Wednesday  18 Jan 2017  
Verified Web
CONTACT US
trailer-header
22 வருடங்களில் மறுவடிவம் பெற்ற ஏ.ஆர்.ரஹ்மானின் 'ஊர்வசி ஊர்வசி' பாடல்
22 வருடங்களில் மறுவடிவம் பெற்ற ஏ.ஆர்.ரஹ்மானின் 'ஊர்வசி ஊர்வசி' பாடல்
poll
அமெரிக்க ஜனாதிபதியாக டொனால்ட் ட்ரம்ப் தெரிவானதால்
அமெரிக்காவுக்கு நல்லது
முழு உலகுக்கும் நல்லது
அமெரிக்காவுக்கு நல்லதல்ல
முழு உலகுக்கும் நல்லதல்ல
உடற்­கட்டு (பொடி பில்டிங்) கலையே தனது வாழ்க்கை என்­கிறார் சமீர். 29 வய­தான சமீர், கொழும்பைச் சேர்ந்­தவர்...
By General on 2017-01-01 15:17:54
அறி­வியல் வளர்ச்­சியில் இயற்­கையின் மாற்­றங்­க­ளையும் கட்­டுப்­பாட்­டுக்குள் கொண்டு வர முயற்­சிக்கும் மனி­தனை அறி­வியல் கட்­டுப்­ப­டுத்தும் நாள் நெருங்­கிக்­கொண்­டி­ருப்­பது போன்ற சிந்­த­னை­களை அவ்­வப்­போது கதை­க­ளா­கவும் திரைப்­ப­டங்­க­ளா­கவும் பலரும் சித­ற­விட்­டுக்­கொண்­டுதான் இருக்­கி­றார்கள்.
2013-07-24 16:23:45
கன­வுகள் மட்டும் ஆகா­யத்தை தாண்டி சிற­க­டித்­து­கொண்­டி­ருக்க என்­றைக்­கா­வது அண்­டத்தை தாண்டிச் செல்லும் எண்­ணங்­களை நிஜ­மாக்­கிட எமது சிந்தை மயங்­கு­வது சாதா­ர­ண­மா­ன­துதான். இருப்­பினும் அந்தக் கன­வினை நிஜ­மாக்­கு­வது ஒன்றும் சாதா­ர­ண­மானதல்ல என்­ப­துதான் நிஜம்.
2013-07-12 16:52:40
அணு­குண்­டுக்கும் பிகினி (Bikini) எனும் நீச்­ச­லு­டைக்கும் என்ன தொடர்பு என்று யாரி­டமும் கேட்டால் மினி சம­ரொன்று ஏற்­ப­டக்­கூடும். ஆனால் இவற்­றுக்கு தொடர்­பி­ருக்­கி­றது என்­பதே உண்மை.
2013-07-05 17:44:37
நீல் ஆம்ஸ்ட்ரோங் நிலவில் கால் பதித்­த­துவே 20ஆம் நூற்­றாண்டின் மிகப் பெரும் அறி­வியல் சாதனை என உறு­தி­யாகக் கூற முடியும். ஆனால் நீல் ஆம்ஸ்ட்ரோங்; நிலவில் கால் பதித்தார் என்­பதை அறி­வியல் உல­கினால் இது­வ­ரையில் உறு­தி­யாக நம்­ப­மு­டி­ய­வில்லை.
2013-06-21 17:45:22
ஒவ்­வொரு உயிரும் உலகில் உயி­ருடன் வாழ ஒட்­சிசன் என்ற வாயுவை நம்­பி­யி­ருக்க வேண்டி இருக்­கின்­றது. ஆனாலும் சுவா­சித்து உயிர் வாழ வழி­செய்யும் அந்த மூச்சுக் காற்று உண்­மையில் யாருக்கு சொந்தம்? அது போலவே நீரூம் அமைந்­தி­ருந்தால் என்ன என எண்ணத் தோன்­று­கின்­றது.
