Sunday  22 Jan 2017  
Verified Web
CONTACT US
trailer-header
22 வருடங்களில் மறுவடிவம் பெற்ற ஏ.ஆர்.ரஹ்மானின் 'ஊர்வசி ஊர்வசி' பாடல்
22 வருடங்களில் மறுவடிவம் பெற்ற ஏ.ஆர்.ரஹ்மானின் 'ஊர்வசி ஊர்வசி' பாடல்
poll
அமெரிக்க ஜனாதிபதியாக டொனால்ட் ட்ரம்ப் தெரிவானதால்
அமெரிக்காவுக்கு நல்லது
முழு உலகுக்கும் நல்லது
அமெரிக்காவுக்கு நல்லதல்ல
முழு உலகுக்கும் நல்லதல்ல
அமெரிக்காவில் 19 வயதான இளைஞனை கத்திமுனையில் பாலியல் வல்லுறவுக்குட்படுத்திய குற்றச்சாட்டில் 17 வயதான யுவதி ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
சவுதி அரேபியாவில் துருக்கியர் நடாத்தும் உணவகம் ஒன்றில் பசித்தவர்களுக்கு இலவசமாக வருடம் முழுவதும் உணவு வழங்கும் திட்டமொன்று மேற்கொள்ளப்பட்டுள்ளது.
2013-03-26 20:43:15
தாய்வானைச் சேர்ந்த பெண்ணொருவர் தனது கணவனின் ஆண் குறி வெறும் 5 செ.மீ அளவானது என்பதனால் விவாகரத்து செய்துள்ளார் என அந்நாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
2013-03-25 12:36:50
இங்கிலாந்து நாட்டை சேர்ந்த இளம் பெண்ணொருவர் உருளைக் கிழங்கை மட்டுமே பிரதான உணவாக உண்டு வாழுகின்றார்.
2013-03-24 19:15:55
மனிதர்களின் பல் அமைப்பை ஒத்த பற்களைக் கொண்ட மீனொன்று அண்மையில் அமெரிக்காவின் ப்ளொரிடா மாநிலத்தில் பிடிக்கப்பட்டுள்ளது.
2013-03-23 16:07:09
ஊரில் நடக்கும் குற்றச்செயல்களை மாறுவேடத்தில் சென்று தடுப்பதை வழக்கமாக கொண்டிருந்த பிரித்தானிய இளைஞர் ஒருவரை ரவுடிகள் இனங்கண்டு கொண்டதால் அவர் தனது செயற்பாடுகளை, நிறுத்தியுள்ளார்.
2013-03-22 16:02:30
முன்னங் கால்கள் இரண்டுமின்றிப் பிறந்த நாயொன்று பின்னங் கால்களால் மட்டுமே நடை பழகி சாத்தியம் குறைவான செயலில் வெற்றி கண்டுள்ளது.
2013-03-21 12:36:19
போலந்து நாட்டைச் சேர்ந்த கிரிஸ்டியன் ஹேர்பா என்பவர் சீனாவிலுள்ள ஸ்கைஸ்கிரப்பர் கட்டிடத்தின் 100 மாடிகளிலுள்ள 2754 படிக்கட்டுக்களை சைக்கிளில் ஏறி உலக சாதனை படைத்துள்ளார்.
2013-03-18 12:52:15
சாதாரணமான கோழியொன்று அதிசயிக்கும் வகையில் ஒரே முட்டையினுள் 2 மஞ்சட்கரு மற்றும் முட்டைக்குள் இன்னுமொரு முட்டையென சாதாரண முட்டையை விட மூன்று மடங்கு பெரிய முட்டையொன்றை இட்டுள்ள சம்பவமொன்று சீனாவில் இடம்பெற்றுள்ளது.
2013-03-18 12:08:36
விடுதலைப் புலிகளின் முன்னாள் போராளியும் இலங்கையின் மிக உயரமான நபருமான குணசிங்கம் கசேந்திரன் இலங்கை கூடைப்பந்து அணியில் இடம்பெற்றுள்ளார்.
