Sunday  22 Jan 2017  
Verified Web
CONTACT US
trailer-header
22 வருடங்களில் மறுவடிவம் பெற்ற ஏ.ஆர்.ரஹ்மானின் 'ஊர்வசி ஊர்வசி' பாடல்
22 வருடங்களில் மறுவடிவம் பெற்ற ஏ.ஆர்.ரஹ்மானின் 'ஊர்வசி ஊர்வசி' பாடல்
poll
அமெரிக்க ஜனாதிபதியாக டொனால்ட் ட்ரம்ப் தெரிவானதால்
அமெரிக்காவுக்கு நல்லது
முழு உலகுக்கும் நல்லது
அமெரிக்காவுக்கு நல்லதல்ல
முழு உலகுக்கும் நல்லதல்ல
தமிழர்களின் பாரம்பரிய ஜல்லிக்கட்டு (ஏறு தழுவுதல்) விளையாட்டுக்கு விதிக்கப்பட்ட தடையை எதிர்த்து தமிழ்நாட்டில் மேற்கொள்ளப்படும் ஆர்ப்பாட்டங்களுக்கு ...
இந்­நாட்டில் வாழும் பெண்­களின் எண்­ணிக்கை ஆண்­களின் எண்­ணிக்­கையை விட ஐந்து இலட்­சத்து 98 ஆயிரம் அதிகம் என்ற தகவல் குடி­சன மற்றும் புள்ளி விபரத் திணைக்­களம் மேற்­கொண்ட கணக்­கெ­டுப்பில் தெரி­ய­வந்­துள்­ளது.
2013-03-27 12:03:06
கண்டி நகர நடை­பாதை அங்­காடி வியா­பா­ரி­க­ளிடம் கைப்­பற்­றப்­பட்ட அப்பிள் பழங்களை பிறி­தொரு வியா­பா­ரிக்கு விற்­பனை செய்­த­தாகக் கூறப்­படும் சம்­பவம் தொடர்பில்கண்டி பொலிஸ் உய­ர­தி­கா­ரிகள் விசா­ர­ணை­களை மேற்­கொண்டு வரு­வ­தாக கண்டி பொலிஸார் தெரி­வித்­துள்­ளனர்.
2013-03-27 11:45:31
மட்­டக்­க­ளப்பு மாவட்­டத்தின் வெருகல் பொலிஸ் பிரி­வுக்கு உட்­பட்ட வட்­டவான் பகு­தியில் ஏழு வய­தான சிறுவன் தவ­று­த­லாக கிணற்றில் வீழ்ந்து உயி­ரி­ழந்­துள்­ள­தாக பொலிஸார் தெரி­வித்­தனர்.
2013-03-26 20:23:20
தெனி­யாய பிர­தே­சத்தைச் சேர்ந்த பாட­சாலை ஆசி­ரி­யைகள் தங்­கி­யி­ருந்த விடு­தி­யொன்றின் படுக்கை அறையை நள்­ளி­ரவில் ஜன்னல் வழி­யாக எட்டிப் பார்த்த இளை­ஞ­ரின் கைவி­ரல்கள் ஐந்­தையும் ஆசி­ரி­யை­யொ­ருவர் வெட்­டிய சம்­ப­வ­மொன்று சமீ­பத்தில் இடம்­பெற்­றுள்­ளது.
2013-03-26 13:58:40
ஆபாச திரைப்­ப­டத்தைப் பார்­வை­யிட மறுத்­த­மைக்­காக தனது மனை­வி­யையும் பிள்­ளை­களையும் தாக்­கிய நப­ரொ­ரு­வரை மீபே பிர­தே­சத்தில் பொலிஸார் கைது செய்­துள்­ளனர்.
2013-03-26 13:00:26
தாய் வெளிநாடு சென்றிருந்த வேளையில் சொந்த மகளை இரண்டு வருடங்களாக பாலியல் துஷ்பிரயோகம் செய்தார் என்ற குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த தந்தைக்கு எதிரான வழக்கு நேற்று மாவனல்ல மாவட்ட நீதிமன்றில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது.
