157 பேருடன் பறந்த கொண்டிருந்த விமானம் வீழ்ந்தது

157 பேருடன் பறந்துகொண்டிருந்த எத்தியோப்பிய விமானமொன்று இன்று விபத்துக்குள்ளாகியது. கென்யாவின் நைரோபி நகரை நோக்கிச் சென்றுகொண்டிருந்த விமானமே இவ்வாறு வீழ்ந்துள்ளது. எத்தியோப்பிய எயார்லைன்ஸுக்குச் சொந்தமான பிளைட் ET 302 எனும்…
Read More...

ஆணாகப் பிறந்து பெண்ணாக மாறியவர்கள் பெண்களுக்கான போட்டிகளில் பங்குபற்ற எதிர்ப்பு

ஆணாகப் பிறந்து பெண்ணாக மாறியவர்களை பெண்களுக்கான விளையாட்டுப் போட்டிகளில் பங்குபற்ற அனுமதிப்பதா? என எழுப்பப்படும் குரல்கள் நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம் உள்ளது. பெண்களாக பாலின மாற்றம் பெற்றவர்களை பெண்களுக்கான விளையாட்டுப் போட்டிகளில்…
Read More...

ஜெனீவாவுக்கு ஜனாதிபதியின் பிரதிநிதிகளாக சரத் அமுனுகம, மஹிந்த சமரசிங்க, சுரேன் ராகவன்

ஜெனீவாவில் நடைபெறவுள்ள ஐ.நா. மனித உரிமைகள் பேரவையின் மாநாட்டில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் பிரதிநிதிகளாக எம்.பிகளான கலாநிதி சரத் அமுனுகம, மஹிந்த சமரசிங்க, வட மாகாண ஆளுநர் கலாநிதி சுரேன் ராகவன் ஆகியோர் பங்குபற்றவுள்ளனர்.
Read More...

2019 பட்ஜெட் முன்மொழிவுகள்…

2019 ஆம் ஆண்டுக்கான அரசின் வரவு – செலவுத் திட்டம் (பட்ஜட்) நேற்று நிதி அமைச்சர் மங்கள சமரவீரவால் நாடாளுமன்றத்தில் நேற்று சமர்ப்பிக்கப் பட்டது. இந்த வரவு – செலவுத் திட்டத்தில் சமர்ப்பிக்கப்பட்ட முன்மொழிவுகளில் தெரிவிக்கப்பட்டவைகளில்…
Read More...

கிளிநொச்சியில் ஒருவர் வெட்டிக் கொலை பொலிஸ் நிலையத்தில் சரணடைந்த உறவினர் கைது!

(கரைச்சி நிருபர்) கிளி­நொச்சி உதய நகர் கிழக்கு பகு­தியில் ஒருவர் நேற்றுக் காலை வெட்டிக் கொலை செய்­யப்­பட்­டுள்ளார். காந்­த­லிங்கம் பிரேம ரமணன் (32) என்­பவரே கொலை செய்­யப்­பட்­டுள்ளார். வவு­னியா வேப்­பங்­கு­ளத்தை சேர்ந்த இவர் ஒரு…
Read More...

இந்திய விமானப்படை, அபிநந்தனுக்கு எதிரான கருத்துக்களை பேஸ்புக்கில் பகிர்ந்த சட்டத்தரணிகள் இருவர்…

இந்­திய விமா­னப்­ப­டை­யையும் இந்­திய விமா­னப்­படை விமானி அபி­நந்­த­னையும் அவ­ம­திக்கும் வகை­யி­லான கருத்­துக்­களை சமூக வலைத்­த­ளத்தில் பகிர்ந்த குற்­றச்­சாட்டில், மேற்கு வங்க மாநி­லத்தின் இரு சட்­டத்­த­ர­ணிகள் இடை­நி­றுத்­தப்­பட்­டுள்­ளனர்.…
Read More...

கொள்ளையிடப்பட்ட 500 கோடி ரூபா பெறுமதியான வைரத்துடன் ஒருவர் கைது

பன்னிபிட்டியவில் கொள்ளையடிக்கப்பட்டதாகச் சந்தேகிக்கப்படும் 500 கோடி ரூபா பெறுமதியான வைரக் கல் ஒன்றை பாணந்துறையில் பொலிஸார் கைப்பற்றியுள்ளனர். வைரக் கல்லை வைத்திருந்த சந்தேக நபரையும் பொலிஸார் கைது செய்துள்ளனர்.…
Read More...

இன்று நள்ளிரவு முதல் ரயில் சாரதிகள் தொடர்ச்சியான பணிப்பகிஷ்கரிப்பு

ரயில் சாரதிகள் இன்று (05) நள்ளிரவு முதல் தொடர்ச்சியான பணிப்பகிஷ்கரிப்பை முன்னெடுக்கவுள்ளதாக ரயில் சாரதி சங்கத்தினர் தெரிவித்துள்ளனர். உரிய நடைமுறையை பின்பற்றாது ரயில்வே திணைக்களத்துக்கு ரயில் சாரதிகளை பணியில் இனைத்து கொண்டமைக்கு எதிர்ப்பு…
Read More...

தென் மாகாண சிறப்பு விசாரணைப் பிரிவின் பொறுப்பதிகாரி கைது

காலி, ரத்கமவில் வர்த்தகர்கள் இருவரைக் கடத்தி கொலை செய்த சம்பவம் தொடர்பில், சம்பவம் இடம்பெறும் போது, தென் மாகாண சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபரின் கீழிருந்த சிறப்பு விசாரணைப் பிரிவின் பொறுப்பதிகாரியாக கடமையாற்றிய பிரதான பொலிஸ் பரிசோதகர்…
Read More...