Sunday  22 Jan 2017  
Verified Web
CONTACT US
trailer-header
22 வருடங்களில் மறுவடிவம் பெற்ற ஏ.ஆர்.ரஹ்மானின் 'ஊர்வசி ஊர்வசி' பாடல்
22 வருடங்களில் மறுவடிவம் பெற்ற ஏ.ஆர்.ரஹ்மானின் 'ஊர்வசி ஊர்வசி' பாடல்
poll
அமெரிக்க ஜனாதிபதியாக டொனால்ட் ட்ரம்ப் தெரிவானதால்
அமெரிக்காவுக்கு நல்லது
முழு உலகுக்கும் நல்லது
அமெரிக்காவுக்கு நல்லதல்ல
முழு உலகுக்கும் நல்லதல்ல
-
சீனா 5 ஆவது முறை­யாக விண்­வெ­ளிக்கு விண்­க­லத்தை அனுப்­பி­யுள்­ளது. கான்சூ மாகா­ணத்தில் உள்ள ஜியூகான் செயற்கைக் கோள் ஏவு­த­ளத்தில் இருந்து நேற்று ஷென்சூ-10 விண்­கலம், வெற்­றி­க­ர­மாச் செலுத்­தப்­பட்­டது.
2013-06-12 19:01:03
அமெ­ரிக்­காவில் இரு­தய கோளாறினால் பாதிக்­கப்­பட்­டி­ருக்கும் மாண­விக்குப் பதி­லாக ரோபோ ஒன்று பாட­சா­லைக்கு சென்று படித்து வரு­கின்­றது.
2013-06-11 15:44:02
அமெ­ரிக்­கர்­களின் தொலை­பேசி மற்றும் மின்­னஞ்சல் மூல­மான தொடர்­பா­டல்கள் அந்­நாட்டு தேசிய பாது­காப்பு முக­வ­ர­கத்­தினால் இர­க­சி­ய­மாக கண்­கா­ணிக்­கப்­பட்டு வந்த விடயம் அம்­ப­ல­மா­கி­யமை பெரும் சர்ச்­சையை கிளப்­பி­யுள்­ளது.
2013-06-10 13:00:22
2013 LR6 என பெயரிடப்பட்ட 30 அடி அகலமான விண்கல்லொன்று நேற்று இலங்கை நேரப்படி இரவு 10.40 மணியளவில் பூமியை அண்மித்ததாக நாசா தனது இணையத்தளத்தினூடாக தகவல் வெளியிட்டப்பட்டுள்ளது.
2013-06-09 13:17:32
3டி பிரிண்டிங் எனும் முப்­ப­ரி­மாண அச்­சிடல் இயந்­தி­ரங்கள் மூலம் முப்­ப­ரி­மாண பொருட்­க­ளையும் அனுப்பும் நட­வ­டிக்­கைகள் ஆரம்­ப­மா­கி­யுள்­ளன.
2013-06-08 12:06:57
அவுஸ்­தி­ரே­லி­யா­வி­லுள்ள ஏரி­யொன்றின் நீர் கடந்த 7,500 வரு­டங்­க­ளாக கால­நிலை மாற்­றத்­தாலோ வேறு தாக்­கங்­க­ளாலோ மாற்­ற­ம­டை­யாத நிலையில் உள்­ள­தாக விஞ்­ஞா­னிகள் ஆய்­வு­களின் மூலம் அண்­மையில் கண்­ட­றிந்­துள்­ளனர்.
2013-06-07 14:07:47
இன்னசன்ஸ் ஒப் முஸ்லிம் திரைப்பட சர்ச்சையை அடுத்து யூடியூப் வீடியோ இணையத்தளத்திற்கு தடை விதித்த பங்களதேஷ் நேற்று அத்தடையை நீக்கியுள்ளது.
2013-06-06 14:12:02
மணித்­தி­யா­லத்­துக்கு 500 கிலோ­மீற்றர் வேகத்தில் (311 மைல்) பயணம் செய்­யக்­கூ­டிய அதி­வேக ரயிலை ஜப்பான் நேற்­று­முன்­தினம் பரீட்­சித்­தது.
2013-06-06 13:39:21
கனடா நாட்டிலுள்ள பனிப்பாறைகளிடையே புதையுண்ட 400 ஆண்டுகளுக்கு பழைமையான மரம் மீண்டும் தளிர் விட்டு வளர ஆரம்பித்துள்ளதாக விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.
2013-06-01 15:06:58
QE2 எனப்பெயரிடப்பட்டுள்ள விண்கல் ஒன்று இன்று இரவு புவியை கடந்து செல்லவுள்ளதாக விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.
2013-06-01 14:37:05
பேஸ்புக்கை தாக்கும் புதிய வகை ட்ரொஜன் ஹோர்ஸ் வைரஸ் ஒன்று பரவ ஆரம்பித்துள்ளதால் கவனமாக பேஸ்புக்கை பயன்படுத்துமாறு மைக்ரோசொப்ட் எச்சரித்துள்ளது.
2013-05-30 16:54:22
செவ்வாய் கிரகத்திலிருந்து கியூரியோசிட்டி அனுப்பிய புகைப்படத்தில் பல்லி வகையைச் சேர்ந்த ஒரு உயிர் காணப்படுவதாக ஜப்பான் நாட்டைச் சேர்ந்த நபரொருவர் படமொன்றினை வெளியிட்டு பரபரப்பினை ஏற்படுத்தியுள்ளார்.