2013-03-26 12:51:42
ஐந்­த­ரைக்­கோடி ரூபா பெறு­ம­தி­யான புரா­தனப் பொருட்­களை ஹெம்­மாத்­த­கமை பொலி­ஸா­ருக்கு விற்­பனை செய்ய முற்­பட்டபோது கைது செய்­யப்­பட்ட ஒன்­பது பேருக்கு எதி­ரான வழக்கு விசா­ரணை கடந்த வெள்­ளிக்­கி­ழமை மாவ­னல்லை மாவட்ட நீதி­மன்றில் விசா­ர­ணைக்கு எடுத்துக் கொள்­ளப்­பட்­டது.
2013-03-26 12:49:07
பாட­சாலை வானில் அமர்ந்­தி­ருந்த ஏழு வயது சிறு­மி­யான மாணவி மீது 60 வயது சாரதி ஒருவர் பாலியல் சேஷ்டை புரிந்­த­தாகக் கூறப்­படும் சம்­ப­வத்­தை­ய­டுத்து சாரதி கைது செய்­யப்­பட்டு விளக்­க­ம­றி­யலில் வைக்­கப்­பட்­டுள்ளார்.
2013-03-25 15:33:58
இரண்டு கிலோ கஞ்சாவை உள்ளாடைக்குள் மறைத்து வைத்திருந்த பெண்ணொருவரை அட்டாம்பிட்டியவத்த பங்களா லயன்களுக்கு அருகே அட்டாம்பிட்டிய பொலிஸார் கைது செய்துள்ளனர்.
2013-03-25 13:58:57
புத்­தளம், மது­ரங்­குளி பிர­தே­சத்தில் கியூல கிரா­மத்­தி­லுள்ள புரா­தன பெளத்த விகா­ரையின் பின் புறத்­தி­லுள்ள காணியில் நள்­ளி­ரவில் புதையல் தோண்டிக் கொண்­டி­ருந்த இரு­வரை புத்­தளம் பொலிஸார் கைது செய்­துள்­ளனர்.
2013-03-25 12:41:14
கண்டி பள்ளேகலையில் புதிதாக நிர்மாணிக்கப்பட்டுள்ள பெண்களுக்கான சிறைச்சாலை இன்று திங்கட்கிழமை திறந்து வைக்கப்படவுள்ளது.
2013-03-25 12:20:40
தனது 80 வயதான தாயைத் தாக்கிப் படுகொலை செய்த சம்பவம் தொடர்பில் அவரது மகன் ஒருவரைப் பொலிஸார் கைது செய்துள்ளனர். இந்தச் சம்பவம் அநுராதபுரம், கம்பிரிகஸ்வௌ பிரதேசத்தில் இடம்பெற்றுள்ளது.
2013-03-25 12:17:40
ஏழு வயதுச் சிறு­மியின் தாய் வெளி­நாட்டில் பணிப்­பெண்­ணாக தொழில் புரியச் சென்ற நிலையில், அச்­சி­று­மியை தந்தை பாலியல் வல்­லு­ற­வுக்­குட்­ப­டுத்­திய சம்­பவம் மாத்­தறை அக்­மனை பொலிஸ் பகு­தியில் நiபெற்­றுள்­ள­தாக அக்­மனை பொலிஸார் தெரி­வித்­தனர்.
2013-03-22 11:22:58
இறக்­கு­வானை பொத்­து­பிட்­டிய கெஹெல்­வத்த பிர­தே­சத்தில் தனது ஆறு பிள்­ளை­க­ளையும் அநா­த­ர­வாகக் கைவிட்டுச் சென்ற தாயொ­ரு­வரை பொலிஸார் தேடி வரு­கின்­றனர்.
2013-03-22 11:17:33
லெப­னானில் பணி புரிந்த நிலையில் சட­ல­மாக மீட்­கப்­பட்ட பெண்ணின் மரணம் தொடர்­பான முன்­னெ­டுக்­கப்­ப­டு­வ­தாக அந்­நாட்­டி­லுள்ள இலங்கைத் தூத­ரகம் தெரி­வித்­துள்­ளது.