2013-03-17 14:38:40
அவுஸ்திரேலியாவைச் சேர்ந்த நபரொருவர் அலுவலகத்தில் வைத்து ஆபாசம் பார்த்ததை படம் பிடித்து ட்விட்டர் சமூகவலைத்தளம் மூலம் வெளியிடப்பட்டுள்ளது.
2013-03-17 14:22:25
சேர்பியாவைச் சேர்ந்த பெண்ணொருவர் பத்திரிகை, தொலைக்காட்சி என அனைத்தையும் தலைகீழாக பார்த்து நேராகப் புரிந்துகொள்கிறார்.
2013-03-17 13:32:41
இங்கிலாந்தைச் சேர்ந்த நபரொருவர் வீதியில் இறந்துகிடக்கும் உயிரினங்களை உண்ணும் அருவருப்பான விடயமொன்றை பொழுதுபோக்காக மேற்கொண்டுவருகிறார்.
2013-03-16 21:16:28
தனது குழந்தைகளை பயமுறுத்துமாறு கோரி பொலிஸாரை அழைத்த அமெரிக்காவின் ப்ளோரிடா மாநிலத்தைச் சேர்ந்த தயொருவர் கடந்த செவ்வாய்க்கிழமை கைது செய்யப்பட்டுள்ளார்.
2013-03-16 13:50:59
பூக்கள் நிறைந்த சிகினோ குஸபானா எனப் பெயரிடப்பட்டுள்ள புத்தகமொன்று ஜப்பானிலுள்ள டொப்பன் பிரின்டிங் அருங்காட்சியகத்தில் வைக்கப்பட்டுள்ளது. இப்புத்தகமே உலகின் மிகச் சிறிய புத்தகமாக இருக்கும் எனத் தெரிவிக்கப்படுகிறது.
2013-03-15 16:12:57
அமெரிக்காவில் விலையுயர்ந்த வைர மோதிரத்தை உரியவரிடமே திருப்பிக்கொடுத்த பிச்சைக்காரருக்கு உலகமெங்கும் இருந்து பாராட்டுகளும் நிதி உதவியும் குவிந்து வருகின்றன.
2013-03-14 21:15:27
உலகிலேயே மிக வயதான பூனையாக கருதப்படும் வட்டி என்றழைக்கப்படும் பூனை நேற்று தனது 27ஆவது பிறந்தநாளைக் கொண்டாடியுள்ளது.
2013-03-14 12:17:07
உலகில் மிக அரிதான வெள்ளைச் சிங்க குட்டியொன்றும் நாயும் இணைபிரியாத நண்பர்களாக வலம் வருகின்ற அபூர்வமான சம்பவமொன்று அவுஸ்திரேலியாவிலுள்ள மிருகக் காட் சிச்சாலையொன்றில் இடம்பெறுகிறது.
2013-03-13 16:37:38
அஜித்தின் இரட்டைத் தல வருமா? வரதா? என யாருக்கும் தெரியாவிட்டாலும் அண்மையில் இரட்டைத் தலையுடன் ஒரு செம்மறி ஆட்டுக்குட்டியொன்று பிறந்திருப்பது அந்நாட்டு ஊடகங்களினால் உலகிற்கு தெரிவந்துள்ளது.
2013-03-13 12:16:53
பிரிட்டனை சேர்ந்த பெண்ணொருவர் கணவர், காதலருடன் ஒரே வீட்டில் வசிக்கிறார். அப்பெண்ணின் இரு மகள்களும் அவ்வீட்டில் உள்ளனர்.
2013-03-12 12:05:06
மனிதர்கள் ஒவ்வொருவரும் தங்கம், வைரம், தளபாடங்கள், வாகனங்கள், புகைப்படங்கள் என மேலும் பல பொருட்களை ஞாபகர்த்தமாக வைத்திருகையில் இங்கிலாந்தைச் சேர்ந்த நபரொருவர் 1899ஆம் ஆண்டிலிருந்து பாட்டனின் ஞாபகர்த்தமாக பாணொன்றை பாதுகாத்து வருகின்றார்.
