இந்தியரின் உடலுக்குப் பதிலாக இலங்கைப் பெண்ணின் சடலம் இந்தியாவுக்கு அனுப்பி வைப்பு!

சவூதி அரேபியாவில் உயிரிழந்த இந்தியரின் உடலுக்குப் பதிலாக இலங்கைப் பெண்ணொ ருவரின் பிரேதம் இந்தியாவுக்கு அனுப்பப்பட்டுள்ளதாக வெளிநாட்டு ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது. பிரேதப் பெட்டியை இந்தியாவில் உறவினர்கள் திறந்துபார்த்தபோது குறித்த…
Read More...

தலைமன்னாரில் 912 கிலோ பீடி இலைகளுடன் இருவர் கைது

தலைமன்னார் கடற்பகுதியில் 912 கிலோவும் 460 கிராமும் நிறையுடைய பீடி சுற்றும் இலைகளுடன் இருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக கடற்படை ஊடகம் தெரிவித்துள்ளது. வடமத்திய கடற்படை கட்டளைப்பிரிவின் கடற்படை அதிகாரிகளால், நேற்றிரவு தலைமன்னார் வெளிச்ச…
Read More...

மற்றொருவரின் வங்கி அடையைப் பயன்படுத்தி மோசடி செய்த ஆசிரியர் கம்பளையில் கைது

(கம்பளை நிருபர்) மற்றொரு நபரின் வங்கி அட்டையைப் பயன்படுத்தி பணத்தை மோசடியாகப் பெற்றதுடன் பொருட்களையும் கொள்னவு செய்த ஆசிரியர் ஒருவரைக் கைது செய்துள்ளதாக கம்பளைப் பொலிஸார் தெரிவித்தனர். கைது செய்யப்பட்ட நபரை …
Read More...

மதூஷின் சகா வீட்டில் சிக்கிய 200 கோடி ரூபா பெறுமதியான ஹெரோயின்!

மொரட்டுவ, ராவதாவத்த பிரதேசத்திலுள்ள வீடு ஒன்றிலிருந்து சுமார் 200 கோடி ரூபா பெறுமதியான ஹெரோயின் கைப்பற்றப்பட்டதுடன் சந்தேகத்தின் பேரில் இருவர் விசேட அதிரடிப்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்பேச்சாளர் தெரிவித்துள்ளார். இன்று…
Read More...

‘அரசாங்கத்தின் ஊழல்கள்’ தொடர்பான மஹிந்தானந்த எழுதிய    நூல்

நாடாளுமன்ற உறுப்பினர் மஹிந்தானந்த அளுத்கமகேயினால் எழுதப்பட்ட 'யஹபாலன டொப் டென் - கம்ப ஹொறு' என்ற நூல் கொழும்பில் நேற்று வெளியிடப்பட்டுள்ளது ஒன்றிணைந்த எதிர்க்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் உள்ளிட்ட பிரமுகர்களின் ஆதரவுடன் இந்த…
Read More...

இந்திய நாடாளுமன்றத் தேர்தல் வாக்களிப்புகள் ஏப்ரல் 11 இல் ஆரம்பம்

இந்திய நாடாளுமன்றத் தேர்தல் வாக்களிப்புகள் எதிர்வரும் ஏப்ரல் 11 ஆம் திகதி முதல் நடைடெபறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. 7 கட்டங்களாக இத்தேர்தல் வாக்களிப்புகள் நடைபெறவுள்ளன.. இறுதிக் கட்ட வாக்கெடுப்பு மே 19 ஆம் திகதி நடைபெறும் என இந்திய…
Read More...