2013-03-22 11:11:26
பதுளைப் பகு­தியில் 18 வய­தான யுவ­தியை அவ­ளது தந்தை சிறு­வ­யது முதலே பாலியல் வல்­லு­ற­வுக்­குட்­ப­டுத்தி வந்­துள்­ளது குறித்து பொலிஸார் விசா­ர­ணை­களை மேற்­கொண்­டுள்­ளனர்.
2013-03-22 11:00:26
கந்­தர பொலிஸ் பகு­தியைச் சேர்ந்த உட­அ­ப­ரக்க என்ற இடத்தில், 19 ஆம் திகதி மரண வீடொன்றில் இளை­ஞ­னொ­ருவர், கத்­தியால் குத்தி கெலை செய்­யப்­பட்­டுள்ளார். இது தொடர்­பாக தந்­தையும் மக­னு­மான இருவர் கைது செய்­யப்­பட்­டுள்­ள­தாக கந்­தர பொலிஸார் செய்­துள்­ளனர்.
2013-03-22 10:57:43
ஐ.நா மனித உரிமைகள் ஆணையத்தில் இலங்கைக்கு எதிராக அமெரிக்கா முன்வைத்த பிரேரணை மீதான வாக்கெடுப்பில் 25 நாடுகள் ஆதரவாகவும் 13 நாடுகள் எதிராகவும் வாக்களித்துள்ளது. இதேவேளை 8 நாடுகள் வாக்கெடுப்பில் பங்குகொள்ளவில்லை.
2013-03-21 16:12:04
கட்­டு­கஸ்­தோட்டை, கண்டி பிர­தேச மாண­வர்கள் மற்றும் இளை­ஞர்­க­ளுக்கு கஞ்சா விற்­பனை செய்­த­தாக கூறப்­படும் இரு சந்­தேக நபர்­களை கட்­டு­கஸ்­தோட்டை பொலிஸார் கைது செய்­துள்­ளனர். ஒரு இலட்­சத்து எட்­டா­யிரம் (1,08,000) மில்­லி­கிராம் கஞ்சா போதைப் பொரு­ளையும் பொலிஸார் இவர்­க­ளி­ட­மி­ருந்து கைப்­பற்­றி­யுள்­ளனர்.
2013-03-21 13:37:51
முச்­சக்­கர வண்­டி­யொன்­றினை உப­யோ­கித்து நடாத்­தப்­பட்டு வந்த நட­மாடும் விப­சார நிலையம் ஒன்­றினை மார­வில பொலி­ஸார் கண்டு பிடித்­துள்­ளனர்.
2013-03-21 11:51:07
பெண்­ணொ­ரு­வரை நிர்­வா­ணப்­ப­டுத்தி கண்ணில் மிளகாய் தூளை கூந்­தலைக் கத்­த­ரித்து அவரை தடியால் தாக்­கி­ய­தாக குற்­றஞ்­சாட்­டப்­பட்டு விளக்­க­ம­றி­யலில் வைக்­கப்­பட்­டி­ருந்த மூன்று பெண்­களை 22,500 ரூபா ரொக்­கப்­பி­ணை­யிலும், ஆறு இலட்சம் ரூபா சரீ­ரப்­பி­ணை­யிலும் விடு­விக்கும்படி நீர்­கொ­ழும்பு மஜிஸ்­திரேட் உத்­த­ர­விட்டார்.
2013-03-21 11:37:18
தெற்கு அதி­வேக நெடுஞ்­சா­லையில் சிறுநீர் கழித்த வியா­பா­ரி­யொ­ரு­வ­ருக்கும், அவ­ரது சார­திக்கும் பண்­டா­ர­கம நட­மாடும் நீதி­மன்ற நீதிவான் மஹிந்த ரண­சிங்க, தலா ஆயிரம் ரூபா அப­ராதம் விதித்து தீர்ப்­பளித்தார்.