2013-03-11 17:43:00
இங்கிலாந்தைச் சேர்ந்த 63 வயதான பெண்ணொருவரின் தற்கொலை முயற்சியினை அவர் வளர்த்த நாய் தடுத்து நிறுத்திய உணர்வுபூர்வமான சம்பமொன்று இடம்பெற்றுள்ளதாக அந்நாட்டு பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
2013-03-11 16:05:52
பாடசாலை விடுமுறை நாட்களில் சிறுவர்கள் பலரும் கிரிக்கெட், உதைபந்து என விளையாட்டுக்களில் ஈடுபடும் வேளையில் இங்கிலாந்தைச் சேர்ந்த 10 வயதான சிறுவன் ஒருவர் கத்தி வீச்சில் ஈடுபடுகின்றார்.
2013-03-11 12:17:00
மனிதனுக்கு மனிதன் உதவுதற்கே மறந்த இக்காலத்தில் கண்தெரியாத 7 வயதான நாயொன்றுக்கு அதனது நண்பனான நாயொன்று உதவும் அதிசயமான சம்பவமொன்று இங்கிலாந்தில் இடம்பெற்றுவருகிறது.
2013-03-09 13:07:03
சைபீரியா நாட்டைச் சேர்ந்த 56 வயதுடைய பெண்ணொருவர் பூனைக்காக தனது கணவனைக் கொன்ற அதிர்ச்சிச் சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளதாக அந்நாட்டு ஊடககங்கள் தெரிவிக்கின்றன.
2013-03-05 12:14:07
அமெரிக்காவில் உள்ள மிசெளரி மாவட்டத்தில் உள்ள ஒரு பாட­சாலையில் படிக்கும் 13 வயது மாணவிக்கு மார்பகத்தை சிறிதாக்க செய்யும் அறுவை சிகிச்சை செய்ய பாட­சா­லை நிர்வாகம் கட்டாயப்படுத்தியதாக மாணவியின் தாய் முறைப்­பாடு தெரி­வித்­துள்­ளார்.
2013-03-04 10:47:19
ஜுலியா என்ற 3 வயது சிறுமி உறைபனியில் சிக்குண்ட போது அச்சிறுமியின் வளர்ப்பு நாய் அவரை பாதுகாத்த மெய்சிலிர்க்கும் சம்பவமொன்று போலந்து நாட்டில் இடம்பெற்றுள்ளது.
2013-03-03 13:08:13
அமெரிக்காவைச் சேர்ந்த 106 வயதான பெண்னொருவர் நீநீநீ.....ண்டகாலத்திற்கு பின்னர் பெரும் போராட்டத்தின் மூலம் தனது பத்தாம் வகுப்பு தேர்ச்சி பட்டயச் சான்றிதழ் பெறவுள்ளார்.
2013-03-02 15:08:11
சீனாவின் குயிகன்ங் எனுமிடத்தில் வசிக்கும சென் இங்கியுஆன் என்ற 5 அடி உயரமான பெண் 11 வருடங்களாக முயற்சித்து 6.7 அடி நீளத்திற்கு அவரது தலைமுடியை வளர்த்துள்ளார்.
2013-03-01 12:22:09
ஜேர்மனியில் பனிக்கட்டிசறுக்கு விளையாட்டுப் போட்டியில் ஆண்களும், பெண்களும் அரை நிர்வாணமாக கலந்து கொண்டனர்.
2013-02-28 12:33:27
உயர் ரக பெற்றோல் மூலம் விமானங்கள் இயக்கப்படுகின்றன. ஆனால் பிளாஸ்டிக் கழிவுகளில் இருந்து தயாரிக்கப்படும் டீசல் மூலம் விமானத்தை இயக்க ஜெரிமி ரவுசல் (41) என்ற விமானி திட்டமிட்டுள்ளார்.
2013-02-27 10:35:45