2013-05-30 11:08:38
அமெரிக்க உணவு நிறுவனம் கோழி முட்டைக்கு பதிலாக தாவரங்களிலிருந்து முட்டை தயாரித்து வருகிறது.
2013-05-29 17:39:38
ஒரு கையினால் குழந்தையும் மறு கையினால் வேலை பார்ப்பது தாய்மாருக்கு சவாலான விடமல்ல என்றாலும் சில நேரங்களில் சில தாய்மார்களுக்கு குழந்தையை பார்க்க இன்னுமொருவரின் உதவி தேவைப்படுகின்றது.
2013-05-29 15:01:56
வெறுங்காலுடன் புற்களில் நடந்து செல்வதற்கு பலரும் விரும்புவதுண்டு. இதை கருத்திற்கொண்ட பிரித்தானிய நிறுவன மொன்று, செயற்கை புல் பதித்த செருப்புகளை தயாரித்துள்ளது.
2013-05-28 17:22:36
ஆட்டு மந்தைகளை மேய்ப்பதற்கான ரோபோவொன்றை பிரான்ஸை சேர்ந்த மாணவரான மார்க் அலெக்ஸாண்டர் பேவியர் வடிவமைத்துள்ளார்.
2013-05-28 12:12:49
தஜிகிஸ்தான் தொலைத்தொடர்புத் துறையானது யூடியூப் இணையத்தளத்திற்கு இவ்வாண்டில் மாத்திரம் 3ஆவது முறையாக தடை உத்தரவு பிறப்பித்துள்ளது.
2013-05-27 15:43:02
ஈக்குவடோர் நாட்டின் ஒரேயொரு செய்மதியான 'பேகஸோ' விண்வெளிக் குப்பைகளுடன் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது.
2013-05-24 15:49:24
கடல் நீரில் இருக்கும் யுரேனியத்தை பிரிப்பது தொடர்பில் நீண்ட நாட்களாக ஆராய்ச்சிகளை மேற்கொண்டு வந்த விஞ்ஞானிகள் தற்போது அதில் வெற்றிபெற்றுள்ளனர்.
2013-05-22 17:33:58
குரோஷிய நாட்டைச் சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள் கண்ணிவெடிகளை கண்டுபிக்க தேனீக்களுக்கு பயிற்சியளிக்கும் திட்டமொன்றினை முன்னெடுத்துள்ளனர்.
2013-05-21 14:15:32
செல்லிடத் தொலைபேசி பற்றரிகளை 20 விநாடிகளுக்குள் சார்ஜ் செய்யக்கூடிய கருவியொன்றை 18 வயதான யுவதியொருவர் கண்டுபிடித்துள்ளார்.
2013-05-21 10:35:42
'QE2' எனப் பெயரிடப்பட்டுள்ள விண் கல் ஒன்று இம்மாத இறுதியில் பவியை கடந்து செல்லவுள்ளதாக விண்வெளி ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.
2013-05-20 20:08:41
ரஷ்ய விண்வெளி ஆராய்ச்சியாளர்களால் விண்வெளிக்கு அனுப்பப்பட்ட எலி, பல்லி மற்றும் நத்தை போன்றவை நேற்று பூமி திரும்பியது.
2013-05-20 14:20:46
ஸ்பெய்ன் நாட்டைச் சேர்ந்த ஆடை வடிவமைப்பாளர் ஒருவர் உலகின் முதலாவது 'துணிகள்-தெளிப்பான்' (உடழவாநள-ளிசயல) ஒன்றை உருவாக்கியுள்ளார்.
2013-05-19 16:15:04
இன்று இணையத்தை அறியாதவர்கள் கூட பேஸ்புக்கை அறிந்து கொள்ளும் அளவிற்கு மக்களிடம் அது வியாபித்து சுமார் 1.11 பில்லியன் பயனர்களை தன்வசப்படுத்தியுள்ளது.
2013-05-18 20:46:18
கனேடிய விண்வெளி வீரர் ஒருவர், சர்வதேச விண்வெளி நிலையத்திலிருந்தவாறு தான் கிட்டார் இசைத்து பாடலொன்றை பாடும் காட்சி அடங்கிய வீடியோவை வெளியிட்டுள்ளார்.
2013-05-14 12:41:05
கனடாவிலுள்ள ஒண்ட்டேரியா மருத்துவர்கள் மருத்துவர்கள் காது கேளாதவர்களுக்கு எலும்புப்பாலம் என்ற புதிய சிகிச்சை மூலமாக நன்றாகக் காது கேட்கும்படி செய்துள்ளனர்.
2013-05-14 10:58:36
5 ஜி கம்பியில்லா தொழில்நுட்பத்தினை பரீட்சித்துப் பார்த்த்தில் ஒரே செக்கனின் முழுத் திரைப்படமொன்றினை தரவிறக்கும் அதி வேகத் திறமை கொண்டதென கண்டறிந்ததாக இன்று சம்சுங் நிறுவனம் தெரிவித்துள்ளது.
2013-05-13 18:53:30
முள்ளை முள்ளால்தான் எடுக்கவேண்டும் என்பது போல நுளம்பினால் உருவாகும் மலேரியாவினை நுளம்பினாலேயே தவிர்க்கலாம் என விஞ்ஞானிகள் நம்பிக்கை வெளியிட்டுள்ளனர்.
2013-05-12 18:29:34
சிறந்த தொழில்நுட்பத்தின் மூலம் பறக்கும் வகையிலான புதிய கார்களை அமெரிக்க விஞ்ஞானிக் வடிவமைத்துள்ளனா. (வீடியோ இணைப்பு)
2013-05-09 18:28:57