2013-03-20 15:03:15
பத்­தி­ரி­கை­களில் வெளி­வந்த மண­மகன் தேவை விளம்­ப­ரங்­களில் மண­ம­கள்­களைத் தெரிவு செய்து அவர்­களை ஏமாற்றி ஐந்து திரு­ம­ணங்­களை செய்து கொண்டு 13 இலட்­சத்து 85 ஆயிரம் ரூபா­வையும் எட்டு தங்கப் பவுண்­க­ளையும் மோசடி செய்த நப­ரொ­ரு­வரை கைது செய்துள்ளனர்.
2013-03-20 13:36:47
76 வயது வயோதிப பெண்­ணொ­ரு­வரை கொலை செய்­வ­தாக அச்­சு­றுத்தி அப்­பெண்ணை பாலியல் வல்­லு­ற­வுக்­குட்­ப­டுத்­தி­விட்டு அவ­ரி­டமி­ருந்த 5000 ரூபா பணத்தை கொள்­ளை­யிட்டுச் சென்ற நப­ரொ­ரு­வரைத் தேடி நீர்­கொ­ழும்பு பொலிஸார் விசா­ர­ணை­களை ஆரம்­பித்­துள்­ளனர்.
2013-03-19 11:58:02
மது போதையில் வேனொன்றில் பய ணம் செய்த பிக்கு ஒரு­வ­ரையும் வேன் சார­தி­யையும் மற்­றொ­ரு­வ­ரையும் கடந்த 16 ஆம் திகதி வெல்­லம்­பிட்­டிய பிர­தே­சத்தில் வைத்து நாகொட பொலிஸார் கைது செய்­துள்­ளனர்.
2013-03-19 11:41:55
யாழ்ப்­பாணம் வட்­டு­கோட்டைப் பொலிஸ் பிரிவில் 15 வய­துச்­சி­றுமி ஒருவர் பாலியல் வல்­லு­ற­வுக்­குட்­ப­டுத்தப் பட்­டி­ருப்­ப­தாக முறைப்­பாடு ஒன்று கடந்த புதன்­கி­ழமை பதிவு செய்­யப்­பட்­டி­ருப்­ப­தாக யாழ். பிரதிப் பொலிஸ்மா அதிபர் கரு­ண­ரட்ன தெரி­வித்­துள்ளார்.
2013-03-18 14:31:52
தனது மனைவி இன்­னொரு ஆணுடன் பஸ்ஸில் பயணம் செய்­த­தனைப் பொறுக்க முடி­யாத கணவன் குறித்த ஆணின் காதைக் கடித்துக் குத­றிய சம்­பவம் ஒன்று தம்­புள்ளை பிர­தே­சத்தில் நேற்று இடம்­பெற்­றுள்­ளது.
2013-03-18 11:52:28
ஆசிரியையொருவர் தனியாக வீட்டில் இருந்த சந்தர்ப்பத்தில் வீட்டுக்குள் வந்து ஆசிரியையின் மார்பை வருடிய மாமனார் கைது செய்யப்பட்டுள்ளார்.
2013-03-18 11:46:05
யுத்­தத்தின் பின்னர் நாட்டில் மது பாவனை துரித கதியில் அதி­க­ரித்­துள்­ள­தாக புள்ளி விப­ரங்கள் தெரி­விக்­கின் ­றன. 2009 ஆம் ஆண்டு முழு இலங்­கை­யர்­களும் 65 மில்­லியன் லீட்டர் மது­பானம் அருந்­தி­யுள்­ளனர்.
2013-03-18 11:41:18
யாழ். மானிப்பாய் பொலிஸ் பிரி­வுக்­குட்­பட்ட பகு­தி­யி­லுள்ள பிள்­ளையார் கோவிலின் உண்­டியலை உடைத்து திருட் டில் ஈடு­பட்ட சந்­தேக நபர்கள் மூவர் கைது செய்­யப்­பட்­டுள்­ள­தாக யாழ்.மானிப்பாய் பொலிஸார் தெரி­வித்­துள்­ள னர்.
2013-03-18 11:36:20