2013-06-07 15:59:20
22 வீரர்கள் குறித்த சில விதிகளுக்கு உட்பட்டு எல்லைக்கோடு, பந்து, விக்கெட், துடுப்பு மட்டை போன்றவற்றைக்கொண்டு திறமைகளை வெளிப்படுத்தி விளையாடி,11 பேர் வெற்றிபெற பல்லாயிரம் பேர் திருப்தியுடன் மகிழ்வுறும் கிரிக்கெட், சில காலத்திற்கு முன்பு வரையில் கனவான்களின் விளையாட்டாக விளையாடப்பட்டது.
2013-05-27 14:54:27
மனி­தர்­களின் ஆசையைப் போலவே அறி­வியல் உலகின் தேட­லுக்கும் ஓர் எல்லை இல்லை. ஆனால் அதுவே அறி­வி­யலின் எல்லை கடந்த வெற்­றி­க­ளுக்கும் மேலும் கடக்­க­வி­ருக்கும் எல்­லை­க­ளுக்கும் கார­ணமாய் அமைந்­து­கொண்­டி­ருக்­கின்­றது.
2013-05-22 14:28:22
உல­கி­லுள்ள மிகச் சில விட­யங்­களைத் தவிர்த்து ஏனை­ய­வற்­றிற்கு பிர­தி­யீடு என்­பது ஒருநாள் சாத்­தி­ய­மாகும் என்­பதை ஞாப­கப்­ப­டுத்­து­வதாய் சில சம்­ப­வங்கள் அவ்­வப்­போது நடை­பெ­று­வ­துண்டு.
2013-05-17 10:16:58
முன்­னொரு காலத்தில் ஆற்றைக் கடந்து அடுத்த கிரா­மத்­திற்கு செல்­வதே பாரிய இலக்­காக இருந்­தது. ஆனால் இன்று விஞ்­ஞா­னத்தின் வளர்ச்­சியில் ஆகா­யத்தைக் கடந்து அடுத்த கிர­கத்­திற்குச் செல்­வதே சாதா­ரண இலக்­காக மாற்றம் பெற்று வரு­கின்­றது.
2013-05-10 10:42:21
'தூற்­றுவார் தூற்­றட்டும் போற்­றுவார் போற்­றட்டும்' என விமர்­ச­னங்­களைக் கடந்து மானிட வர்க்கம் மட்­டுமே வெற்றி பெற­வேண்­டி­ய­தில்லை என்ற உண்­மையை மானி­டர்­களின் கைக்­கு­ழந்­தை­களாய் ஒவ்­வொ­ரு­வ­ரி­னதும் கைகளில் தவழும் கைப்­பே­சிகள் இன்று உணர்த்­தி­யுள்­ளன. இதில் தொழில்­நுட்ப பிரி­யர்­க­ளுக்கும் மகிழ்ச்­சிதான்.
2013-04-04 12:25:46
முன்­னொரு காலத்தில் கண­வ­னுடன் உடன் கட்டை ஏறிக்­கொண்­டி­ருந்த பெண்கள், விஞ்­ஞா­னத்தின் கனவு உல­கங்­க­ளுக்கு விண்­க­லங்­க­ளுடன் விண்­ணிற்கு ஏற ஆரம்­பித்து முன்­னு­தா­ர­ணமாய் இம்­மண்ணில் பெண்­களின் கண்­களை விண்ணை நோக்கி பார்க்க வைத்த பெருமை ரஷ்­யா­வுக்கே உண்டு.
2013-03-21 12:59:44
உலகிலேயே சிறந்த மனிதனுக்கான விருதினை அள்ளி மனிதர்களில் சிறந்த மனிதன் என்ற உயரிய இடத்தினை மனிதர்கள் வழங்கும் அளவிற்கு மக்களின் தோள் கொடுக்கும் தோழனாய் இருக்கும் கணனிக்கு அச்சுறுத்தலாக உருவெடுத்துக் கொண்டிருக்கும் டெப்லட் மற்றும் ஸ்மார்ட் போன்களுக்கென உருவாக்கப்பட்ட பிரத்தியேக இயங்குதளமே அன்ரொய்ட்.
