Wednesday  18 Jan 2017  
Verified Web
CONTACT US
trailer-header
22 வருடங்களில் மறுவடிவம் பெற்ற ஏ.ஆர்.ரஹ்மானின் 'ஊர்வசி ஊர்வசி' பாடல்
22 வருடங்களில் மறுவடிவம் பெற்ற ஏ.ஆர்.ரஹ்மானின் 'ஊர்வசி ஊர்வசி' பாடல்
poll
அமெரிக்க ஜனாதிபதியாக டொனால்ட் ட்ரம்ப் தெரிவானதால்
அமெரிக்காவுக்கு நல்லது
முழு உலகுக்கும் நல்லது
அமெரிக்காவுக்கு நல்லதல்ல
முழு உலகுக்கும் நல்லதல்ல
அவுஸ்­தி­ரே­லி­யாவில் நடை­பெற்­று­வரும் பிக் பாஷ் லீக் கிரிக்கெட் போட்­டி­களில் மெல்பர்ன் ரெனகேட்ஸ் அணிக்­காக விளை­யா­டி­வரும்...
பாகிஸ்தான் - தென்னாபிரிக்கா அணிகளுக்கிடையிலான முதலாவது ஒரு நாள் போட்டியில் தென்னாபிரிக்கா அணி 125 ஓட்டங்களினால் இலகுவாக வெற்றிபெற்றது.
2013-03-10 21:02:32
காதலியை கொன்று நாய்க்கு உணவாக்கிய பிரேசில் நாட்டின் கால்பந்து வீரரான புருனோ பெனாண்டஸ் டி சோசாவுக்கு 22 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து நேற்று முன்தினம் தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது.
2013-03-09 17:05:35
பங்­க­ளா­தே­ஷுக்கு எதி­ராக காலி சர்­வ­தேச விளை­யாட்­ட­ரங்கில் இன்று ஆரம்­ப­மா­கியுள்ள முதா­லா­வது டெஸ்ட் கிரிக்கெட் போட்­டி­யின்­ போது இலங்­கையின் வயதில் குறைந்த அணித்தலை­வ­ராக ஏஞ்­சலோ மத்­தியூஸ் தனது பணியை ஆரம்பித்துள்ளார்.
2013-03-08 12:31:56
இலங்கை அணி வீரர் திலான சமரவீரவின் ஓய்வு குறித்து திலான் சமரவீர மற்றும் இலங்கை தேர்வுக் குழுவுக்குமிடையில் இன்று இடம்பெற்ற பேச்சுவார்த்தை தோல்வியில் முடிவடைந்துள்ளதாக தேர்வுக் குழுத் தலைவர் ஜயசூரிய தெரிவித்துள்ளார்.
2013-03-06 18:08:23
மேன்செஸ்டர் யுனைடட் மற்றும் ரியல் மெட்ரிட் அணிகளுக்கிடையிலான சம்பியன்ஸ் லீக் கால்பந்து தொடரின் லீக் போட்டியில் ரியல் மெட்ரிட் 2-1 என்ற கோல்கள் கணக்கில் வெற்றிபெற்றது.
2013-03-06 16:38:23
இலங்கை கிரிக்கெட் அணி வீரரான திலான் சமரவீர சகல வகையான கிரிக்கெட் போட்டிகளிலிருந்தும் ஓய்வு பெறவுள்ளார்.
2013-03-05 18:07:05
இந்தியா - அவுஸ்திரேலிய அணிகளுக்கிடையிலான 2ஆவது டெஸ்ட் போட்டியில் இன்னிங்ஸ் மற்றும் 135 ஓட்டங்களினால் இந்திய அணி அபார வெற்றியீட்டியுள்ளது.
2013-03-05 12:54:24
கிரிக்கெட் சபை மற்றும் வீரர்கள் இடையிலான முரண்பாடுகள் முடிவுக்கு வந்துள்ள நிலையில் சுற்றுலா பங்களதேஷ் அணியுடனான டெஸ்ட் தொடருக்கான குழாம் தெரிவுசெய்யப்பட்டுள்து.
