த தாய் ஒருவர், ஆண் குறி சிறிதாக இருந்ததால் தனது 9 வயது மகனை கொன்றுள்ளதாக அந்நாட்டு பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
2013-03-02 13:23:27
மெக்சிகோ ஓபன் டென்னிஸ் தொடரின் காலிறுதியில் அர்ஜென்டினாவின் லியானார்டோ மேயரை வீழ்த்தி அரையிறுதிக்கு முன்னேறினார் ஸ்பெய்ன் வீரர் ரபேல் நடால்.
2013-03-01 18:09:39
வெனிசூலா நாட்டின் ஜனாதிபதி ஹியூகோ சாவேஸின் உடல் நிலை கவலைக்கிடமாக உள்ளதாக அந்நாட்டின் துணை ஜனாதிபதி நிக்கோலஸ் மார்கோ கூறியுள்ளார்.
2013-03-01 17:51:34
ஈரோஸ் இன்டர்நேஷனல் தயாரிப்பில் ரஜினி நடிக்க அவரது மகள் சௌந்தர்யா இயக்கியுள்ள கோச்சடையான் படத்தின் அனைத்து பணிகளும் நிறைவடைந்துள்ளது.
2013-03-01 17:28:31
இலங்கையின் பிரபல சர்வதேச கிரிக்கெட் வீரர் ஒருவரின் தோட்டத்திலிருந்த இரண்டு சந்தன மரங்களை வெட்டிக் கடத்திச் செல்லவிருந்த நிலையில் அந்த முயற்சி பொலிஸாரால் முறியடிக்கப்பட்டுள்ளது.
2013-03-01 16:08:29
போப் ஜோன் போல் இறந்ததையடுத்து கடந்த 2005ஆம் ஆண்டு முதல் போப்பாக தெரிவு செய்யப்பட்ட போப் 16ஆம் பெனடிக்ட் இன்றுடன் தனது பட்டத்தினை உத்தியோகபூர்வமாக துறந்தார்.
2013-03-01 15:36:08
பாணந்துறையில் இடம்பெற்ற சம்பவம் ஒன்றில் அசிட் வீச்சிலிருந்து பௌத்த தேரர் ஒருவர் தெய்வாதீனமாக உயிர் தப்பியுள்ளார்.
2013-03-01 14:49:00
சீனாவின் குயிகன்ங் எனுமிடத்தில் வசிக்கும சென் இங்கியுஆன் என்ற 5 அடி உயரமான பெண் 11 வருடங்களாக முயற்சித்து 6.7 அடி நீளத்திற்கு அவரது தலைமுடியை வளர்த்துள்ளார்.
2013-03-01 12:22:09
கையடக்கத் தொலைபேசி உரையாடல் மூலம் அறிமுகமாகிக்கொண்ட நுகேகொடை பிரதேசத்தைச் சேர்ந்த 15 வயது மாணவியை வல்லுறவுக்குட்படுத்திய கொழும்பு உயர் பாடசாலையொன்றின் மாணவனை இன்று (01.03.2013) வரை விளக்கமறியலில் வைக்கும்படி நுகேகொடை மஜிஸ்திரேட் நீதிவான் அஜித் எம்.மாரசிங்க உத்தரவிட்டார்.
2013-03-01 10:36:08
இங்கிலாந்தில் வசிக்கும் 15 வயது சிறுவன் தொடர்ந்து பல மாதங்களாக இணையத்தில் ஆபாச இணையத்தளங்கள் பார்த்ததால் செக்ஸில் அதிக ஆர்வம் கொண்டு 14 வயது மாணவியை நண்பன் ஒருவருடன் சேர்ந்து பாலியல் வல்லுறவுக்குட்படுத்திய குற்றத்திற்காக கைது செய்யப்பட்டுள்ளார்.
2013-03-01 10:16:18
சவூதி பாடசாலை மாணிவியொருவருடன் பாலியல் தொடர்பிலிருந்த ஒருவரை தன்னை திருமணம் செய்ய வேண்டும் அல்லது சிறைக்கு செல்ல வேண்டுமெனக் கேட்ட மாணவியின் தெரிவுக்கு அந்நபர் சிறை செல்ல சம்மதித்த அதிர்ச்சி சம்பவம் ஒன்று சவூதியில் இடம்பெற்றுள்ளது.
2013-02-28 18:58:22
வெங்கட் பிரபு இயக்கத்தில் கார்த்தி நடிக்கும் பிரியாணி படம், படப்பிடிப்புக்கள் நடைபெற்றுக்கொண்டிக்கும் போதே கைவிடப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
2013-02-28 18:11:57