2013-03-09 14:46:12
உலக அழிவு அச்சத்தில் உலகமே அதிர்ச்சியில் உறைந்தாலும் யூடியூப்பில் 1 பில்லியன் தடவைக்கு அதிகமாக அதிர்ந்தே தீருவேன் என கங்கணம் கட்டி சாதனைமிகு மைல்கல்லை எட்டிப்பிடித்துள்ளது Oppan Gangnam Styleபாடல்.
2013-03-06 16:54:09
காலத்தின் தேவைக்கேற்ப ஒவ்வொரு விடயமும் பரிணாமமடைந்து வருவதைப் போல திருட்டும் ஒரு வழியாக தனது அடுத்த பரிணாமத்தை நோக்கி நகர ஆரம்பித்துவிட்டதை அண்மைய திருட்டுகள் பல நிரூபிக்கின்றன.
2013-03-04 11:16:09
நம்பமுடியாத நம்பிக்கைகள் பல நம்மில் நாடி, நாளங்களில் பாயும் குருதியாய் மாறி நம்பவேண்டிய சில நம்பிக்கைகளை நம்ப மறுக்கச் செய்யும் போது அவை ஒரு நாள் எம்மை ஆச்சரியத்தின் உச்சத்திற்கே கொண்டுசெல்லும் பல விடயங்களில் ஒன்றாய் மாறியதே இந்த மரணப் பள்ளத்தாக்கும் நடமாடும் கற்களும்.
2013-03-01 15:08:15
கரையெனும் முடிவை நோக்கிய வாழ்க்கையின் நடுவே தத்தளித்து நிற்கும் மனிதர்கள்ளில் கரையையும் முடிவையும் பிரிந்தறியவல்ல ஒரு சிலரே வாழும் போதிலும் மரித்த பின்னரும் வாழ்க்கையை வெற்றி பெற்றவர்களாக எம்மிடையே இன்றும் வாழ்ந்துகொண்டிருக்கிறார்கள்.
2013-02-27 15:36:19
எதிர்பார்ப்புக்குரிய விருந்தாளியை எதிர்பார்த்துக்கொண்டிருக்கையில் அழையா விருந்தாளியாய் எதிர்பாராமல் வந்து எதிர்பார்ப்பை ஏற்படுத்துவது போல் அமைந்துவிட்டது ரஷ்ய வான் பரப்பில் வெடித்துச் சிதறிய எரிகல் விடயம்.
2013-02-22 14:55:28
தேடிக்கிடைக்காது என்று தெரிந்தவொன்றை தேடி அலைகிறது விஞ்ஞானம் என ஒவ்வொரு தேடலிற்குமான முடிவு கிடைக்கும் வரையில் விஞ்ஞானத்தையும் அது தொடர்பிலான ஆராய்சியாளர்களையும் கேலிக் கூத்தாக எடுக்கும் ஒரு சமூகம் அன்று தொடக்கம் இன்று வரை இருக்கத்தான் செய்கிறது. அதுவே குறித்த தேடல்களுக்கான முடிவு கிடைத்துவிட்டால்...
2013-02-21 16:36:00
உலக வல்லரசுகளை சீண்டிப்பார்ப்பதற்கு தேவையான தைரியத்தினை விட எல்லாம் வல்ல அரசனான கடவுளை தீண்டிப்பார்க்கவே அசாத்திய தைரியம் வேண்டும். அவ்வாறானதொரு அசாத்திய தைரியம் தான் 'ஹிக்ஸ் பொஸன்' (Higgs Boson) ஆராய்ச்சிகளில் கால்பதிக்கத் தேவை. காரணம் இவை கடவுளின் துகளினை நோக்கிய ஆராய்ச்சிகள் என்பதே.
2013-02-21 16:25:18
ஆறடி நிலம் மட்டுமே சொந்தம் என ஆறுதல் தத்துவங்கள் பேசினாலும் ஆகாயத்தையும் தாண்டி நிலத்தை சொந்தமாக்கும் ஆராய்ச்சிகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கவில்லை விஞ்ஞானம்.
2013-02-21 15:17:40