2013-03-04 20:09:39
இலங்கை அணி வீரர்கள் அனைவரும் இலங்கை கிரிக்கெட் சபையுடனான புதிய ஒப்பந்தத்தில் கைச்சாத்திடுவதற்கு ஒப்புதல் அளித்துள்ளதாக இலங்கை கிரிக்கெட் தெரிவுக்குழுத் தலைவர் சனத் ஜயசூரிய தெரிவித்துள்ளார்.
2013-03-03 22:18:20
பாகிஸ்தான் - தென்னாபிரிக்கா அணிகளுக்கிடையிலான 2ஆவது இருபதுக்கு 20 போட்டியில் பாகிஸ்தான் அணி 95 ஓட்டங்களினால் இலகுவாக வெற்றிபெற்றது.
2013-03-03 21:38:31
லா லிகா கால்பந்து தொடரின் லீக் போட்டியில் 2-1 என்ற கோல்கள் ரீதியில் பார்சிலோனாவை வீழ்த்தியது ரியல் மெட்ரிட் அணி.
2013-03-03 19:13:00
இலங்கை கிரிக்கெட் அணி வீரர்களுக்கும் இலங்கை கிரிக்கெட் சபைக்குமிடையிலான கருத்து வேறுபாட்டினை சுமூகநிலைக்குக் கொண்டு வர இலங்கை கிரிக்கெட் தெரிவுக்குழு தலைவர் சனத் ஜயசூரிய இன்று மாலை 6.30 மணிக்கு அணியின் முக்கிய வீரர்களை சந்திக்கவுள்ளார்.
2013-03-03 16:01:17
இலங்கை பங்களதேஷ் அணிகளுக்கிடையில் இன்று மாத்தறையில் நடைபெறும் பயிற்சி ஆட்டத்தில் இலங்கை அணியின் நட்சத்திரக் கிரிக்கெட் வீரர் குமார் சங்ககார விளையாட அனுமதிக்கப்படவில்லை.
2013-03-03 11:22:52
மெக்சிகோ ஓபன் டென்னிஸ் தொடரின் காலிறுதியில் அர்ஜென்டினாவின் லியானார்டோ மேயரை வீழ்த்தி அரையிறுதிக்கு முன்னேறினார் ஸ்பெய்ன் வீரர் ரபேல் நடால்.
2013-03-01 18:09:39
தென்னாபிரிக்காவுடனான ஒரு நாள் தொடரில் எனது முழுத்திறமையையும் வெளிப்படுத்துவதற்கு தயாராகவுள்ளதாக பாகிஸ்தான் அணியின் வேகப்பந்து வீச்சாளர் வஹாப் றியாஸ் தெரிவித்துள்ளார்.
2013-02-28 14:48:48
ஸ்பெயினிலில் நடைபெற்று வரும் கோபா டெல் ரே கால்பந்து தொடரில் ரொனால்டோ அசத்தலான ஆட்டத்தில் இறுதிப் போட்டிக்கு தெரிவானது ரியல் மெட்ரிட் அணி.
2013-02-27 17:57:58
இந்தியா-அவுஸ்திரேலிய அணிகளுக்கிடையிலான முதலாவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி 8 விக்கெட்டுக்களால் அபார வெற்றிபெற்றது.
2013-02-26 12:50:53
சென்னையில் நடைபெற்றுவரும் இந்தியா-அவுஸ்திரேலியா அணிகளுக்கிடையேயான போட்டியில் மூன்றாம் நாள் ஆட்ட நேர முடிவில் இந்திய அணி 515 ஓட்டங்களுக்கு 8 விக்கெட்டுக்களை இழந்து முதல் இன்னிங்ஸில் முன்னிலை பெற்றுள்ளது.
2013-02-24 18:23:29
இலங்கை அணியின் புதிய தலைவராக நியமிக்கப்பட்டுள்ள இளம் வீரர் மெத்தியூஸ் ஒரு திறமையான தலைவர் என இலங்கை அணியின் முன்னாள் தலைவர் குமார் சங்கக்கார தெரிவித்துள்ளார்.
2013-02-24 14:57:38
அமெரிக்காவின் ப்ளோரிடா மாநிலத்தில் நடைபெறும் நஸ்கார் கார் ஓட்டப் பந்தயத்தில் ஏற்பட்ட விபத்தில் ஆகக் குறைந்தது 28 ரசிகர்கள் காயமடைந்துள்ளனர். (படங்கள் இணைப்பு)
2013-02-24 11:50:27
ரீவா கொலை வழக்கில் கைதான் பிளேட் ரன்னர் பிஸ்டோரியஸுக்கு நேற்று வெள்ளிக் கிழமை பிணை வழங்கப்பட்டது.
2013-02-23 14:42:41
இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைவர் சவுரவ் கங்குலியின் தந்தை சண்டிதாஸ் கங்குலி (73) நேற்று மரணமடைந்தார்.
2013-02-22 21:46:23
ரீவா கொi வழக்கில் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டுள்ள பராலிம்பிக் வீரர் பிஸ்டோரியஸ் பிணை கோரி 4ஆவது முறையாக இன்று நீதிமன்றம் செல்கிறார்.
2013-02-22 11:30:03
அமெரிக்க ஊக்கமருந்து எதிர்ப்பு நிறுவனத்தினால் ஊக்க மருந்து தொடர்பில் பேசுவதற்கு விடுக்கப்பட்டிருந்த அழைப்பினை சைக்கிளோட்டப் போட்டிகளில் ஆயுட்கால தடை விதிக்கப்பட்டுள்ள ஆம்ஸ்ட்ரோங் நிராகரித்துள்ளார்.
2013-02-21 11:46:35
இங்கிலாந்து - நியூஸிலாந்து அணிகளுக்கிடையேயான 2ஆவது ஒரு நாள் போட்டியில் இங்கிலாந்து அணி 8 விக்கெட்டுக்களால் இலகுவாக வெற்றிபெற்றது.
2013-02-20 16:21:23
தனது காதலி ரீவாவை கொலை வழக்கின் சந்தேக நபரான பிளேட் ரன்னர் பிஸ்டோரிஸுக்கு எதிரான ஆதரங்களை அதிகரித்து வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
2013-02-19 17:20:15
இலங்கை அணியின் முன்னாள் தலைவர் மஹேல ஜயவர்த்தன காயம் காரணமாக பங்களதேஷுடனான தொடரிலிருந்து விலகுவார் என தெரிவிக்கப்படுகிறது.
2013-02-19 12:26:20
தனது காதலி ரீவாவை சுட்டுக்கொன்றதாக சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டுள்ள பராலிம்பிக் வீரர் பிஸ்டோரியஸ் வீட்டில் இரத்தக்கறை படிந்த துடுப்பு மட்டை ஒன்று கைப்பற்றப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளார்.
2013-02-17 18:33:38
நியூஸிலாந்து - இங்கிலாந்து அணகளுக்கிடையிலான பரபரப்பான முதலாவது ஒரு நாள் போட்டியில் நியூஸிலாந்து அணி 3 விக்கெட்டுக்களால் வெற்றிபெற்றது.
2013-02-17 16:39:11
இலங்கை அணியை ஐ.சீ.சீயின் தரப்படுத்தல் வரிசையில் முதல் 3 இடங்களுக்குள் முன்னேற்றுவதே எனது முதல் இலக்கு என அவ்வணியின் புதிய தவைர் மெத்தியூஸ் தெரிவித்துள்ளார்.
2013-02-16 16:49:49